Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Rex Tillerson

In அமொிக்கா
March 14, 2018 5:51 am gmt |
0 Comments
1225
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனின் பதவி நீக்கத்துக்கு ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் டரோ கொனோ அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த டரோ கொனோ, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைச்சரவை மிகப்பெரிய ஆட்டம் கண்டுள்ளதாக குற...
In அமொிக்கா
March 13, 2018 2:26 pm gmt |
0 Comments
1093
அமெரிக்க வெளியுறவுச் செயலர் பதவியில் இருந்து ரெக்ஸ் டில்லர்சனை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் நீக்கியுள்ளார். அவருக்கு பதிலாக சி.ஐ.ஏ உளவு அமைப்பின் இயக்குநர் மைக் போம்பேயோ நியமிக்கப்பட்டுள்ளார். ரெக்ஸ் டில்லர்சன் செய்த பணிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ள டிரம்ப் புதிய வெளியுறவுச் செயலர் சிறப்...
In அமொிக்கா
March 13, 2018 6:02 am gmt |
0 Comments
1188
அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் இடத்தையும் நோக்கங்களையும் ஏற்றுக் கொள்வதற்கு பல படிமுறைகள் தேவைப்படுவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். நைஜீரிய தலைநகர் அபுஜாவுக்கான விஜயத்தின்போது நேற்று (திங்கட்கிழமை) ரெக்ஸ் ரில்லர்சன் இதனைத் தெரிவித்துள்...
In உலகம்
March 9, 2018 5:33 am gmt |
0 Comments
1139
எதியோப்பியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு, அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் ரில்லர்ஸன் விஜயம் செய்த நிலையில், தூதரக அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். எதியோப்பியாவின் பாரம்பரிய விழாவான கொபி விழாவில் பங்கேற்கச் சென்ற நிலையிலேயே, அமெரிக்கத் தூதரகத்துக்கும் நேற்று (வியாழக்கிழமை) ரில்லர்ஸ...
In உலகம்
February 16, 2018 9:56 am gmt |
0 Comments
1147
அமெரிக்காவை கண்டனம் செய்யும் தேசியவாத குழுக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் துருக்கி வெளியுறவு அமைச்சர் மெவ்லெட் கவுசோக்ளுவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அங்காராவில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. துருக்கியின் பயங்கரவாதிகள் என கர...
In அமொிக்கா
February 15, 2018 4:55 am gmt |
0 Comments
1187
ஜோர்தானுக்கு 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் ஜோர்தான் அதிகாரிகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான இடைப்பட்ட காலத்தில் இந்த நிதியை வழங்குவதாக இணக்கம் காணப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் மற்...
In இங்கிலாந்து
January 22, 2018 12:11 pm gmt |
0 Comments
1277
லண்டனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமெரிக்கத் தூதரகத்தை, அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் ரில்லர்ஸன் இன்று (திங்கட்கிழமை) சென்று பார்வையிட்டுள்ளார். லண்டனுக்கான விஜயத்தை நேற்று மேற்கொண்ட அவர், அமெரிக்கத் தூதரகத்துக்கும் சென்றுள்ளார். இதன்போது, அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரில்லர்ஸனை, அமெரிக்கத் தூதுவ...
In அமொிக்கா
December 13, 2017 6:35 am gmt |
0 Comments
1252
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் ஆனால் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களை மாற்றுவதற்கான தேர்வுகளுக்கு பியோங்யாங் தயாராக இருக்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். வொஷிங்டனில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கும...
In உலகம்
November 14, 2017 1:06 pm gmt |
0 Comments
1226
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 12 ஆவது கிழக்கு ஆசிய தலைவர்களின் உச்சிமாநாடு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. உச்சிமாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் திட்டமிடலிலும் தாமதமாக இடம்பெற்றதால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் ஆ...
In உலகம்
November 14, 2017 7:46 am gmt |
0 Comments
1313
மணிலாவில் நடைபெறும் தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் ஒரு புறமாக மியன்மாரின் அரசாங்க ஆலோசகர் ஆங் சாங் சூகியை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். உலகப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம் மக்களின் நெருக்கடியை தீர்க்க...
In அமொிக்கா
October 19, 2017 6:20 am gmt |
0 Comments
1313
ஆசியாவில் வளர்ந்துவரும் சீன செல்வாக்கை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்கா, இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை பேண வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ரெக்ஸ் டில்லர்சன் அதற்கு முன்னதாக நேற்றைய தினம் வொஷிங்டனில் உள்ள மூலோ...
In உலக வலம்
October 10, 2017 4:47 pm gmt |
0 Comments
1319
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம் தனது ராஜாங்க அமைச்சர் ரெக்ஸ் ரில்லேர்சனுடன் ஐ.கியூ எனப்படும் நுண்ணறிவுப்போட்டியில் ஈடுபடத் தயார் என சவால் விடுத்துள்ளார். டொனால்ட் ரம் ஒரு முட்டாள் மனிதர் என ராஜாங்க அமைச்சர் ரெக்ஸ் ரில்லேர்சன் தெரிவித்ததாக முன்னர் செய்திகள் வந்திருந்தன. இந்த நிலையில் இவ்வாறாக வெளிவந்த ...
In உலகம்
October 10, 2017 4:16 pm gmt |
0 Comments
1168
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம் தனது ராஜாங்க அமைச்சர் ரெக்ஸ் ரில்லேர்சனுடன் ஐ.கியூ எனப்படும் நுண்ணறிவுப்போட்டியில் ஈடுபடத் தயார் என சவால் விடுத்துள்ளார். டொனால்ட் ரம் ஒரு முட்டாள் மனிதர் என ராஜாங்க அமைச்சர் ரெக்ஸ் ரில்லேர்சன் தெரிவித்ததாக முன்னர் செய்திகள் வந்திருந்தன. இந்த நிலையில் இவ்வாறாக வெளிவந்த ...
In உலகம்
October 1, 2017 4:58 am gmt |
0 Comments
1298
சீனாவுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விஜயம் செய்யவுள்ளமையின் மூலம் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் கட்டியெழுப்புவதற்கு சிறந்ததொரு சந்தர்ப்பமாக அமையும் என, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாத முற்பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ...
In அமொிக்கா
September 14, 2017 7:12 am gmt |
0 Comments
1358
இர்மா புயல் தாக்கங்களை ஈடுசெய்யும் வகையில் இணைந்து பணியாற்றுதல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். நேற்று (புதன்கிழமை) பிரித்தானியாவை சென்றடைந்த ரெக்ஸ் டில்லர்ஸன் இன்று பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் பொரிஸ் ஜோன்சனை ச...
In உலகம்
August 28, 2017 4:25 am gmt |
0 Comments
1227
வடகொரியாவுடன் மென்போக்கைக் கடைப்பிடிப்பதற்கு அமெரிக்கா விரும்புவதாக   அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் ரில்லர்ஸன் தெரிவித்துள்ளார். வடகொரியா கடந்த வாரம் ஏவுகணைச் சோதனை நடத்தியமையானது, ஆத்திரமூட்டும் செயற்பாடாகும். இருந்த போதிலும், வடகொரியாவுடன் சமாதானமான முறையில் அணுகிச்செல்ல விரும்புவமாகவும் அவர்...
In உலகம்
August 23, 2017 4:15 am gmt |
0 Comments
1180
பயங்கரவாதத்துக்கு எதிரான புதியதொரு அணுகுமுறையை பாகிஸ்தான்; கடைப்பிடிக்க வேண்டும் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் ரில்லர்ஸன் தெரிவித்துள்ளார். அத்துடன், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தானுடன் இணைந்து செயற்படுவதற்குத் தாம் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிக...
In உலகம்
June 24, 2017 6:15 am gmt |
0 Comments
1545
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் (Rex Tillerson) மற்றும் இந்திய வெளியுறவுச் செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டன் டி.சியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட குறித்த பேச்சுவார்த்தையின் போது இருதரப்பு உறவுகளை வ...
In அமொிக்கா
June 22, 2017 8:23 am gmt |
0 Comments
1318
சீனாவுடன் இருதரப்பு ஒத்துழைப்புக்களை அதிகரிப்பதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சீன-அமெரிக்க இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு தொடர்பான முதல்சுற்று பேச்சுவார்த்தையின் நிறைவில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமெரிக்க இராஜாங்க...