Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Sampanthan

In இலங்கை
March 18, 2018 12:51 pm gmt |
0 Comments
1389
உள்ளக சுயநிர்ணய உரிமை மறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோரும் உரித்து ஒரு சமூகத்திற்கு உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) வலி. மேற்கு பிரதேச செயலகத்தில் அமரர். அமிர்தலிங்கத்தின் உருவச்சிலையை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே...
In இலங்கை
February 25, 2018 1:13 pm gmt |
0 Comments
1905
அரசாங்கத்தின் பங்காளியாக இருந்துக் கொண்டு இரா.சம்பந்தன் எதிர்கட்சி தலைவர் பதவியில் ஒருபொழுதும் இருக்க முடியாது. எனவே அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி, தலதா மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழிபாடுகளை மேற்கொண்டதன் பின்னர் ஊடகவி...
In இலங்கை
February 22, 2018 12:59 pm gmt |
0 Comments
1206
மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் தாமதிப்பதாகவும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜேம்ஸ் சென்சென்ப்ரெக்னர் ...
In அம்பாறை
February 7, 2018 4:29 am gmt |
0 Comments
1127
தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடிக்க வேண்டும் சம்பந்தனை தோற்கடிக்க வேண்டும், மாற்றுத்தலைமை வேண்டும் என கூறுபவர்கள் யாரை தலைவராக்கப் போகின்றீர்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அம்பாறை பெரியநீலாவணை கிராமத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற...
In இலங்கை
February 3, 2018 6:58 am gmt |
0 Comments
1237
இத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றாக இணைந்து அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கும், பெரும்பான்மையின மக்களுக்கு உண்மையை விளக்குவதற்கும் முயற்சிக்க வேண்டும். நாங்கள் ஒரு உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர் நேக்கிக் கொண்டு இருக்கின்றோம். இது ஒரு சாதாரணமான உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அல்ல. இது இன...
In இலங்கை
January 30, 2018 9:29 am gmt |
0 Comments
1173
மன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (செவ்வாய்க்கிழமை) பிரசாரக் கூட்டமொன்று நடைபெற்றது. மேற்படி தேர்தல் பிரசாரக் கூட்டம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ தலைமையில் மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. கு...
In இலங்கை
January 24, 2018 9:34 am gmt |
0 Comments
1185
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் சாத்தியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் இன்று (புதன்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டம...
In இலங்கை
January 18, 2018 2:44 am gmt |
0 Comments
1379
நல்லாட்சி அரசாங்கத்தை பதவியிலிருந்து இறக்கி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரப்போகின்றோமா என்பதை கருத்தில் கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார...
In இலங்கை
December 26, 2017 11:05 am gmt |
0 Comments
1191
ஏவலாளிகள் கிழக்கில் ஆட்சியாளர்களாக இருக்க வேண்டும் என்று நினைத்ததன் விளைவாக ‘மாமனிதர்’ ஜோசப் பரராஜசிங்கதின் உயிர் பறிக்கப்பட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார். கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் ...
In இலங்கை
December 11, 2017 12:26 pm gmt |
0 Comments
2788
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் திருகோணமலை வீடு வேலையில்லாப் பட்டதாரிகளால் இன்று (திங்கட்கிழமை) முற்றுகையிடப்பட்டுள்ளது. தமக்கான நியமனங்களை பெற்றுத்தருவதாக சம்பந்தனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் வாக்குறுதி வழங்கியிருந்தபோதும், கூட்டமைப்பும் அதன் தலைவர...
In இலங்கை
December 8, 2017 11:39 am gmt |
0 Comments
1387
ஒற்றுமையுடன் ஓரணியில் திரண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை ‘வீடு’ சின்னத்தில் எதிர்கொண்டு வடக்கு, கிழக்கில் சரித்திரம் படைப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள குழப்பநிலைமைகள் தொடர...
In இலங்கை
November 28, 2017 4:53 am gmt |
0 Comments
2275
விடுதலைப் போராட்டம் வீழ்ச்சியடைவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் சூழ்ச்சியே காரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வில் அதித...
In இலங்கை
November 23, 2017 1:18 pm gmt |
0 Comments
1126
கல்முனை மாநகரசபை எல்லை நிர்ணய மீளாய்வு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல், கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம் தமிழ் த...
In இலங்கை
November 18, 2017 5:08 am gmt |
0 Comments
1167
கல்முனை மாநகர சபையை நான்கு உள்ளூராட்சி சபைகளாக பிரிப்பதற்காக அதற்கான எல்லைப் பிரதேசங்களை ஆராய்வதற்கென எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் தலைமையில்  விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையை நான்கு உள்ளூராட்சி சபைகளாக பிரிக்கப்படுமானால் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட நகர சபையொன்ற...
In இலங்கை
November 9, 2017 4:15 pm gmt |
0 Comments
1702
2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில், இது குறித்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முரண்பாடான கருத்துக்களை ஆதவனுக்கு தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் குறித்த வரவுசெலவுத் திட்டத்துக்கான முதல் நாள் முன...
In இன்றைய பார்வை
November 7, 2017 5:57 am gmt |
0 Comments
2025
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது தமிழ் மக்களுக்கு பொதுவாகவே ஒருவகையான அதிருப்தி ஏற்பட்டுள்ளதும், அது அவ்வப்போது எதிர்ப்பு நடவடிக்கைகளாகவும், விமர்சனங்களாகவும் மக்கள் வெளிப்படுத்தியும் வருகின்றனர். இந்த நல்லாட்சி அரசாங்கம் அமையப்பெறுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க வேண்டுமென தமிழ் மக்களைக் க...
In இலங்கை
November 6, 2017 2:45 pm gmt |
0 Comments
1299
தேர்தலை முன்னிட்டு முக்கிய தீர்மானங்களை எடுக்க இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கூடவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராச சிங்கம் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில், எதிர்வரும் 12ஆம் திகதி காலை 10.00 மணிக்கு வவுனியா வன்னி இன் விடுதியில் இக...
In இலங்கை
November 1, 2017 5:20 am gmt |
0 Comments
1667
தமிழ் மக்கள் மத்தியிலிருந்து சம்பந்தன் போன்ற ஒரு தலைவர் இனியும் வரமாட்டார் எனத் தெரிவித்துள்ள ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் புதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம...
In இலங்கை
August 25, 2017 7:51 am gmt |
0 Comments
1426
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலத்தில் அரச ஊழியர்களை பாதிக்கும் வகையிலான திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள், தேர்தலுக்கு ஒரு வருட காலத்திற்குள் அரச சேவையில் ஈடுபட்டிருக்க முடியாதென உள்ளூ...