Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

SAUDI ARABIA

In இலங்கை
January 14, 2018 4:38 pm gmt |
0 Comments
1497
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் டுபாய், சாஜா மற்றும் அபுதாபி ஆகிய நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்கள் நாட்டின் பொலிஸ் நற்சான்றிதழ் ஒன்றைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருவதாகவும் ஐக்கிய அரபு இர...
In உலகம்
January 13, 2018 5:56 am gmt |
0 Comments
1327
ஆண் ஆதிக்க வரலாற்றைக் கொண்ட சவுதி அரேபியாவில், கால்பந்து மைதானத்திற்கு சென்று நேரில் போட்டிகளை பார்வையிட சவுதி பெண்களுக்கு முதல் முறையாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகனான இளவரசர் முகமது பின் சல்மானும் பல்வேறு பொருளாதார, சமூக சீர்திருத்தங்களை அமுல்படுத்தி வருகின்றனர்...
In இலங்கை
January 5, 2018 1:58 pm gmt |
0 Comments
1048
சவுதி அரேபியாவில் இருந்து தங்க ஆபரணங்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்த ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனையைச் சேர்ந்த 49 வயதான ஒருவரே இன்று (வெள்ளிக்கிழமை) காலை இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 814.16 கிராம் தங்க ஆபரணங்களை 6 பயணப்பொதி...
In இலங்கை
December 31, 2017 3:37 pm gmt |
0 Comments
1295
வீட்டுப் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவுக்குச் சென்ற தனது மகளை கடந்த 11 வருடங்களுக்கு மேலாகக் காணவில்லை என யுவதியின் தாய் தனது நிர்க்கதியை கண்ணீர் மல்கக் கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,”ஏறாவூர் காயர் வீதியைச் சேர்ந்த எனது மகள் முஹம்மது ஹனீபா பிர்தௌஸியா (வயது 35) என்ற ...
In ஐரோப்பா
December 21, 2017 11:34 am gmt |
0 Comments
1073
சவுதி அரேபியாவிற்கான பெல்ஜியத் தூதுவராக, பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த நியமனம் வழங்கப்படின், சவுதி அரேபியாவிற்கு பெண் தூதுவரொருவரை அனுப்பும் முதல் நாடாக பெல்ஜியம் விளங்கும். எனினும், இந்த நியமனத்தை பெல்ஜிய அரசாங்கம் இதுவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில...
In கனடா
November 18, 2017 12:18 pm gmt |
0 Comments
1106
ஆயுத வர்த்தக உடன்படிக்கையில் சரியான திருத்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் துன்பங்களை தடுக்கவும் சர்வதேச ஆயுத விற்பனையில் ஒழுக்க விதிகளை உயர்த்தவும் கனடாவுக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் 15 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஒளி கவச வாகனங்களை சவுதி அரேபியாவ...
In உலகம்
November 16, 2017 6:50 am gmt |
0 Comments
1213
சவுதி அரேபியாவில் வைத்து ராஜினாமாவை அறிவித்த லெபனான் பிரதமர் சாத் அல்-ஹரிரி, பிரான்ஸிற்கு விஜயம் மேற்கொள்வார் என பிரான்ஸ் அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். ஹரிரி மற்றும் அவரது குடும்பத்தாரை பிரான்சிற்கு வருமாறு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே இவ்வாறு தெரிவிக...
In உலகம்
November 16, 2017 5:59 am gmt |
0 Comments
1397
தமது நாட்டு பிரதமரை சவுதி அரேபியா தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவித்து, லெபனான் ஜனாதிபதி மைக்கல் அவுன் முதல் முறையாக சவுதி அரேபியா மீது பகிரங்க குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். கடந்த 4ஆம் திகதி ரியாத்திற்கு விஜயம் செய்திருந்த பிரதமர் சாட் ஹரிரி, தனது ராஜினாமாவை அறிவித்திருந்த நிலையிலேயே ஜனாதிபதி இவ்வாறு ...
In உலகம்
November 13, 2017 5:18 am gmt |
0 Comments
1487
// ]]> பதவி விலகலை முறையாக சமர்பிக்க இன்னும் ஓரிரு நாட்களில் லெபனான் செல்லவுள்ளதாக லெபனான் பிரதமர் சாட் ஹரிரி அறிவித்துள்ளார். உயிர் அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்திருந்த சாட் ஹரிரி, நேற்றைய தினம் ரியாத்தில் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பங்கேற்றிருந்த ந...
In உலகம்
November 10, 2017 3:33 pm gmt |
0 Comments
1212
சவுதி அரேபியாவில் பரவலாக பேசப்பட்டுவரும் ஊழல் விவகாரங்களில், சில மூத்த இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் செல்வாக்குள்ள தொழிலதிபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக பொது வழக்கறிஞ்சர் ஷேய்க் சௌத் அல்-மொஜீப் தெரிவித்துள்ளார். சவுதியின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்டு...
In உலகம்
November 10, 2017 8:07 am gmt |
0 Comments
1717
யேமன் நாடானது, அடுத்த வாரமளவில் பாரிய உயிரிழப்பை எதிர்நோக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மருந்துப் பொருட்களின் பற்றாக்குறையினால், யேமன் தலைநகர் ஏற்கனவே போராடி வருகின்றது. இந்நிலையில், யேமனுக்கான அவசர மருந்துப் பொருட்களின் விநியோகத்தை சவுதி அரேபியா அனுமதிக்காத பட்சத்தில் நிலைமை தீவிரமடையும் என வை...
In உலகம்
November 10, 2017 6:51 am gmt |
0 Comments
2969
லெபனானிற்கான விஜயத்தை தவிர்த்துக் கொள்ளுமாறு சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது. அதேவேளை, லெபனானில் உள்ள தமது பிரஜைகளை உடனடியாக நாடு திரும்புமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சை மேற்கோள்காட்டி சவுதி அரேபிய உத்தியோகப்பூர...
In உலகம்
November 10, 2017 6:15 am gmt |
0 Comments
1481
சவுதி அரேபியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன், சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் ரியாத்தில் அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஈரான், லெபனான் மற்றும் யேமனுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் நேற்றைய அவசர பேச்சுவார்த்தை ஒழுங்க...
In இலங்கை
November 6, 2017 6:05 pm gmt |
0 Comments
1326
சவுதி அரேபியாவில் 50 மில்லியன் ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 8 இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை விதித்து சவுதி அரேபிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுதி அரேபியாவில் பாதுகாப்பு சேவையில் கடமையாற்றிய 6 இலங்கையர்களுக்கும், சுத்தப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இலங்கையர்களுக்...
In இலங்கை
October 27, 2017 11:08 am gmt |
0 Comments
1987
சவூதி அரேபியாவிற்கு பணி பெண்ணாக சென்று, சுமார் 17 வருடங்கள் சித்திரவதைகளை அனுபவித்த இலங்கை பெண் கடும் போராட்டத்திற்கு பின் நாடு திரும்பியுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலாத்த அத்துகோரல ஆகியோரின் முயற்சியால், குறித்த பெண் இலங்கை வெளிவிவகாரச் செயலகத்தின் மத...
In இங்கிலாந்து
October 26, 2017 7:27 am gmt |
0 Comments
1304
சவுதி அரேபியாவுக்கு இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில், 1.1 பில்லியன் பவுண்ட் பெறுமதியான இராணுவ உபகரணங்களை பிரித்தானியா விற்பனை செய்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் 280 மில்லியன் பவுண்ட் பெறுமதியான இராணுவ உபகரணங்களையும், ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரையான காலப்பகுதியில் 836 மில்லிய...
In ஐரோப்பா
October 5, 2017 11:47 am gmt |
0 Comments
1308
ரஷ்யாவிற்கு முதல் முறையாக உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துலசீஸ் அல்- இற்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இடையிலான சந்திப்பு கிரெம்ளினில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய மற்றும் சவுதி தலைவர்களுக்கு இடையிலான இன்றைய (வியாழக்கிழமை) சந்திப்பில் சர்வதேச எண்...
In உலகம்
October 5, 2017 6:14 am gmt |
0 Comments
1293
எரிபொருள் உற்பத்தி மற்றும் பிராந்திய தீவிரவாதம் என்பன தொடர்பில் மன்னர் சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துலசீஸ் அல், ரஷ்ய ஜனாதிபதி விளடிமிர் புடினுடன் கலந்துரையாடவுள்ளார். ரஷ்யாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சவுதி அரேபிய மன்னர், நேற்று (புதன்கிழமை) ரஷ்யா சென்றுள்ள நிலையிலேயே இவ்வாறு தெரி...
In இலங்கை
October 3, 2017 7:12 am gmt |
0 Comments
1193
இலங்கை முஸ்லிம்கள் மற்றும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், சவுதி அரேபிய உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை ராஜாங்க அமைச்சர், நேற்...