Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Schools

In இங்கிலாந்து
December 15, 2017 2:38 pm gmt |
0 Comments
1152
பாடசாலைகளில் பாலியல் துன்புறுத்தல் அல்லது வன்முறை மேற்கொள்ளப்பட்டால் அவற்றை வேடிக்கையாகக் கருதக்கூடாது என பிரித்தானிய கல்வித்திணைக்களத்தால் புதிய அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளை “வேடிக்கையான பயமுறுத்தல்” எனக்கருதி கவனிக்காமல் விடுவதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றன...
In இங்கிலாந்து
December 11, 2017 9:37 am gmt |
0 Comments
1262
கடுமையான பனிப்பொழிவைத் தொடர்ந்து, வேல்ஸில் சுமார் 500 பாடசாலைகள் இன்று (திங்கட்கிழமை) மூடப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பல பாகங்களிலும் கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதுடன், இது தொடர்பாக மஞ்சள் நிற எச்சரிக்கையை அந்நாட்டு வானிலை நிலையம் விடுத்துள்ளது. வேல்ஸின் செனிபிரிஜ் (Sennybr...
In இலங்கை
November 30, 2017 2:29 am gmt |
0 Comments
1472
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல மாகாணங்களில் பாடசாலைகள் யாவும் மூடப்பட்டுள்ளதுடன் புகையிரத சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று (புதன்கிழமை) முதல் நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துவருகின்ற நிலையில் கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, பதுளை, நுவரெல...
In இலங்கை
October 11, 2017 6:17 am gmt |
0 Comments
2008
இலங்கையின் வடக்குப் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், இம்மாத இறுதிக்குள் அவற்றை நிறுத்திக்கொள்ளாவிட்டால் கொடூரமான முறையில் தண்டிக்கப்படுவர் என குறிப்பிட்டு, கிளிநொச்சியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என பெயரிடப்பட்டு, கிளிநொச்சியின் முக்கிய இடங்களில் இவ்வா...
In இந்தியா
August 8, 2017 7:34 am gmt |
0 Comments
1166
பாடசாலைகளில் யோகா பயிற்சியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) தள்ளுபடி செய்துள்ளது. நாடு முழுவதும் பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் 8 ஆம் தரம் வரையான மாணவர்களுக்கு யோகா பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும் என்று பா.ஜ.க. வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய கடந்...
In இலங்கை
August 6, 2017 2:49 pm gmt |
0 Comments
1388
அடுத்த வருடம் முதல் பாடசாலையில் கண்காணிப்பாளர்களை நியமித்து, விசேட பாடசாலை கண்காணிப்பு சேவையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் தற்போது 98 ஆக உள்ள வலயக் கல்விப் பணிமனைகளின் எண்ணிக்கையை 200 வரை...
In இலங்கை
July 28, 2017 11:47 am gmt |
0 Comments
1359
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய தேசிய ரீதியில் பாடசாலைகளில் 3 நாட்கள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் பலவும் குறித்த வேலைத்திட்டத்தில் இணைந்து கொண்டு சிரமதானப் பணிகளை முன்னெடுத்திருந்தன. இதன்போது பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் எனப்ப...
In இந்தியா
July 22, 2017 12:20 pm gmt |
0 Comments
1210
காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்திய- பாகிஸ்தான் படையினரிடையே மோதல்கள் நீடித்து வருகின்ற நிலையில், எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள பாடசாலைகள் காலவரையறையற்று மூடப்பட்டுள்ளன. மோதல்களில் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள பாடசாலைகள் முழுமையாகவோ, பகுதியளவிலோ சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாடசாலை ...
In இலங்கை
July 3, 2017 9:31 am gmt |
0 Comments
1305
மலையகத்தில் 15 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான அனுமதியை இந்தியா வழங்கி உள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கண்டி தமிழ் வர்த்தக சங்க ஏற்பாட்டில் கண்டி ‘அவன்னல’ மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்விலேயே இதனைத் தெரிவித்த...
In இலங்கை
July 2, 2017 9:39 am gmt |
0 Comments
1229
முன்னணிப் பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக இருந்துவரும் போட்டிக்கு நிலையான தீர்வு கிராமப்புறப் பாடசாலைகளை தரமுயர்த்துவதே என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். பத்தேகம புனித அந்தோனியார் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய தொழில்நுட்பக்கூடத்தை மாணவர்களிடம் கையளித்தல் மற்றும் நூற்றாண...
In இங்கிலாந்து
June 21, 2017 12:35 pm gmt |
0 Comments
1290
பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளின் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வினை உள்ளடக்கியதாக மகாராணியின் நாடாளுமன்ற உரை அமைந்திருக்கவில்லை என்று லிபரல் ஜனநாயகக் கட்சித் தலைவர் டிம் ஃபரோன் தெரிவித்துள்ளார். மேலும், பிரித்தானிய நாடாளுமன்ற ஆரம்ப அமர்வில் மகாராணி எலிசபெத்தின் உரையானது அரசாங்கம் விளிம்பில் உள்ளதை...
In இலங்கை
June 9, 2017 10:15 am gmt |
0 Comments
1145
மாணவர்கள் விளையாட்டுக்களில் மட்டுமன்றி அவர்களது ஆரோக்கியமான வாழ்வுக்கும் போஷாக்கான உணவும், பயிற்சிகளும் அவசியம் என மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ். சுதாகர் தெரிவித்தார். விளையாட்டு அமைச்சினால் ‘கிரீடா சக்தி’ வேலைத் திட்டத்தின் கீழ் வவுணதீவு பிரதேசத்தில் விளையாட்டு வீர வீராங்கனைக...
In இலங்கை
June 5, 2017 11:28 am gmt |
0 Comments
1182
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைகள் மற்றும் கிராமங்களுக்கு குடிநீர் விநியோக இணைப்புக்கள் வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் குடிநீர் விநியோகத் தி...
In இலங்கை
June 2, 2017 4:42 am gmt |
0 Comments
1657
நாட்டில் நிலவிவரும் அசாதாரண காலநிலை காரணமாக 146 பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை, அசாதாரண காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் 45 மாணவர்கள் உயிரிழந்ததுடன், 8 மாணவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சப்ரகமுவ மாகாணத்தில் 65 பாடச...
In இலங்கை
May 31, 2017 11:24 am gmt |
0 Comments
1206
அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான 2018 ஆம் ஆண்டுக்கான புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்களை, எதிர்வரும் 2017 ஜூன் 30ஆம் திகதிக்கு முன்னதாக குறித்த பாடசாலைகளுக்கு பதிவுத் தபாலில்...
In இலங்கை
May 30, 2017 9:34 am gmt |
0 Comments
1268
ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரின் ஒரு மாத சம்பளத்தை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அனர்த்தத்திற்குள்ளான பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகவிய...
In இலங்கை
May 29, 2017 7:06 am gmt |
0 Comments
1492
பாடசாலைகளில் பொலித்தீன் அற்ற சூழலை உருவாக்குவதற்கு உறுதியளித்து கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். பொலித்தீன் அற்ற சுற்றாடலை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணியளவில் கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இடம்...
In இலங்கை
May 28, 2017 4:33 pm gmt |
0 Comments
1229
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகள் திறக்கப்படுவது மற்றும் மூடப்படுவது குறித்த முடிவுகளை அதிபர்களால் எடுக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அனர்த்தத்தினால் தமது பாடசாலைக்கு ஏற்படும் பாதிப்புக்களைக் கருத்தில் கொண்டு தீர்மானங்களை முன்னெடுக்க அதிபர்கள் கோரப்பட்டுள்ளனர...
In இலங்கை
May 28, 2017 4:39 am gmt |
0 Comments
1296
நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மற்றும் நிவித்திகல கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளும் நாளை (திங்கட்கிழமை) முதல் மறு அறிவித்தல் வரையில் மூடப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக குறித்த கல்வி வலயப் பாடசாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையிலேயே மேற்படி ...