Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Shashikala

In இந்தியா
April 30, 2018 3:13 am gmt |
0 Comments
1060
ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் மற்றும்  சசிகலாவின் சகோதரன் திவாகரன் ஆகியோரால் அம்மாவின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்சிகள் நிலைக்கப்போவதில்லை என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி தெரிவித்த...
In இந்தியா
January 11, 2018 12:21 pm gmt |
0 Comments
1163
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்காக சசிகலாவிற்கு பதிலாக அவரது சட்டத்தரணி செந்தூர்பாண்டியன் நாளை ஆஜராக வேண்டும் என்று ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையகம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை ஆணையகம் கடந்த டிசெம்பர் 22ஆம் திகதி சசிகலாவிற்கு அனுப்பிய நோட்டீஸின் மூலமே இவ் அறிவித்தலை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு டிச...
In இந்தியா
January 2, 2018 11:42 am gmt |
0 Comments
1194
ஜெயலலிதா மரணம் தொடர்பில் விளக்கமளிக்க சசிகலா ஆஜராக மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக சட்டத்தரணி ராஜா செந்தூர்பாண்டியனே ஆஜராவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்கிழமை) இளவரசியின் மகள் கிருஸ்ணப்பிரியா விசாரணை ஆணைக்குழு முன் ஆஜராகி விளக்கமளித்திருந்த நிலையில், அடுத்து சசிகலாவிற்கு பதிலாக ச...
In இந்தியா
December 28, 2017 3:35 am gmt |
0 Comments
1685
ஆர்.கே.நகர். தேர்தலின் பின்னர் டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா ஆகியோருக்கிடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று (வியாழக்கிழமை) நண்பகல் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்கும் டி.டி.வி.தினகரன், அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பிற்காக நேற்று...
In இந்தியா
December 22, 2017 7:21 am gmt |
0 Comments
1244
ஜெயலலிதா மரணம் தொடர்பில் 15 நாட்களுக்குள் சசிகலா பதிலளிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி உத்தரவிட்டுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசாரணையின் போதே, அவர் இந்த உத்தரவை விடுத்துள்ளார். விசாரணைக்காக சசிகலாவிற்கு அனுப்பப்பட்டுள்ள மனுவிற்கு  15 நாட்களுக்குள் அவர் பதில் வழங்க வேண்டும் என நீதிபதி ...
In இந்தியா
December 7, 2017 9:43 am gmt |
0 Comments
1269
சொகுசுக்கார் இறக்குமதி வழக்கில் 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள, சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சி.பி.ஐ. நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இன்று வியாழக்கிழமை குறித்த வழக்கு சென்னை சி.பி.ஐ. நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேற்படி பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1994 ஆம் ஆண்...
In இந்தியா
November 26, 2017 9:05 am gmt |
0 Comments
1321
நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டால் மட்டுமே, சசிகலாவிடம் விசாரணை மேற்கொள்ள முடியும் என, வரித்துறையினரிடம் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த சிறைத்துறையினர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்கள், அண்மையில் சசி...
In இந்தியா
November 24, 2017 6:01 am gmt |
0 Comments
5133
இரட்டை இலைச்சின்னம் பன்னீர்ச்செல்வம் அணிக்கு கிடைத்த செய்தியை சிறையில் உள்ள தொலைக்காட்சியில் பார்த்த சசிகலா அதிர்ச்சியடைந்துள்ளார் எனவும், அதன் பின்னர் உணவு உண்ணவில்லை என்றும் சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. நேற்று (வியாழக்கிழமை) தேர்தல் ஆணையகம் வெளியிட்ட, சின்னம் குறித்த முடிவில் பன்னீர்ச...
In இந்தியா
November 18, 2017 5:44 am gmt |
0 Comments
1242
“நான் யாருக்கும் அஞ்சவில்லை. அம்மாவின் வீட்டில் சோதனை நடத்தியமை வருத்தத்திற்குரிய விடயம்” என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) தூத்துக்குடியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “இந்த சோதனையின் போது ...
In இந்தியா
November 17, 2017 7:48 am gmt |
0 Comments
1235
வருமான வரித்துறையினர், ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது பதிவு செய்யப்பட்ட இறுவெட்டை தான் தேடினார்கள் என, சசிகலாவின் தம்பி திவாகரன் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் இடம்பெற்ற துலா உற்சவ விழாவில் கலந்து கொண்ட பின்னர், நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியின் போத...
In இந்தியா
November 16, 2017 9:57 am gmt |
0 Comments
1196
சசிகலா பிணையில் வந்திருந்த வேளையில், 622 சொத்துக்களை மற்றவர்கள் பெயர்களுக்கு மாற்றியுள்ளதாக, வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஐந்து நாட்கள், சசிகலாவின் உறவினர்கள் வீட்டில் சோதனை மேற்கொண்ட வரித்துறையினர், அது குறித்த தகவல்களை இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களிடம் தெரிவிக்கும் போதே மே...
In இந்தியா
November 15, 2017 5:22 am gmt |
0 Comments
1316
சசிகலாவிற்கு எவ்வளவு காலம் சிறையில் சொகுசு வாழ்க்கை வழங்கப்பட்டது, மற்றும் டி.ஜி.பி.யாக இருந்த சத்தியநாராயணராவிற்கு 2 கோடி ரூபா லஞ்சம் கொடுத்தமை குறித்து, ஊழல் தடுப்பு படை விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என, டி.ஐ.ஜி (உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்) ரூபா தெரிவித்துள்ளார். சசிகலாவின் சொகுசு வாழ்க்கை உறுதிப்பட...
In இந்தியா
November 14, 2017 11:53 am gmt |
0 Comments
1502
சசிகலாவிற்கு சிறையில் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் உண்மை என, விசேட ஆய்வுக்குழுவின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அக்ரஹாரா மத்திய சிறையில், சசிகலாவிற்கு சிறப்பு சலுகை வழங்கப்படுவதை உறுதி செய்ய நியமிக்கப்பட்ட  சிறப்புக்குழு,  இன்று (செவ்வாய்கிழமை) தமது ஆய்வின் அறிக்கையை தாக்கல் செய்தது. குறித்த அறிக...
In இந்தியா
November 14, 2017 11:35 am gmt |
0 Comments
1411
சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில், வருமான வரித்துறையினர் மேற்கொண்ட  திடீர் சோதனையின் போது, 1, 430 கோடி  வரி செலுத்தா சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் (செவ்வாய்கிழமை) ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே, மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க...
In இந்தியா
November 13, 2017 3:58 am gmt |
0 Comments
1262
வருமான வரித்துறையினர் கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்டு வந்த அதிரடிச் சோதனை, நேற்று ஞாயிற்றுக்கிழமை) நிறைவுக்கு வந்துள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் தொடர்ந்தும் நான்காவது நாளாக,  ஜெயா ரீ.வி. மற்றும் சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் சோதனையை மேற்கொண்ட வரித்துறை அதிகாரிகள்,  கைப்பற்ற...
In இந்தியா
November 12, 2017 10:29 am gmt |
0 Comments
1411
சசிகலாவின் சட்டத்தரணி செந்தில் வீட்டில், பூட்டுப் போடப்பட்ட அறையொன்று மற்றும் பாதுகாப்பு பெட்டகம் ஒன்றிற்கும், சீல் வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரத் தகவல்கள்  தெரிவிக்கின்றன. கடந்த மூன்று தினங்களாக, சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் தீவிர சோதனையை மேற்கொண்டு வரும் வருமான வரித்துறையினர், கடந்...
In இந்தியா
November 12, 2017 9:12 am gmt |
0 Comments
1638
வருமான வரித்துறையினரின் சோதனையினால், சசிகலா குடும்பம் ஜெயலலிதாவை ஏமாற்றி சொத்துக்களை குவித்து வைத்திருந்த விடயங்கள் வெளிவரக்கூடும் என, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை), சென்னையில் வைத்து வரித்துறையினரின் சோதனை குறித்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கருத...
In இந்தியா
November 12, 2017 6:24 am gmt |
0 Comments
1631
வருமான வரித்துறையினர் சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் மேற்கொண்டு வருகின்ற சோதனை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. தமிழகத்தில் ஜெயா ரீ.வி. நிறுவனம் உட்பட சசிகலாவின் உறவினர்கள் என பல முக்கியஸ்தர்களின் வீடுகளிலும் சோதனையை மேற்கொண்டுவரும் வரித்துறையினர், இது வரையில் ச...
In இந்தியா
November 12, 2017 5:55 am gmt |
0 Comments
1643
ஜெயா தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அதிகாரி விவேக்கிடம்  இருந்து, 100க்கு மேற்பட்ட வங்கிக்கணக்குகளை முடக்கிய வருமான வரித்துறையினர், அதில் 20 வங்கிக்கணக்குகள் போலியானவை என தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து, இதுவரையிலான சோதனை குறித்து கருத்து தெரிவித்த அதிகாரிகள், மே...