Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Shinzo Abe

In உலகம்
March 28, 2018 4:48 am gmt |
0 Comments
1146
பியோங்யாங்கிலிருந்து உறுதியான நடவடிக்கையின்றி வடகொரியா மீதான தடைகள் அகற்றப்பட மாட்டாதென ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னின் சீன விஜயம் தொடர்பக இன்று (புதன்கிழமை) ஜப்பானிய நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் த...
In உலகம்
March 25, 2018 11:24 am gmt |
0 Comments
1125
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தொடர்ச்சியாக முயற்சி செய்ய வேண்டுமென, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சர்வதேச மாநாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இம்மாநாட்டில் அவர் மேலும...
In உலகம்
February 9, 2018 6:39 am gmt |
0 Comments
1130
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தென்கொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். பியோங்யாங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள குளிர் கால ஒலிம்பிக் போட்டி ஆரம்ப நிகழ்வில் பங்கேற்கும் வகையில் ஷின்சோ அபேயின் விஜயம் அமைந்துள்ளது. இந்த விஜயத்தின் போது, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக க...
In இந்தியா
November 14, 2017 8:43 am gmt |
0 Comments
1324
உலக நாடுகளின் தலைவா்களுடனான சந்திப்பு மகிழ்ச்சியளிக்கும் அமைந்திருந்ததாகவும் குறிப்பாக நண்பர் ஷின்சோ அபேவை சந்தித்து, இரு நாட்டு உறவுநிலை, பொருளாதாரம் மற்றும் மக்களுக்கிடையிலான உறவினை ஆழப்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் ஊடாக தெரிவித்துள்ளார். கிழக்காசிய உச்சி...
In இந்தியா
October 23, 2017 11:40 am gmt |
0 Comments
1155
தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற, ஜப்பான் நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு, இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை) நடந்த தேர்தலில் பிரதமர் ஷின்சோ அபே, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். இதற்கு பிரதமர் மோடி தனது இன்றைய  (திங்கள் கிழமை) டுவிட்டர் ப...
In ஆசியா
September 21, 2017 6:12 am gmt |
0 Comments
1315
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நேரமில்லை. இது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கான தருணம் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச் சபையின் திட்டமிடப்பட்ட கூட்டத்திற்கு முன்னர் நேற்று (புதன்கிழமை) நியூயோர்க்கில் இடம்பெற்ற பங்குச்சந்தை முதலீட்டார்களுடனான சந்திப்பொன்றின்போதே அவர் ...
In உலகம்
September 15, 2017 11:54 am gmt |
0 Comments
1143
வடகொரியா மீதான ஐ.நா.வின் தடைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். இன்று( வெள்ளிக்கிழமை) ஜப்பான் மேலாக மற்றுமொரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா பரிசோதித்துள்ள நிலையில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போத...
In உலகம்
September 12, 2017 7:19 am gmt |
0 Comments
1268
வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள புதிய பொருளாதாரத் தடைக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வரவேற்புத் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்தின் நெருக்கமான ஒத்துழைப்புடன் வடகொரியாவின் மாற்றத்தைக் கொண்டுவர ஜப்பான் தலைமைத்துவம் விரும்புகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்....
In லண்டன்
September 5, 2017 12:44 pm gmt |
0 Comments
1130
வடகொரியாவின் அணுவாயுத பரிசோதனையை அடுத்து, அந்நாட்டுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அழைப்பு விடுத்துள்ளார். வடகொரியாவின் இவ்வாறான செயற்பாடுகளை முறியடிப்பதற்கு சர்வதேச சமூகம் கைகோர்க்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். வடகொரியாவின் அணுவாயுதப் பரிசோதனை...
In இந்தியா
September 5, 2017 7:20 am gmt |
0 Comments
1210
இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஒனோடரா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று டோக்கியோவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. வடகொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் அணுவாயுத சோதனைகளால் கிழக்கு ஆசியாவில் பதற்றங்கள் அதிகரித...
In உலகம்
September 4, 2017 8:48 am gmt |
0 Comments
1257
அமெரிக்காவுடனான கூட்டுறவை ஜப்பான் மேலும் அதிகரிக்கவுள்ளதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். அத்துடன், ஏவுகணை பாதுகாப்புத் திறன்களையும் அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மிகவும் சக்திவாய்ந்த ஆறாவது அணுவாயுதப் பரிசோதனையை வடகொரியா நேற்று நடத்தியுள்ளது. இந்நிலையில், தமது நாட்டுக்கான பா...
In உலகம்
September 4, 2017 5:19 am gmt |
0 Comments
1329
வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் சபையால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை தொடர்வதற்கு தென்கொரியாவும் ஜப்பானும் இணங்கியுள்ளன. வடகொரியாவின் ஆறாவது அணுவாயுதப் பரிசோதனையை அடுத்து, வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளுக்கு இந்த இரு நாடுகளும் இணங்கியுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தென்கொரிய...
In உலகம்
September 3, 2017 7:01 am gmt |
0 Comments
1373
வடகொரியாவின் அணுவாயுதப் பரிசோதனையை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். வடகொரியாவின் அணுவாயுதப் பரிசோதனையின் காரணமாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தால், அதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நடவடிக்கைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெர...
In இங்கிலாந்து
August 30, 2017 6:05 am gmt |
0 Comments
1244
வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-உடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரித்தானிய ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே பிரதமர் மே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்த பிரதமர், வ...
In ஐரோப்பா
April 28, 2017 12:15 pm gmt |
0 Comments
2638
வடகொரியாவின் அணுவாயுத செயற்பாடுகளை மேன்மேலும் ஊக்குவிக்கத் தூண்டும் வகையிலான நடவடிக்கைகளில் ஏனைய நாடுகள் ஈடுபடாதிருக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புடின் மற்றும் ஷின்சோ அபே ஆகியோருக்கு இடையில் ரஷ்யத் தலைநகர் மொஸ்கோ...
In இலங்கை
April 11, 2017 5:12 am gmt |
0 Comments
1162
ஜப்பான் நாட்டுக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டு பிரதமர் சின்சோ அபேவை சந்திக்க உள்ளார். குறித்த சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறும் எனவும் இதன்போது, முக்கிய பேச்சுவார்த்தையில் பிரதமர் ரணில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஏழு நாள் உத்தியோகபூ...
In ஐரோப்பா
March 21, 2017 9:01 am gmt |
0 Comments
1135
பரிஸிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களான ஜீன் க்ளோட் ஜங்கர் மற்றும் டொனால்ட் டஸ்க் ஆகியோரை சந்தித்து இன்று (செவ்வாய்க்கிழமை) கலந்துரையாடவுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களுடனான சந்திப்பை தொடர்ந்து ஜப்பான் பிரதமர் இன்று ரோமிற்கும்...
In ஆசியா
March 10, 2017 10:14 am gmt |
0 Comments
1181
தென் சூடானில் ஐக்கிய நாடுகள் அமைதிகாப்பு பணியிலிருந்து ஐப்பான் படைகள் விலகிக் கொள்வதாக இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். தென் சூடானின் தலைநகர் ஜூபாவில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவர் மேற்படி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஐந...
In ஆசியா
February 10, 2017 6:46 am gmt |
0 Comments
1325
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) வொஷிங்டனில் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பின் போது, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் நாணய விவகாரம் உள்ளிட்ட பொருளாதார பிரச்சினைகள் குறித்து இருநாட்டு தலைவர்களுக்கு இடையிலும் கலந...