Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Reserve Bank

In இந்தியா
November 8, 2017 10:24 am gmt |
0 Comments
2622
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் முன்னிலையாகாவிட்டால், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என டெல்லி உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடிகளுக்கும் அதிகமான கடன்களைப் பெற்றுக் கொண்டு அவற்றினைத் திரும்...
In இந்தியா
August 24, 2017 11:32 am gmt |
0 Comments
1178
200ரூபா பணத் தாளினை ரிசவ் வங்கி விரைவில் புழக்கத்தில் கொண்டுவரும் என மத்திய நிதியமைச்சகம் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் 2000ரூபா பணத் தாளுக்கான சில்லறை தட்டுப்பாடு வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ளது. உயர் மதிப்புடை...
In இந்தியா
June 25, 2017 6:40 am gmt |
0 Comments
1195
தமிழகத்தில் நிதி பற்றாக்குறை நிலை நடப்பு நிதியாண்டில் மேலும் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2016 மற்றும் 2017ஆம் நிதியாண்டுக்கான மாநிலங்கள் பற்றிய புள்ளி விவர தொகுப்பு என்ற கையேட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி 1991ஆம் ஆண்டில் 18,790 கோடியாக இருந்த மாநிலங்களின் நிதி பற்றாக்க...
In இந்தியா
June 7, 2017 11:01 am gmt |
0 Comments
1298
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதில் மத்திய அரசு அவசரம் காட்டக் கூடாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார். மும்பையில் இன்று (புதன்கிழமை) ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை சீராய்வு கூட்டம் ஒன்று இடம்பெற்ற நிலையில், இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அத்தோட...
In இந்தியா
May 5, 2017 7:15 am gmt |
0 Comments
1150
அறவிட முடியாக் கடன்களை வசூலிக்கும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று (வெள்ளிக்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு வங்கிகளின் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வழிவகை செய்யப்பட்டுள்ளதோ...
In இந்தியா
April 27, 2017 7:14 am gmt |
0 Comments
1144
புதிய 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய ஆவணக் காப்பகத்தின் 125ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில்  ரூ.10 நாணயமும், அதேபோன்று அல்லஹாபாத் உயர் நீதிமன்றத்தின் 150ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் புதிய ரூ.5 நாணயத்தையும் வெளியிட ர...
In இந்தியா
February 22, 2017 7:25 am gmt |
0 Comments
1138
புதிய ரூ1000 நாணயத்தாள்களை தற்போது வெளியிடும் திட்டம் இல்லையென பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். புதிய ரூ1000 நாணயத்தாள்களை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சக்திகாந்த தாஸ், தற்சமயம் புதிய ரூ1000 நாணயத்தாள்களை வெளியி...
In இந்தியா
December 31, 2016 5:15 am gmt |
0 Comments
1334
புதுவருடத்தின் தொடக்க நாளில் இருந்து (ஜனவரி 1) ஏ.டி.எம்.களில் நாளொன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் எடுக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) அறிவித்துள்ளது. முன்னர் ஏ.டி.எம்-மில் இருந்து ஒரு டெபிட் அட்டை மூலம் நாளொன்றுக்கு 2,500 ரூபாய் வரை எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு நடைமுறையில் இருந்து வந்தமை க...
In இந்தியா
December 29, 2016 10:43 am gmt |
0 Comments
1114
ரூ500 மற்றும் ரூ1000 நாணயத்தாள்கள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு கடமைப்பட்டுள்ளோம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், ‘அதிக அளவிலான புதிய ரூ. 500 நாணயத்தாள்கள் விரைவில் வி...
In இந்தியா
December 20, 2016 10:51 am gmt |
0 Comments
1091
ரூ500 மற்றும் ரூ1000 நாணயத்தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து, பணத்தட்டுப்பாடு நிலவும் நிலையில், புதிய ரூ50  நாணயத்தாள்கள் விரைவில் வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ‘இந்த புதிய நாணயத்தாள்கள் கடந்த 2...
In இந்தியா
December 19, 2016 9:49 am gmt |
0 Comments
1237
பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்களை வங்கி கணக்கில் வைப்புச் செய்ய ரிசர்வ் வங்கி புதுக் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி குறித்த தாள்களை ஒரு வங்கிக் கணக்கில், ஒரு முறை 5,000 ரூபாய் மேல் வைப்புச் செய்ய முடியும். அதுவும், இந்த நடைமுறை டிசம்பர் 30 வரை மட்டுமே என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ம...
In இந்தியா
November 18, 2016 5:29 am gmt |
0 Comments
1130
கூட்டுறவு வங்கிகளில் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளமைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள...
In இந்தியா
November 14, 2016 10:32 am gmt |
0 Comments
1173
‘செல்லாத தாள்களை மாற்றுவதற்கான புதிய தாள்கள் போதிய அளவில் கையிருப்பு இருக்கிறது. அதனால் அடிக்கடி வங்கிக்கு வந்து பணத்தை எடுக்காதீர்கள்’ என என ரிசர்வ் வங்கி மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த அன்றைய தினமே, புதிய ரூபாய் தாள்கள...
In வணிகம்
September 29, 2015 7:29 am gmt |
0 Comments
1275
வங்கிகளுக்கான கடன் வட்டியை ரிசர்வ் வங்கி அரை சதவிகிதம் குறைத்து அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான நிதிக்கொள்கை மீதான மறுஆய்வுக் கூட்டம், ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் மும்பையில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கியிடம் இருந்து இதர வங்கிகள் பெறும் குறுகி...
In வணிகம்
July 11, 2015 5:49 am gmt |
0 Comments
1262
இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி கடந்த மே மாதத்தில் 2.7 சதவிகிதமாக குறைந்துள்ளது. கடந்தாண்டு மே மாதத்தில் இது 5.6 சதவிகிதமாக இருந்தது. இந்திய மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விபரங்கள் பிரகாரம் உற்பத்தித் துறை, மின்சாரம், உற்பத்தி இயந்திரங்கள், நுகர்வோர் பொருட்கள் ஆகிய பிரிவுகளில் வளர்ச்சி குற...