Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Sale

In உதைப்பந்தாட்டம்
May 17, 2018 9:14 am gmt |
0 Comments
1075
மெக்ஸிக்கோவின் பிரபல முகமூடி உற்பத்தி நிறுவனம் ஒன்று, கால்பந்து உலகின் பிரபல நட்சத்திரங்களின் உருத்தை ஒத்த முகமூடிகளைத் தயாரித்து விற்பனைக்கு விட்டுள்ளது. இந்த பருவகாலத்தில், குறித்த முகமூடி விற்பனையினால் வருமானத்தை பெற முடியும் என அந்நிறுவனம் நம்புகின்றது. பிரபல முகமூடி வடிமைப்பாளரான குருபோ ரெவ் தயா...
In இலங்கை
April 23, 2018 7:18 am gmt |
0 Comments
1042
மட்டக்களப்பில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையில், 18 வயது இளைஞனிடமிருந்து போதைக்காக பயன்படுத்தப்படும் 800 மாத்திரைகள் மற்றும் 5 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்றை, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செங்கலடிச் சந்தியில் வைத்து வழி மறித...
In இங்கிலாந்து
February 8, 2018 9:32 am gmt |
0 Comments
1134
இங்கிலாந்தில் செல்லப்பிராணிகள் கடைகளிலும் மூன்றாம் தரப்பினராலும் நாய்க்குட்டிகள் விற்பனை செய்யப்படுவது அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், வளர்பாளர்கள் அல்லது வீட்டு மையங்களிலிருந்து மாத்திரமே நாய்க்குட்டிகளை வாங்குதல் அல்லது தத்தெடுப்பதானது சாத்தியமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
In இலங்கை
December 7, 2017 12:08 pm gmt |
0 Comments
1261
தேங்காய், கருவாடு, பருப்பு முதலியவற்றை நிர்ணய விலைக்கு மேலதிகமாக விற்பனை செய்வோரை முற்றுகையிடும் நடவடிக்கை எதிர்வர்ம் சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நுகவர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை வரையிலான காலப்பகுதியில் வர்த்தகர்களுக்கு தகவல்களை தெரிந்துகொள்வதற்கும் ஏற்...
In வணிகம்
October 4, 2017 10:10 am gmt |
0 Comments
1529
தேங்காயை விற்பனை செய்யும் போது விலையினை கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் அவ்வாறு காட்சிப்படுத்த தவறும் விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் இணைந்து இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேங்காய் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ...
In இங்கிலாந்து
October 4, 2017 9:39 am gmt |
0 Comments
1272
பிரித்தானியாவில் அஸீட் வீச்சுத் தாக்குதல்கள் அதிகளவில் இடம்பெற்றுவரும் நிலையில், அஸீட் விற்பனையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, பிரித்தானிய உட்துறை அமைச்சர் அம்பர் ரூட் (Amber Rudd) தெரிவித்துள்ளார். மன்செஸ்டரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கொன்சர்வேட்டிவ் கட்சியின் மாநா...
In இலங்கை
September 27, 2017 9:54 am gmt |
0 Comments
1206
உலகின் மிகப்பெரிய புத்தக விற்பனையாகக் கருதப்படும் ‘பிக் பாட் வுல்வ்’ புத்தக விற்பனை (Big Bad Wolf book sale)முற்தடைவையாக இலங்கையில் நடைபெறவுள்ளது. கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மத்திய நிலையத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இடம்பெறும். உலகம் முழுவதும் ...
In தொழில்நுட்பம்
September 25, 2017 11:27 am gmt |
0 Comments
1234
இங்கிலாந்தில் ஸ்மார்ட் ஃபோன் விற்பனையானது வயது முதிர்ந்த நுகர்வோருடன் வளர்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் வெளியாகிய சந்தை ஆய்வொன்றின் மூலமே இந்த தகவல் வெளியாகியுள்ளது. குறித்த ஆய்வின்படி, 55 முதல் 75 வயதுடைய சுமார் 71 சதவீதமானோர் ஸ்மார்ட் ஃபோன் கொள்வனவில் ஆர்வம் காட்டி வருவதாக தெரி...
In கனடா
July 5, 2017 10:57 am gmt |
0 Comments
1306
நாய், பூனை, முயல் போன்ற செல்ல பிராணிகளை விற்பனை செய்வதனை தடை செய்வதற்கு ஆதரவாக வான்கூவர் நாடாளுமன்றில் ஏகமனதாக வாக்களிக்கப்பட்டுள்ளமையை விலங்கு ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர். விற்பனை நிலையங்களில் பிராணிகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இது தொடர்பான சட்டவரைவொன்று கடந...
In கனடா
June 20, 2017 10:25 am gmt |
0 Comments
1369
செல்லப் பிராணிகள் விற்பனை நிலையங்களில் நாய்கள், பூனைகள் மற்றும் முயல்களை விற்பனை செய்வதனை தடை செய்வது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வான்கூவர் நகர கவுன்சிலர் தெரிவித்துள்ளார். விற்பனை நிலையங்களில் பிராணிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவித்தே, இந்த விற்பனை தடை குறித்து ஆராயப்பட்டு வருகிறது. செல...
In இலங்கை
June 6, 2017 3:05 am gmt |
0 Comments
1723
சதொச நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்த பாஸ்மதி அரிசி வகைகள் விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. பிளாஸ்டிக் அரிசி தொடர்பான விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சதொச நிறுவனத்தின் தலை...
In இலங்கை
May 25, 2017 4:55 am gmt |
0 Comments
1465
குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை இலங்கையில் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் வகையிலான சட்டமொன்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடவத்தை பிரதேசத்தில் நேற்று (புதன்கிழமை) புதிய தொழிற்சாலையொன்றை திறந்து வைத்து உரையாற்றியபோதே பிரதமர்...
In தொழில்நுட்பம்
December 21, 2016 12:13 pm gmt |
0 Comments
1172
புதிய தொழிநுட்பங்களை  உள்ளடக்கிய எலுகா ப்ரிம் (Eluga Prim) என அழைக்கப்படும் ஸ்மார்ட்போன் ஒன்றை பனஸோனிக் நிறுவனம், தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.10,290 விலையுடைய இந்த பானாசோனிக் எலுகா ப்ரிம் ஸ்மார்ட்போன் இந்தியா முழுவதும் ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் பெற்றுக்கொள்ளக் கூடியதாய் அமைந்துள்ளது....
In அறிவியல்
November 21, 2016 8:46 am gmt |
0 Comments
1317
காற்றிலிருக்கும் கரியமில வாயுவை, பயனுள்ள எரிபொருளாக மாற்றித் தரும் தொழில்நுட்பத்தை, ஜேர்மனியைச் சேர்ந்த, கார்ல்ஸ்ருஹே தொழில்நுட்ப நிலையம் உருவாக்கியுள்ளது. இது தற்போது எதிர்கால உலகின் எரிபொருளுக்கான தட்டுப்பாடு குறித்த அச்சத்தை தூக்கிப் போட செய்துள்ளது. இக் கண்டுபிடிப்பை முறையாக வர்த்தகப்படுத்த, R...
In இங்கிலாந்து
November 8, 2016 10:46 am gmt |
0 Comments
1305
இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் சுமார் 56 பாரிய நிலங்களை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் மைக்கல் பெலோன் (Michael Fallon) தெரிவித்துள்ளார். குறித்த காணிகளை இராணுவ நடவடிக்கைகளின் பொருட்டு பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு பராமரிக்கையில், அளவுக்கு அதிகமான செலவினங்கள் ...
In வணிகம்
August 21, 2016 12:33 pm gmt |
0 Comments
1179
பேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க், பேஸ்புக் நிறுவனத்தின் 9.5 கோடி டொலர் மதிப்புள்ள பங்குகளை தனது அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார். சான் ஜூகர்பெர்க் இனிஷியேட்டிவ் ஹோல்டிங்க்ஸ் அறக்கட்டளைக்கு வழங்குவதற்காக பேஸ்புக்கின் 760,000 பங்குகளை மார்க் ஜூகர்பெர்க் விற்பனை செய்துள்ளார். ...
In வணிகம்
January 20, 2016 5:54 am gmt |
0 Comments
1255
தமது நாடு மீதான பொருளாதாரத் தடை நீக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஈரான் தனது மசகு எண்ணெய் உற்பத்தியை மேலும் அதிகரிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன்படி, ஈரான் ஒரு நாளைக்கு 5 லட்சம் பெரல்களாக தனது மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உள்ளது. ஏற்கனவே சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை பாரிய சரிவைக் கண்ட...
In வணிகம்
January 9, 2016 9:03 am gmt |
0 Comments
1287
Softlogic Holdings குழுமத்தின் ஒரு துணை நிறுவனமும், FORD மோட்டார் நிறுவனத்தின் உள்நாட்டு முகவர் நிறுவனமுமான Future Automobiles (Pvt) Ltd, அண்மையில் FORD நம்பிக்கை அங்கத்துவ அட்டைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை அறிமுகப்படுத்தி வைக்கும் நிகழ்வு அண்மையில் பத்தரமுல்லை டென்சில் கொப்பேகடுவ மாவத்த...
In வணிகம்
December 31, 2015 10:31 am gmt |
0 Comments
1362
தனது நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதை அடுத்து, இத்தாலி அரசுக்கு, அப்பள் நிறுவனம் சுமார் 318 மில்லியன் யூரோக்களை செலுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக அப்பள் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் கணனி, கைத் தொலைபேசி மட்டுமன்றி கைக...