Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Sharjah

In கிாிக்கட்
March 2, 2018 5:33 am gmt |
0 Comments
1068
பாகிஸ்தான் சுப்பர் லீக் (பி.எஸ்.எல்) ரி-ருவென்ரி தொடரின், 11வது லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) சார்ஜாவில் நடைபெறவுள்ள இப்போட்டியில், கராச்சி கிங்ஸ் அணிக்கு இமாட் வசிமும், முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு சொயிப் மலிக்கும் தலை...
In கிாிக்கட்
February 20, 2018 4:07 am gmt |
0 Comments
1102
சிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் 146 ஓட்டங்களால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 4:1 என்ற ரீதியில் கைப்பற்றியுள்ளது. சார்ஜாவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பாட்டத்தை தெரி...
In கிாிக்கட்
February 13, 2018 4:40 am gmt |
0 Comments
1081
சிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. ஷார்ஜா அரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை நேரப்படி மாலை 4 மணிக்கு இந்த போட்டி நடைபெறவுள்ளது. முன்னதாக நடைபெற்ற முதலிரு ஒருநாள் போட்டிகளில் முறையே முதலாவது போட்டியில் 154 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆ...
In கிாிக்கட்
December 14, 2017 9:04 am gmt |
0 Comments
1197
இரசிகர்களை குதுகலப்படுத்துவதற்கு நாளுக்கு நாள் கிரிக்கெட் போட்டிகள் பரிணாம வளர்ச்சியடைந்து வருகின்ற நிலையில், முதல்முறையாக 10 ஓவர்கள் கொண்ட ‘ரி-10 தொடர்’ நடத்தப்படவுள்ளது. இன்று (வியாழக்கிழமை) ஷார்ஜாவில் ஆரம்பமாகவுள்ள இத்தொடரில், மரதா அரேபியன்ஸ், கேரளா கிங்ஸ், பாக்டூன்ஸ், பஞ்சாபி லெஜென்ட்...
In கிாிக்கட்
December 11, 2017 4:58 am gmt |
0 Comments
1155
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அயர்லாந்து 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரினையும் கைப்பற்றிக்கொண்டது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஷார்ஜா மைதானத்தில் நடை...
In கிாிக்கட்
December 7, 2017 4:43 am gmt |
0 Comments
1216
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. ஷார்ஜா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில், ஆப்கானிஸ்தான் அணிக்கு அஸ்கார் ஸ்டானிஸ்காயும், அயர்லாந்து அணிக்கு வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட்டும் தலைமைதாங்கவுள்ளனர். ஏற்கனவே முதல் ஒருநாள் போட...
In கிாிக்கட்
December 6, 2017 3:54 am gmt |
0 Comments
1366
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 138 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற ...
In கிாிக்கட்
December 5, 2017 4:10 am gmt |
0 Comments
1140
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. ஷார்ஜா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில், ஆப்கானிஸ்தான் அணிக்கு அஸ்கார் ஸ்டானிஸ்காயும், அயர்லாந்து அணிக்கு வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட்டும் தலைமைதாங்கவுள்ளனர். இரு அணிகளுமே கடந்த கால...
In கிாிக்கட்
October 21, 2017 4:10 am gmt |
0 Comments
1488
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் படுதோல்வியடைந்துள்ளது. இந்த தோல்வியானது நடப்பு ஆண்டில் இலங்கை அணி, தொடர்ச்சியாக பெற்றுக்கொண்ட 11வது தோல்வியாகும். இதேவேனை இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4-0 என்ற கணக்கில...
In சினிமா
March 12, 2017 6:02 am gmt |
0 Comments
1172
ஏ.ஆர்.ரஹ்மானின் பிரம்மாண்ட ‘இன்ட்டிமேட்’ இசை நிகழ்ச்சி சார்ஜாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. சுமார் 15 ஆயிரம் ரசிகர்கள் அமரும் அளவுக்கு கொள்ளளவு கொண்ட இந்த மைதானத்தில் நடைபெறும் இந்நிகழ்சிக்காக 5000 திர்ஹம் முதல் 2 லட்சம் திர்ஹம் வரை கட்டணம் கொண்ட டிக்கெட்களுக்கான முன்...