ஆர்மேனிய பிரதமரின் பதவி விலகலை அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். சுமார் இரண்டுவார வெகுஜன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து ஆர்மேனிய பிரதமர் செர்க் சார்கிஸ்யான் (Serzh Sarksyan) பதவி விலகுவதாக நேற்று (திங்கட்கிழமை) அறிவித்தார். நாட்டில் அமைதியை நிலைநாட்டும் வகையில் எதிர்ப்பாளர்கள...
அரசாங்கத்துடன் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனையவர்களுக்கும் இந்த கூட்டரசாங்க உடன்படிக்கையிலிருந்து நீங்கி, ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனி அரசாங்கம் அமைக்க இடமளிக்குமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இராஜினாமா செய்த 16 அமைச்சர்கள் கலந்துகொண்ட ஊ...
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் தவிர, ஏனைய கட்சி அதிகாரிகள் அனைவரும் தங்களது கட்சி பொறுப்புகளிலிருந்து விலகவுள்ளதாக கட்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு இந்த பதவி விலகல்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தவகையில், கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து விலகுவ...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தம்புள்ளை இணை அமைப்பாளர், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இணை அமைப்பாளர் யூ.ஆர். தயா நந்தசிறியே இன்று (வெள்ளிக்கிழமை) பதவி விலகியதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்காக உறுப்பினர்களை தேர்வு செய்வதில் ஏற்பட்ட சிரல முரண்...
பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள தென் கொரிய மாகாண ஆளுநர் அன் ஹீ ஜங் பதவி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தென் கொரிய ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்ற அன் ஹீ ஜங், அவருடைய பெண் செயலாளரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ...
எதியோப்பிய பிரதமர் ஹைலேமரியம் டெசலெக்ன் (Hailemariam Desalegn) தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பல ஆண்டுகால அமைதியின்மை மற்றும் அரசியல் எழுச்சிகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ராஜினாமா செய்துகொள்வதாக அறிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) தொலைக்காட்சி ஊடாக தனது ராஜினாமாவை பொதுமக்களுக்...
கணினி ஊடகத் தயாரிப்புத் துறையிலும், மின்னணு சாதன உற்பத்தியிலும் ஆதிக்கம் செலுத்திவரும் சோனி நிறுவனத்தின் தலைமை நிர்வாக பொறுப்பிலிருந்து கஸுவோ ஹிறாய் பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பொறுப்புக்கள் சோனி நிறுவனத்தின் நிதித் தலைவர் கெனிச்சிரோ யொஷிடாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அதன்படி, அவர் ...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தானாக பதவிவிலக வேண்டும் இல்லையேல், ஜனாதிபதி அவரை பதவிவிலக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு த...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக இதற்கு மேலும் சேவையாற்ற முடியாது எனத் தெரிவித்து பனாமாவிற்கான அமெரிக்க தூவர் ஜோன் ஃபீலே, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சர்வதேசத்தை சீற்றமடைய செய்த ஆபிரிக்க குடியேற்றவாசிகள் தொடர்பான ட்ரம்பின் அவதூறு கருத்தை தொடர்ந்தே இவர் தனது ராஜினாவை அறிவித்துள்ளார். அமெ...
விஷாலின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து தன்னிடம் கேள்வி கேட்பதால், நடிகர் சங்க துணைத்தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் பொன்வண்ணன் ராஜினாமா செய்துள்ளார். நடிகர் சங்க பொதுச்செயலாளரா இருக்கும் விஷால் அண்மையில் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் சில காரணங்களுக்காக அவரின் ம...
கனடாவின் காலநிலை மாற்றத்திற்கான தூதுவர் (Jennifer MacIntyre) பதவி விலகியுள்ளார். தனது கணவரின் தீடிர் மரணத்தை தொடர்ந்து இப்பதவியிலிருந்து விலக தீர்மானித்திருப்பதாக அவர் தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ”கனடாவின் சர்வதே...
தேர்தலில் போட்டியிடும் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார். விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதை எதிர்த்து தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பி...
தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக, லெபனான் பிரதமர் ஸாட் அல் ஹரிரி அறிவித்துள்ளார். இது தொடர்பாக லெபனான் ஜனாதிபதி மைக்கேல் அவுன் மற்றும் சபாநாயகர் நபிஹ் பெரி (Nabih Berri) ஆகியோருடன் இணைந்து அடுத்த வாரம் நாட்டு மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாகவும், நேற்று (புதன்கிழமை) இரவு விடுத்து...
சிம்பாவேயில் 37 வருடங்களாக ஜனாதிபதியாக இருந்த றொபர்ட் முகாபே, தனது பதவியை ராஜினாமாச் செய்வதற்கு இணங்கியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனு பிஃஎப் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ஜனாதிபதி முகாபேயை அக்கட்சி நீக்கியதைத் தொடர்ந்து, அவர் ஜனாதிபதிப் பதவியை ராஜினமாச் செய்வதற்கும் 24 மணித்தியால கால...
பதவியை ராஜினாமா செய்யுமாறு சிம்பாவே ஜனாதிபதி றொபர்ட் முகாபேக்கு அழுத்தங்கள் வலுத்து வருகின்ற போதிலும், உடனடியாக பதவி விலக அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். சிம்பாவே ஜனாதிபதி றொபர்ட் முகாபேயின் 37 ஆண்டுகார ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி அவரை, ராணுவம் வீட்டுக்காவலில் வைத்துள்ளது. இந்நிலையில், அவரை பதவி விலகும...
சவுதி அரேபியாவில் வைத்து ராஜினாமாவை அறிவித்த லெபனான் பிரதமர் சாத் அல்-ஹரிரி, பிரான்ஸிற்கு விஜயம் மேற்கொள்வார் என பிரான்ஸ் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். ஹரிரி மற்றும் அவரது குடும்பத்தாரை பிரான்சிற்கு வருமாறு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே இவ்வாறு தெரிவிக...
சந்திக்க ஹத்துருசிங்க பயிற்சியாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்மை குறித்து கடும் அதிருப்தியடைந்துள்ள பங்களாதேஷ் டெஸ்ட் அணித் தலைவர் முஸ்பிகூர் ரஹீம், எது நடந்தாலும் அது நன்மைக்கே என கூறியுள்ளார். இதுகுறித்து முஸ்பிகூர் ரஹீம் கருத்து தெரிவிக்கையில், “ஹத்துருசிங்க பயிற்சியாளர் பதவியிலிருந்து ஏன்...
// ]]> பதவி விலகலை முறையாக சமர்பிக்க இன்னும் ஓரிரு நாட்களில் லெபனான் செல்லவுள்ளதாக லெபனான் பிரதமர் சாட் ஹரிரி அறிவித்துள்ளார். உயிர் அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்திருந்த சாட் ஹரிரி, நேற்றைய தினம் ரியாத்தில் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பங்கேற்றிருந்த ந...
மைக்கல் ஃபலோனின் பதவி விலகலை தொடர்ந்து, புதிய பாதுகாப்பு அமைச்சரை பிரதமர் தெரேசா மே பெயரிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலியல் ரீதியான அவதூறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைக்கல் ஃபலோன், தனது பதவியை இராஜினாமா செய்தார். இந்நிலையில், தனது பதவி விலகல் குறித்து ஃபலோன், பிரதம...