Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Short film

In சினி துணுக்கு
December 25, 2017 12:08 pm gmt |
0 Comments
1119
நான், எமன் படங்களை இயக்கியவர் ஜீவா சங்கர் இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனியை வைத்து, குறும்படம் ஒன்றை இயக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது....
In சினி துணுக்கு
November 29, 2017 7:51 am gmt |
0 Comments
1129
‘லக்ஷ்மி’ குறும்படத்தை பார்த்த இயக்குநர்கள் பலரும், தங்கள் அடுத்த படத்தில் இதே மாதிரி கனதியான காட்சிகளில் நடிகை லக்ஷ்மி ப்ரியாவை நடிக்கவைக்க விரும்புகிறார்கள்....
In கலைஞர்கள்
August 11, 2017 6:32 am gmt |
0 Comments
1606
சங்கர் நாராயணபிள்ளையின் கதைக்கு திரைக்கதை எழுதி என்.எஸ்.ஜனா இயக்கியிருக்கும் குறும்படம் ‘ஏன் இஞ்ச வந்தனி?’. பல விருதுகளை வென்றிருக்கும் இக்குறும்படம் அண்மையில் இணையத்தில் வெளியாகியுள்ளது. இக்குறும்படம் குறித்து விமர்சகர் ரஜீவன் ராமலிங்கம் தனது முகப்புத்தகத்தில் இவ்வாறு எழுதியுள்ளார். R...
In இந்தியா
July 28, 2017 11:07 am gmt |
0 Comments
1652
தனக்கு தொடர்ந்தும் கொலை அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டு வருவதாக ஆவணப்பட இயக்குனர் திவ்ய பாரதி தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மலம் அள்ளும் தொழிலாளர்களின் துயரங்களை வெளிப்படுத்தும் விதமாக ‘கக்கூஸ்’ எனப்படும் ஆவணப்படத்தினை அவர் எடுத்திருந்தார். எனினும் குறித்த படத்தினை வெளியிடக் கூடாது என தமிழ...
In சினிமா
June 9, 2017 6:28 am gmt |
0 Comments
1245
தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும் படங்களை இயக்கும் ஒருவர் வெங்கட் பிரபு. தற்போது அவர்  `களவு’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் “ஆர்.கே.நகர்“ என்ற படத்தையும் தயாரித்து வருகின்றார். இந்நிலையில் அடுத்த முயற்சியாக குறும்படம் ஒன்றை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.  இது குறித்து ...
In சினிமா
May 15, 2017 5:50 pm gmt |
0 Comments
1688
அன்னையர் தினத்தை முன்னிட்டு ‘ஐ லவ் யூ அம்மா ‘ என்கிற​ ​குறும்படத்தின் திரையீட்டு விழா பிரசாத் லாப் திரையரங்கில் நடைபெற்றது.​ ​இக் குறும்படத்தில் கதிர் எலிசபெத்.மோனிஷா செழியன்முத்து   நடித்துள்ளனர். S.K.S.கார்த்திக் இயக்கியுள்ளார். விக்ரம் மோகன் ஒளிப்பதிவையும்​ ​சபரி இசையையும் கவனித்துள்ளன...
In சினிமா
February 3, 2017 3:52 pm gmt |
0 Comments
1344
தமிழ் நாட்டில் குறும்படங்களை தயாரிப்பில் , முன்னணி நிறுவனமாக விளங்கி கொண்டிருக்கும் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’ நிறுவனம், தொடர்ந்து தரமான குறும்படங்களை ரசிகர்ளுக்கு வழங்கி வருவது மட்டுமில்லாமல், திறமையான கலைஞர்களையும் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வருகிறது. பெஞ்ச் பிலிக்ஸ்’ நிறுவனம் சார...
In சினிமா
January 17, 2017 10:50 am gmt |
0 Comments
2484
தமிழ் சினிமாவில் விலைமாது கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீபிரியா, சரண்யா, சினேகா, அனுஷ்கா, சங்கீதா ஆகியோர் துணிச்சலாக நடித்திருந்தனர். அந்த வரிசையில் தற்போது தன்ஷிகாவும் களமிறங்கியிருக்கிறார். இவர் குறும்படம் ஒன்றில் விலைமாதுவாக நடித்திருக்கிறார். 25 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த குறும்படத்திற்கு ‘சினம்...
In கலைஞர்கள்
December 2, 2016 11:30 am gmt |
0 Comments
1513
குற்றம் குறும்படம், சமூக சிந்தனையுள்ள ஓர் சிறந்த படைப்பு. சாரதிகளுக்காக இந்த சில நிமிடங்கள்..! கதிரின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை மற்றும் இயக்கத்தில் வெளிவந்துள்ளது. இதில் குகனி, மிதுனா, சித்தாரா, துவாரகன், முரளி, ஹரிஸ், மிதுலன், லூயிஸ், சிந்து, ஆகியோர் சிறப்பான முறையில் நடித்துள்ளனர். படத்தின் ஒள...
In கலைஞர்கள்
December 2, 2016 11:19 am gmt |
0 Comments
1424
நட்சத்திரக் கலைக்கூடத்தின் தயாரிப்பில் அகிலன் கண்ணன் கதையில் புஷ்பராணி சத்யா எனும் பெண் இயக்குனர் இயக்கியிருக்கும் குறும்படம் ‘என்னோடு நீ இருந்தால்’. இதில் சனாதனன், அகல்யா, சிந்தியா, அகிலன் கண்ணன், பிரபாகரன், ரஞ்ஜித்குமார், கிருபாகரன், பிரேம்காந் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவ...
In கலைஞர்கள்
December 2, 2016 10:21 am gmt |
0 Comments
1567
ஈழத்து இயக்குனர் சிவராஜின் இயக்கத்தில் வெளிவந்து பல்வேறு விருதுகளைக் குவித்து பலரது பாராட்டுக்களையும் பெற்ற குறும்படம் ‘பை’. இரண்டு வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட இப்படத்தை அண்மையில் இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள் படக்குழுவினர். இதில், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அதேவேளை மிகவும் கவல...
In கலைஞர்கள்
September 3, 2016 12:51 pm gmt |
0 Comments
2463
‘புகைத்தல் புற்றுநோயை மட்டுமல்ல, கடன் பிரச்சனையையும் ஏற்படுத்தும்’ என்ற தகவலுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து ‘வெட்டு கொத்து’ என்ற 3 நிமிட குறும்படம் வெளிவந்துள்ளது. எம்மவர்கள் மத்தியில் நகைச்சுவைக் குறும்படங்களின் வரவு மிகக்குறைவாக இருக்கும் தருணத்தில், வித்தியாசமான கதைக்களத்துடன்...
In கலைஞர்கள்
February 24, 2016 5:17 pm gmt |
0 Comments
1496
‘வெட்டு கொத்து’ என்ற தலைப்பில் யாழ்ப்பாணத்தில் இருந்து உருவாகி வரும் குறும்படத்தின் ரீஸரை அண்மையில் வெளியிட்டிருக்கிறார்கள். குறும்படத்தின் தலைப்புக்கு ஏற்றது போல, ரீஸரும் மிரட்டலாக இருக்கின்றது. கிருத்திகன் குகேந்திரன், கதை – திரைக்கதை – வசனம் எழுத, கானா வரோ இந்தக் குறும்படத்தை இயக்கியிர...
In கலைஞர்கள்
January 20, 2016 3:30 pm gmt |
0 Comments
1754
கடந்த 10 ஆம் திகதி யாழ் செல்லா திரையரங்கில் வெளியிடப்பட்ட கவிமாறன் சிவாவின் ‘ஜப்னா’ குறும்படம் தற்சமயம் யூ-ரியுப் இலும் தரவேற்றப்பட்டிருக்கின்றது. போதை மருந்து கடத்தலில் ஈடுபடும் குழுக்களுக்கிடையே இடம்பெறும் சண்டைகளை களமாகக் கொண்டு இக்குறும்படம் படைக்கப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணம் உட்பட நாடளாவிய ரீ...
In கலைஞர்கள்
August 30, 2015 11:45 am gmt |
0 Comments
1610
கர்த்தால், பை, ஏ கோல், பெலன்ஸ் உள்ளிட்ட பல குறும்படங்களை இயக்கிய ஈழத்து குறும்பட இயக்குனர் ராஜின் இயக்கத்தில் புதிதாக வெளிவந்திருக்கும் குறும்படம் ‘பிகரை தியேட்டருக்கு கூட்டிட்டு போறது எப்படி?’. வழக்கமான அவரது படங்களில் இருந்து சற்று மாறுபட்டு இம்முறை நகைச்சுவையை மையப்படுத்தி இளைஞர்களுக்க...
In கலைஞர்கள்
August 16, 2015 3:16 pm gmt |
0 Comments
1658
‘பத்து நாளில் தூக்கி வீசுவதற்கு கல்யாணம் ஒன்றும் நவராத்திரி கொலுவில் போடும் நவதானியம் அல்ல. ஆயிரம் காலத்து பயிர்’ என்னும் செய்தியோடு வெளிவந்திருக்கிறது கானா வரோவின் ‘இலவு’ குறும்படம். வெளிநாட்டு மாப்பிள்ளை மோகம் இன்னமும் எங்கள் நாடுகளில் குறைந்தபாடில்லை. வெளிநாட்டு மாப்பிள்ளை ...
In கலைஞர்கள்
August 5, 2015 11:56 am gmt |
0 Comments
1634
இணையங்களின் அபரிமிதமான வளர்ச்சி பல நல்ல விடயங்களை தந்தாலும் பல சமூகத்துக்கு ஒவ்வாத விடயங்களையும் விட்டுச் செல்கின்றது என்பது தான் உண்மை. அதுவும், அண்மைய காலங்களில் செய்தி ஊடகங்கள் என இணைய வெளியை நிரப்பி வரும் ஈழத்து மற்றும் புலம்பெயர் ஊடகங்கள், வெறுமனே ஹிட்ஸ் என்ற மாயைக்குள் அகப்பட்டு பொய்யான செய்திக...