Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Royal Challengers Bangalore

In IPL 2018
May 19, 2018 2:22 am gmt |
0 Comments
1034
ஐ.பி.எல். தொடரின் 53ஆவது லீக் போட்டியில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இன்று (சனிக்கிழமை) மாலை 4மணிக்கு நடைபெறவுள்ள இப்போட்டியில், பெங்களூர் அணிக்கு விராட் கோஹ்லியும், ராஜஸ்தான் அணிக்கு ரஹானேவும் தலைமை தாங்கவுள்ளனர். பெங்களூர் அணியை பொறுத்தவரை இ...
In கிாிக்கட்
April 18, 2018 3:03 am gmt |
0 Comments
1320
ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில், மும்பை அணி 46 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக மூன்று போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்து வந்த மும்பை அணி, அதன் முதல் வெற்றியை நேற்று (செவ்வாய்க்கிழமை) பதிவு செய்தது. இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 13வது போட்டி நேற்ற...
In கிாிக்கட்
February 20, 2018 10:26 am gmt |
0 Comments
1171
ஐ.பி.எல் தொடரில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆடை விளம்பரதாரர் ஒப்பந்தத்தை சிமென்ட் தயாரிப்பாளரான துரா(Dura)ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல். தொடரில் இந்த ஒப்பந்தம் கைகொடுக்கும் என்று கூறப்படுகின்றது. ஒரு தசாப்த காலமாக ரோயல் சலஞ்சர்ஸ் பெங்கள...
In கிாிக்கட்
January 2, 2018 7:22 am gmt |
0 Comments
1340
ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹரா நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை துடுப்பாட்ட பயிற்சியாளராக தென் ஆபிரிக்காவின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் கேரி கிர்ஸ்டென் நியமிக்கப்பட்டுள்ளார். 18 வருட கிரிக்கட் வாழ்க்கையிலிருந்து கடந்த...
In கிாிக்கட்
May 14, 2017 9:49 am gmt |
0 Comments
1221
10ஆவது ஐ.பி.எல். தொடரின் 56ஆவது போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சஹீர்கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு இந்த போட்டி நடைபெறவுள்ளது. இரண்டு அணிகளும் பிளே ஒஃப் சுற்றுக்...
In கிாிக்கட்
May 13, 2017 6:04 am gmt |
0 Comments
1321
நடப்பு ஐ.பி.எல் தொடரில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லியின் விளையாட்டு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் குரல்கொடுத்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த சேவாக், ‘ கடந்த காலங்களில் எத்தகைய விளையாட்டு த...
In கிாிக்கட்
May 9, 2017 12:10 pm gmt |
0 Comments
1521
நடப்பாண்டு ஐ.பி.எல். தொடரில் மோசமான விளையாட்டை வெளிப்படுத்தியமைக்காக ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி இரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் இறுதிப் போட்டிவரை முன்னேறிய ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் இந்த ஆண்டு தொடரில் பிளே-ஓவ் சுற்றுக்குள் நுழைய முடியாது வெ...
In கிாிக்கட்
May 7, 2017 6:35 am gmt |
0 Comments
2132
ஐ.பி.எல். தொடரின் 46ஆவது போட்டி கௌவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையில் இடம்பெற உள்ளது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள இந்த போட்டியில் பிளே ஒஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்காக க...
In கிாிக்கட்
May 6, 2017 6:48 am gmt |
0 Comments
1352
நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் செயற்பாடுகள் திருப்தியளிக்கவில்லை என அணித்தலைவர் விராட் கோஹ்லி கவலை வெளியிட்டுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான நேற்றைய போட்டியில் 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி தோல்வியடைந்தது. அதன்பின்னர் இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்...
In கிாிக்கட்
May 6, 2017 5:05 am gmt |
0 Comments
1310
ஐ.பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களத்தடு...
In கிாிக்கட்
May 2, 2017 8:41 am gmt |
0 Comments
2063
பத்தாவது ஐ.பி.எல். தொடரில் அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்து விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடரிலிருந்து வெளியேறுகின்றது. ஐந்து புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் காணப்படுகின்ற பெங்களூர் அணி, இதுவரை 11 போட்டிகளில் விளையாடி எட்டு தோல்விகளை சந்தித்துள்ள நிலையில் அரையிறுதி வாய்ப்பை இழந்...
In கிாிக்கட்
May 1, 2017 5:50 am gmt |
0 Comments
1441
நடப்பு ஐ.பி.எல் தொடரில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. தொடரின் 38 ஆவது போட்டியாக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இலங்கை நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு இந்த போட்டி நடைபெறவுள்ளது....
In கிாிக்கட்
April 24, 2017 7:19 am gmt |
0 Comments
1415
இதுவரை நடைபெற்ற போட்டிகளில் மிகவும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய போட்டியாக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடனான போட்டி அமைந்தது. இந்த தோல்வி மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது என ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். கொல்கத்தா அணியுடனான நேற்றைய போட்டியில், பெங...
In விளையாட்டு
April 24, 2017 5:58 am gmt |
0 Comments
1186
பத்தாவது ஐ.பி.எல். தொடரின் 27ஆவது போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்ட கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 82 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது. கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெ...
In கிாிக்கட்
April 19, 2017 7:06 am gmt |
0 Comments
1301
ரி-ருவென்ரி கிரிக்கட் வரலாற்றில் பத்தாயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல் நிகழ்த்தியுள்ளார். நடப்பாண்டு ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் கெய்ல் இந்த சாதனையை தன்வசமாக்கியுள்ளார். குஜராத் லயன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு...
In கிாிக்கட்
April 16, 2017 9:28 am gmt |
0 Comments
1331
ஐ.பி.எல் தொடரின் 12 ஆவது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) 17ஆவது போட்டிபெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இரவு எட்டு மணிக்கு நடைபெற உள்ளது. இன்றைய இந்த இரண்டாவது போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங்புனே சுப்பர் ஜெய்ன்ட் அணியும் மோதுகின்றன. ...
In கிாிக்கட்
April 15, 2017 5:19 am gmt |
0 Comments
1360
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்றையதினம் நடைபெற்ற ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான போட்டியில் 4 விக்கெட்களால் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் ஹட்றிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. பத்தாவது ஐ.பி.எல் தொடரின் 12 ஆவது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்றத...
In கிாிக்கட்
April 9, 2017 6:23 am gmt |
0 Comments
1122
ஐ.பி.எல். தொடரின் 2ஆவது ஆட்டத்தில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 15 ஓட்டங்களால் வெற்றி கொண்டது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்கள் இழப்பி...
In கிாிக்கட்
April 1, 2017 6:15 am gmt |
0 Comments
1402
தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் போட்டித் தொடர் ஒன்றின் இறுதிப் போட்டியில் முதுகுவலி காரணமாக தென் ஆபிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் விளையாடாதமை ஐ.பி.எல் ரோயல் சலஞ்சர்ஸ் அணி நிர்வாகத்திற்கு கவலை ஏற்படுத்தியுள்ளது. டிவில்லியர்ஸின் உபாதை குறித்து தென் ஆபிரிக்க கிரிக்கட் சபை உறுதிப்படுத்தியுள...