Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Riots

In இலங்கை
March 17, 2018 4:53 am gmt |
0 Comments
1172
கண்டியில் அமைதியான சூழ்நிலை நிலவுகின்ற போதும், தொடர்ந்தும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். கண்டியில் இனங்களுக்கு இடையிலான மோதல் ஏற்பட்டு பதற்றம் நிலவிவந்த நிலையில், குறித்த பகுதியின் தற்போதைய நிலைமை குறித்து  ஊடகம் ஒன்றுக்கு வழங்க...
In இலங்கை
March 12, 2018 12:55 am gmt |
0 Comments
1068
கண்டியில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், தமது விபரங்களை வழங்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். இந்த கலவரத்தினால் உடமைகளை இழந்தோர் அல்லது சேதங்களுக்கு முகங்கொடுத்தவர்கள் அது தொடர்பில் அறிவிக்க முடியும் என்றும், அவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சென்று தகவல்களை வழங்க முடியும என்றும் பொலிஸார்...
In இன்றைய பார்வை
March 10, 2018 8:19 am gmt |
0 Comments
1345
சிங்கள மக்களின் மனங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேவையற்ற அச்சமே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் காரணமாகியிருப்பதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க நேற்று  பாராளுமன்றத்தில்  குற்றஞ்சாட்டினார். “தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ள இனவாத சூழலில், நாடு பிளவுபடப்போகிறது, விடுதலைப்...
In இலங்கை
March 7, 2018 1:52 pm gmt |
0 Comments
1108
பேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் இனவாத மதவாத பிரச்சாரங்களை தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போத சமீத்திய திகன தெல்தெனிய சம்பவம் தொடர்பாக அமைச்சரவை த...
In இலங்கை
March 6, 2018 9:04 pm gmt |
0 Comments
1205
2000 இராணுவத்தினரை உடனடியாக கண்டி மாவட்டத்துக்கு அனுப்பிவைக்குமாறு  அமைச்சர் ரவூப் ஹக்கீம்  பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கண்டி மாவட்டத்தில் இன்றிரவும் ஊரடங்கச் சட்டம் அமுல்பட...
In இலங்கை
March 6, 2018 12:48 am gmt |
0 Comments
1083
கண்டியில் நேற்று வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து இலங்கை இராணுவமும் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் நேற்று வன்முறைகள் வெடித்தன. சிறப்பு அதிரடிப்படையினரும், காவல்துறையினரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் தோல்வி...
In ஏனையவை
January 8, 2018 7:53 am gmt |
0 Comments
1112
ஈரானில் கடந்த சில நாட்களாக நிலவிய அமைதியற்ற நிலைமை தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைக்கான தலைவர் ஃபெட்ரிகா மொஹெரினிக்கு, வெளிவிவகார அமைச்சர் ஜவாட் ஸரீப் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த அழைப்பை விடுத்துள்ளார். ஈ...
In இலங்கை
August 12, 2017 4:34 am gmt |
0 Comments
1216
1983ஆம் ஆண்டு இனக்கலவரம் தொடர்பான சட்டம் ஒழுங்கு அமைச்சரின் கருத்து கேலிக்கூத்தாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப...
In இந்தியா
January 28, 2017 6:37 am gmt |
0 Comments
1106
சென்னையில் இடம்பெற்ற கலவரத்தில் காயம் அடைந்த 142 பொலிஸாருக்கு பொலிஸ் ஆளுனர் ஜோர்ஜ் தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவியாக வழங்கியுள்ளார். சென்னையில் கடந்த 23 ஆம் திகதி நடந்த கலவரத்தில் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு 142 பொலிஸார் காயம் அடைந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் எழும்பூரில் உள்ள பொலிஸ் மருத்துவமனையிலும...
In உலகம்
January 3, 2017 4:01 am gmt |
0 Comments
1354
பிரேஸிலின் அமேசான் மாநிலத்தின் தலைநகர் மனவுஸ் நகரில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் தலைத்துண்டிக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் சுமார் 60 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். போதைப் பொருள் கும்பல்களிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த கலவரமானது சுமார் 17 மணிநேரங்களாக தொடர்ந்ததாக அமேசான் ம...