Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

school

In இலங்கை
November 17, 2017 11:02 am gmt |
0 Comments
1224
வவுனியா பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது தேசியக் கொடி ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைக்க வட மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார். வவுனியா ஈரப்பெரியகுளம் பரகும்பா மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்ற...
In இலங்கை
November 16, 2017 1:15 pm gmt |
0 Comments
1051
மீதொட்டமுல்ல  குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. ‘மெத்சரண’ புலமைப்பரிசில் நிகழ்ச்சித் திட்டம் இன்று ( வியாழக்கிழமை) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட...
In இலங்கை
November 15, 2017 4:34 pm gmt |
0 Comments
1101
மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைவது போன்று சமூகத்திலுள்ள சவால்களையும் புரிந்துகொண்டு தன்னம்பிக்கையுடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) முற்பகல் கண்டி புஷ்பதான மகளிர் கல்லூரியின் 25 ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து...
In இந்தியா
November 11, 2017 6:14 am gmt |
0 Comments
1093
மத்திய அரசின் மூலம் அறிவிக்கப்படும் அனைத்து போட்டி பரீட்சைகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில்,    சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு சி.எஸ்.ஐ பாடசாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை)  மாணவர்களுக்கு மடிக்கணனிகள் வழங்கும் நிகழ்வில்  கலந்து கொண்டு உர...
In இலங்கை
November 10, 2017 3:04 pm gmt |
0 Comments
1085
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற “சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் பொலன்னறுவை மாவ...
In இந்தியா
November 3, 2017 6:49 am gmt |
0 Comments
1870
தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உட்பட 7 மாவட்டங்களில் இன்று பாடசாலைகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பாடசாலைகள், கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுக்கோட்டை மாவ...
In இந்தியா
November 2, 2017 5:08 am gmt |
0 Comments
1128
தமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது. அத்துடன், முக்கிய இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன்...
In மட்டக்களப்பு
November 1, 2017 5:01 am gmt |
0 Comments
1158
வெருகல் – கல்லடிப் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஸ்தலத்திலேயே பலியானதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் சேனையூர் மாவடிச்சேனையைச் சேர்ந்த துரைநாயகம் டசீதரன் (வயது 17) என்ற சிறுவனே பலியாகியுள்ளான். குறித்த சிறுவன் மோட்டார் சைக்கிளை உரியவரி...
In இலங்கை
November 1, 2017 4:40 am gmt |
0 Comments
3387
ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள கொம்மாந்துறை சுடரொளி வீதியை அண்டியுள்ள வீட்டிலிருந்து மாணவியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தர கலைப்பிரிவு முதலாம் ஆண்டில் கல்வி பயிலும், இராசன் விதுஷிகா என அடையாளம் காணப்பட்ட...
In இந்தியா
October 31, 2017 4:41 am gmt |
0 Comments
2296
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்ற நிலையில், தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக பெய்துவரும் கடும் மழையானது எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதிவரை தொடரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கடும...
In இலங்கை
October 28, 2017 11:30 am gmt |
0 Comments
1201
பொத்துவில் பிரதேசத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஆளுநரிடம் தான் கேட்டுக் கொண்டமைக்கு அமைய உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்துள்ளார். அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் இன்று (...
In இலங்கை
October 19, 2017 4:42 pm gmt |
0 Comments
1145
தொண்டர் ஆசிரியர்களுக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நேர்முக தேர்விற்கு கோற்றிய அனைத்து தொண்டராசிரியர்களுக்குமான நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும். ஜனாதிபதியுடனான சந்திப்பில் அங்கஜன் இராமந...
In இலங்கை
October 17, 2017 12:13 pm gmt |
0 Comments
1109
பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலின் கீழ் பாடசாலை மாணவர்களிடையே பாதுகாப்பான சூழலினை உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு வேலைத்திட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) வவுனியாவில் நடைபெற்றது குறித்த கருத்தரங்கு வன்னிப்பிராந்திய பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஒழுங்கமைப்பில் வவுனியா வாரிக்குட்டியூர் கணேஸ்வரா மகாவித்தி...
In இலங்கை
October 17, 2017 7:34 am gmt |
0 Comments
1070
நிலைபேண்தகு பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் தேசிய சுற்றாடல் வேலைத்திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் விநியோக திட்டம் திறந்துவைக்கப்பட்டது. சுத்தமான குடிநீரைப்பெற்றுக்கொள்வதற்காக தேசிய நீர்வழங்கல் அதிகாரசப...
In இலங்கை
October 16, 2017 4:54 am gmt |
0 Comments
1652
மாணவர்களை முதலாம் தரத்திற்கு பாடசாலைகளில் அனுமதிப்பது தொடர்பான கல்வி அமைச்சின் இறுதி நேர சுற்றறிக்கை தொடர்பாக தெளிவூட்டப்படாமையினால் அரசாங்க பாடசாலை அதிபர்கள் சிக்கலில் சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே உள்ள சுற்று நிருபம் மற்றும் சட்டதிட்டங்களின் அடிப்படையில் நேர்முகப்பரீட்சையை நடத்தி, மு...
In இலங்கை
October 13, 2017 7:02 am gmt |
0 Comments
1161
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் நிர்வாக முடக்கல் போராட்டத்தினால், கிளிநொச்சியில் பாடசாலைகளும் முடங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மாணவர்கள் வருகை தராத காரணத்தால், பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் இடம்பெறவில்லை. கிளிநொச்சி நகரில் சகல வர்த்தக...
In இலங்கை
October 11, 2017 4:17 pm gmt |
0 Comments
1985
நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளில் 10 வருடங்களுக்கு அதிகமாக ஒரே பாடசாலையில் கடமையாற்றும் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு நாளை    (வியாழக்கிழமை) இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இவர்களுக்கான இடமாற்ற கடிதங்கள் அதிபர்களிடம் நாளை கையளிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக...
In இலங்கை
October 11, 2017 11:06 am gmt |
0 Comments
1085
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரியின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. ‘உலகின் உன்னத படைப்பாளிகளான சாதிக்க பிறந்த சிறுவர்களை சோதிக்காதே’ என்ற வாசகங்களுடன் ‘தாய், தந்தை, முதியோரின் அன்...
In இலங்கை
October 11, 2017 5:15 am gmt |
0 Comments
1128
வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் மிதிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளது. பாடசாலையின் வகுப்பறையொன்றில், நேற்று (செவ்வாய்க்கிழமை) திருத்த வேலைக்காக மண்ணை அகழ்ந்த போது இந்த மிதிவெடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக பாடசாலை அதிபரால் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, வி...