Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

S.V.K.Sivagnanam

In இலங்கை
April 24, 2018 5:19 am gmt |
0 Comments
1389
வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் மனைவி சரோஜினிதேவி தமது 68ஆவது வயதில் காலமானார். திடீர் உடல் நலக்குறைவு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று (திங்கட்கிழமை) இரவு காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் கல்வியங்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் நாளை...
In இலங்கை
April 11, 2018 5:33 am gmt |
0 Comments
1142
மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வரும் குடியிருப்புக்கள் தொடர்பில் பல பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து செயற்றிட்டமொன்றை வகுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாக வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். மகாவலி எல் வலயத்தின் கீழ்...
In இலங்கை
January 28, 2018 8:16 am gmt |
0 Comments
1396
தமிழீழ விடுதலைப் புலிகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளதென அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் கூறுவாராயின், புலிகள் அமைப்பு ஏன் தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட அமைப்பாக காணப்பட வேண்டுமென வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கேள்வியெழுப்பியுள்ளார். அத்தோடு, புலிகள் என்ற...
In இலங்கை
January 22, 2018 12:35 pm gmt |
0 Comments
1302
தமிழ் தேசியக் கூட்டமைப்பின், யாழ்.மாநகர சபைத் தேர்தலுக்கான விஞ்ஞாபனம் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் வெளியிடப்பட்டது. வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில், நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. ‘சுத்தமான பசுமை மாநகரம்’ என்ற தொனிப்பொருளினாலான குறித்த தேர்தல்...
In இலங்கை
December 14, 2017 11:59 am gmt |
0 Comments
1311
இலங்கையின் வடக்கு மாகாண சபையின் 2018ஆம் நிதியாண்டுக்குரிய வரவு செலவுத் திட்டம், ஏகமனதாக நிறைவேற்றிக்கொள்ளப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 114வது அமர்வு இன்று (வியாழக்கிழமை) அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. கடந்த 111வது அமர்வின் போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் வரவு செலவுத்திட்டம...
In இலங்கை
November 16, 2017 11:30 am gmt |
0 Comments
2200
வடக்கில் அண்மைய காலமாக அதிகரித்து வரும் வாள்வெட்டுச் சம்பவங்கள் குறித்து, வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கவலை வெளியிட்டுள்ளார். குறிப்பாக மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறும் இந்த கார்த்திகை மாதத்தில் இவ்வாறு வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரிக்கின்றமையானது, மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க விடாத...
In இலங்கை
November 12, 2017 6:24 am gmt |
0 Comments
1357
இலங்கை தமிழரசுக் கட்சி தொடர்பில் சமகாலத்தில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதன் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில், வவுனியாவிலுள்ள விடுதியொன்றில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி இக் கூட்டம் நடைபெற்று வருக...
In இலங்கை
November 7, 2017 12:15 pm gmt |
0 Comments
1399
கிளிநொச்சி – ஸ்கந்தபுரம் கிராமத்தில் உள்ள 200 ஏக்கர் கரும்புத்தோட்ட காணி தொடர்பான விபரங்களுக்கு பதிலளிக்குமாறு கோரி, வடக்கு மாகாண அவைத் தலைவர் ஊடாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 109ஆவது அமர்வு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையி...
In இலங்கை
November 7, 2017 7:10 am gmt |
0 Comments
1591
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக அலிக்கான் ஷெரீப் பதவியேற்றுள்ளார். வடக்கு மாகாணசபையின் 109வது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்று வருகின்றது. அமர்வின் ஆரம்பத்தில், ...
In இலங்கை
October 11, 2017 6:34 am gmt |
0 Comments
1732
கல்வியங்காடு,  செங்குந்தா சந்தைத் தொகுதியின் புதிய கட்டடத்திற்கு, அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில், கடந்த வாரம் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. சுமார் 10 மில்லியன் ரூபாய் செலவில் இந்த புதிய கட்டட தொகுதி அமைக்கப்படவுள்ளது. யாழ். மாநகர ஆணையாளராக சீ.வீ...
In இலங்கை
August 31, 2017 4:29 am gmt |
0 Comments
1351
சகல மாகாண சபைகளினதும் தேர்தலை ஒரே தடவையில் நடத்தும் வகையிலான ஏற்பாடுகள் அடங்கிய அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி வடக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஆகவே அன்றைய தினம் வரை சபை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ...
In இலங்கை
August 17, 2017 7:04 am gmt |
0 Comments
1312
யாழ். நல்லூர் பின் வீதியில் அமைக்கப்பட்டுள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு, யாழ். மாநகர ஆணையாளருக்கு கோரிக்கை கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. இன்றைய வடக்கு மாகாண சபை அமர்வில், அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இதனைத் தெரிவித்தார். தியாகி திலீபனின் நினைவிடம் எவ்வித பாதுகாப்பு...
In இலங்கை
August 10, 2017 11:41 am gmt |
0 Comments
1194
வடக்கு மாகாணத்தில் மயானங்களை சுற்றி 200 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் குடியிருப்புகளை உருவாக்கப்பட கூடாதெனவும், இது தொடர்பில் மாகாண உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நீர்வேலி பகுதியில் மயானத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்...
In இலங்கை
July 27, 2017 5:45 am gmt |
0 Comments
1506
வடக்கு மாகாண சபையின் 100ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகின்ற நிலையில், இத்தனை அமர்வுகளையும் கொண்டுநடத்த உதவிய உறுப்பினர்களுக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் நன்றி தெரிவித்துள்ளார். இவற்றின் போது பல நெருக்கடிகளை சந்தித்திருந்தாலும், வெற்றிகரமாக 100வது அமர்வினை எட்டியுள்ளதாக அவைத்தலைவர்...
In இலங்கை
July 12, 2017 7:03 am gmt |
0 Comments
1864
”எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் கையில் சிங்கக் கொடியை புகுத்தியதைப் போன்று, வடக்கு முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை என் கையில் திணித்துவிட்டார்கள்” என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ். நீர்வேலி ஸ்ரீமுருகன் மாதர் சங்க மண்டபத்தில் நேற்...
In இலங்கை
July 6, 2017 10:28 am gmt |
0 Comments
1330
வடக்கு மாகாண சபையின் கடந்த மூன்றரை வருடகால செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கான விசேட அமர்வு, எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வடக்கு மாகாண சபையின் 98ஆவது அமர்வில் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இதனைக் கூறியுள்ளார். மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் எத...
In இலங்கை
July 6, 2017 5:50 am gmt |
0 Comments
1333
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்கு விசாரணை குழு வேண்டாம் என்றும், மாகாணசபை உறுப்பினர்கள் அடங்கிய தெரிவுகுழுவே அமைக்கப்படவேண்டும் எனவும் கோரும் பிரேரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 98ஆவது அமர்வு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று (வியாழக்க...
In இலங்கை
June 22, 2017 6:47 am gmt |
0 Comments
1353
வடக்கு மாகாண சபையின் 97ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகின்றது. கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபையின் கட்டத்தில் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறும் இந்த அமர்வில், நகை அடகு பிடிப்பவர்களுக்கான நியதிச்சட்டம் குறித்த குழு நிலை விவாதம் நடைபெற்று வருவதாக அங்கிருக்கும் எமது ...
In இலங்கை
June 7, 2017 10:42 am gmt |
0 Comments
1581
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில், விசாரணையின் போது குறிப்பிடப்படாத பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், தாம் குறிப்பிட்ட சில விடயங்கள் சேர்த்துக்கொள்ளப்படாமல் உள்ளதென்றும் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார்...