Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

sanctions

In உலகம்
May 11, 2018 5:25 am gmt |
0 Comments
1081
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஐ.நா.சபை ஈரானோடு செய்திருந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விலகியுள்ள நிலையில் ஈரான் நாட்டுப் பொருளாதாரத்தில் அது தாக்கத்தினை ஏற்படுத்துமெனக் கருதப்படுகின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஈரான் மீது விதிக்கவிருந்த பொருளாதாரத் தடைகளையும் அழுத்தங்களையும் நிற...
In உலகம்
April 19, 2018 10:37 am gmt |
0 Comments
1043
வெனிசுவேலாவில் ஜனநாயகச் செயற்பாடுகள் சீர்குலையும் பட்சத்தில், அந்நாட்டில் மேலதிக பொருளாதாரத் தடைகளை விதிக்க நேரிடுமென, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. வெனிசுவேலாவில் எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி நிக்கொலஸ் மடுரோ  அறிவித்துள்ளார். ஆனால், இந்தத் ...
In ஏனையவை
April 16, 2018 8:03 am gmt |
0 Comments
1070
ரஷ்யாவிலுள்ள சில நிறுவனங்களுக்கு எதிராக, புதிய தடைகளை விதிக்கவுள்ளதாக, ஐ.நா.சபைக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹலே தெரிவித்துள்ளார். தொலைக்காட்சியொன்றில் தோன்றி உரையாற்றியபோதே, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘சிரிய ஜனாதிபதி பஸார் அல் அ...
In அமொிக்கா
March 16, 2018 3:13 am gmt |
0 Comments
1143
அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தலையீடு செய்தமை மற்றும் இணையவழித் தாக்குதல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ரஷ்ய அதிகாரிகள் 19 பேருக்கு, அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்தத் தடை மூலம் மேற்படி 19 பேருக்கும் அமெரிக்காவில் சொத்துகள் இருந்தால், அவை முடக்கப்படுமென்பதுடன்...
In அவுஸ்ரேலியா
February 24, 2018 5:19 am gmt |
0 Comments
1183
வடகொரியா மீது மிகப்பெரியளவிலான புதிய தடைகளை விதிக்கவுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். சுமார் 56 கப்பல்கள் மற்றும் கடல்வழி போக்குவரத்து நிறுவனங்களை இலக்காகக் கொண்டு புதிய தடைகளை விதிக்கவுள்ளதாகவும், நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்...
In உலகம்
February 7, 2018 11:15 am gmt |
0 Comments
1207
வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதத் திட்டம் காரணமாக, அந்நாட்டுக்கு எதிராக மீண்டும் பொருளாதாரத் தடையை விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக, அமெரிக்காவின் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் எதிர்வரும் 9ஆம் திகதி ஆரம்பமாகும் ஒலிம்பிக் நிகழ்வில் கலந்துகொள்ளும் நோக்கில், அந்நாட்டுக...
In உலகம்
February 3, 2018 7:50 am gmt |
0 Comments
1235
வடகொரியாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட சர்வதேச பொருளாதாரத்தடைகளையும் மீறி, தடைசெய்யப்பட்ட பொருட்களை வடகொரியா கடந்த வருடம் ஏற்றுமதி செய்துள்ளதுடன், அதன் மூலம் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலரை வடகொரியா வருமானமாக ஈட்டியுள்ளதாகவும், ஐ.நா. தெரிவித்துள்ளது. வடகொரியாவின் ஏற்றுமதியை ரஷ்யா, சீனா, மலேசியா உள்ள...
In உலகம்
January 27, 2018 5:17 am gmt |
0 Comments
1209
வெனிசுவேலாவுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத்தடை விதிக்கப்பட வேண்டுமென்று, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார். ஆர்ஜென்டினா ஜனாதிபதி மோரிசியோ மக்ரிக்கும்  (MAURICIO MACRI) பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுக்குமிடையிலான சந்திப்பு, பரிஸில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதன்போது,  வெனிசு...
In அமொிக்கா
January 18, 2018 5:29 am gmt |
0 Comments
1278
வடகொரியா மீதான சர்வதேசத்தின் பொருளாதார தடைகள், வடகொரியாவை உண்மையிலேயே பாதிக்கத் தொடங்கிவிட்டதாகவும் அதற்கான நிறைய சான்றுகள் கிடைத்துள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க முன்னாள் இராஜாங்க அமைச்சர் கொன்டோலீஸா ...
In உலகம்
January 9, 2018 11:24 am gmt |
0 Comments
1245
குளிர்கால குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள வடகொரியக் குழுவினருக்கு உதவும் வகையில், வடகொரியாவுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தடையைத் தற்காலிகமாகத்; தளர்த்த கவனஞ்செலுத்தி வருவதாக, தென்கொரிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. தென்கொரியாவின் தலைநகரான சியோலில் இன்று (செவ்வாய்க்கிழமை)...
In அமொிக்கா
December 27, 2017 4:16 am gmt |
0 Comments
1279
ஏவுகணைத் தயாரிப்பில் முக்கிய பங்காற்றி வருவதாகக் கூறப்படும் வடகொரிய அதிகாரிகள் இருவர் மீது, அமெரிக்கா தடை விதித்துள்ளது. வடகொரியாவில் ஏவுகணைத்திறனை வளர்த்து வருபவர்களான கிம் ஜொங் சிக், ரி பியோங் கொல் ஆகிய அதிகாரிகள் மீதே தடையை விதித்துள்ளதாக, அமெரிக்கத் திறைசேரி அலுவலகம் நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவ...
In உலகம்
December 23, 2017 4:09 am gmt |
0 Comments
1278
வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா.வின் பாதுகாப்புச்சபை ஏகமனதாக அங்கீகரித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா தயாரித்து முன்வைத்த வரைவுத் தீர்மானத்தில், வடகொரியாவிடமிருந்து பெற்றோல் இறக்குமதியை 90 சதவீதம்வரை குறைக்கும் நடவட...
In அமொிக்கா
November 22, 2017 8:30 am gmt |
0 Comments
1346
வடகொரியாவை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில், அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத்தடைகளை விதிப்பதற்கான தீர்மானத்தை அமெரிக்கா முன்வைத்துள்ளது. பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் வடகொரியாவை சேர்த்துள்ளதுடன், அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத்;தடைகளை விதிக்கவுள்ளதாக நேற்றுமுன்தினம் ந...
In ஐரோப்பா
November 9, 2017 12:03 pm gmt |
0 Comments
1251
வெனிசுவேலாவுக்கு எதிரான தொடர்ச்சியான தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். இதன்படி ஆயுதத் தடை மற்றும் மின்னணு கண்காணிப்பு கருவிகள் வெனிசுவேலாவுக்கு ஏற்றுமதி செய்ய தடை உள்ளிட்ட பொருளாதார தடைகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களால் நேற்று (புதன்கிழமை) இணக்கம் காணப்பட்டுள்ளது...
In உலகம்
November 4, 2017 9:56 am gmt |
0 Comments
1361
வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான பொருளாதாரத்தடைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என, ஜெனீவாவிலுள்ள ஐ.நா.வுக்கான வடகொரியக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் அக்குழுவினர் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவதாவது, ‘அமெரிக்காவின் ஆதரவுடன் ஐ....
In உலகம்
October 27, 2017 4:15 am gmt |
0 Comments
1193
வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதப் பரிசோதனைகளைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தடையானது, சாதாரண குடிமக்களைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது என, ஐ.நா.வின் சிறப்பு விசாரணை அதிகாரி தோமஸ் குயின்டானா (Tomas Quintana) எச்சரித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபையின் மனித உரிமைகள் உறுப்...
In உலகம்
October 24, 2017 4:32 am gmt |
0 Comments
1536
மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் வன்முறையைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது பொருளாதாரத்தடைகளை விதிப்பது தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகின்றது. இது தொடர்பில் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, R...
In உலகம்
October 21, 2017 5:41 am gmt |
0 Comments
1245
ஈரானின் கண்டம் விட்டுக் கண்டம் பாயும்  ஏவுகணைத் திட்டம் தொடர்பில் அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகைப் பிரதிநிதிகள் எதிர்பார்த்துள்ளனர். அடுத்த வாரம் இது தொடர்பான வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில், பொருளாதாரத் தடைகளுக்குரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படு...
In உலகம்
October 16, 2017 6:34 am gmt |
0 Comments
1390
ஈரானின் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்புப் படையினர் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு அமெரிக்காவின் திறைசேரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. ஈரானின் அணுசக்தித்திட்ட ஒப்பந்தத்தில் கையொடுப்பமிடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுப்புத் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்ப...