Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Slocum

In ஆன்மீகம்
August 22, 2016 1:30 pm gmt |
0 Comments
1274
எந்த ஒரு வேளையை செய்வதற்கும் நம்பிக்கையும், நல்ல மன தைரியமும் கட்டாயம் இருக்க வேண்டும். மன தைரியம் இல்லாத காரணத்தினால் சிலருக்கு பல நல்ல விடயங்கள் கைகூடாமல் போகின்றது. மன தைரியம் பெறுவதற்கு உச்சரிக்கவேண்டிய ஸ்லோகம் என்னவென்று காஞ்சிப்பெரியவர் குறிப்பிடுகிறார் என்று பார்க்கலாம். ”புத்திர் பலம் ய...
In ஆன்மீகம்
August 16, 2016 3:47 pm gmt |
0 Comments
1365
சிவனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை பிரதோஷம் அன்று அல்லது தினமும் காலையில் சொல்லி வந்தால் தடைகள் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம். பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக் கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளர்கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே. வாழ்வின் வளத்திற்காக...
In ஆன்மீகம்
July 25, 2016 4:06 pm gmt |
0 Comments
1304
பதினாறு செல்வங்களும் தனக்கு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். ‘வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு’. ஒளவையார் அருளி...
In ஆன்மீகம்
July 14, 2016 11:19 am gmt |
0 Comments
1249
நினைவாற்றல் அதிகரிக்கவும், கல்வி கற்கும் ஆற்றல் அதிகரிக்கவும் புதன் பகவான் ஸ்லோகத்தை பாராயணம் செய்வது மிகவும் முக்கியம். குறிப்பாக மாணவ மாணவியர் தினமும் இதனைப் பாராயணம் செய்து வந்தால் நல்ல பயனைப் பெறலாம். ‘ஜைஸ் சதுர்பிர்வரதா பயாஸி கதாவஹந்தம் ஸுமுகம் ப்ரஸாந்தம் பீதப்ரபம் சந்த்ரஸுதம் ஸூரேட்யம் ஸி...
In ஆன்மீகம்
June 15, 2016 12:02 pm gmt |
0 Comments
1613
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய ‘திருஆவடுதுறை’ பதிகத்தில் இடம்பெறும் வரும் இரு தேவாரப் பாடல்களைத் தொடர்ந்து பாராயணம் செய்து, சிவபெருமானை மனதார வேண்டி நின்றால் சத்ரு பயம் நாசமாகும். வக்கரன் உயிரை வவ்வக் கண்மலர் கொண்டு போற்றச் சக்கரம் கொடுப்பர் போலும்! தானவர் தலைவர் போலும்! துக்கமா மூடர் தம...
In ஆன்மீகம்
April 20, 2016 12:55 pm gmt |
0 Comments
1293
பொதுவாக பரீட்சை பயம் அனைவருக்கும் இருக்கும் ஒன்று. நன்றாகப் படித்த மாணவர்கள்கூட, பரீட்சை நெருங்கும் வேளையில் கொஞ்சம் படபடப்பாக இருப்பதைப் பார்க்கின்றோம். பாடத்தை உருவேற்றி, மனதுக்குள் மனனப்படுத்திக் கொண்டு, எந்த பயமும் பதற்றமும் இல்லாமல் பரீட்சையை எதிர்கொள்ளப் பழக வேண்டும். குறிப்பாக, இந்த ஸ்லோகத்தைச...
In ஆன்மீகம்
September 28, 2015 7:35 am gmt |
0 Comments
1483
இலங்கையில் ஈஸ்வரங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் சித்திரத் தேரோட்டம் நேற்று (ஞாயிறு) மாலை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. கல்நந்தி புல்லுண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாக்கிய திருத்தலமாக கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம...
In ஆன்மீகம்
August 29, 2015 11:10 am gmt |
0 Comments
1663
ஆதிசங்கரர், ஒவ்வொரு நட்சத்திரத்தினருக்கும் அருளிய ஸ்ரீ சிவ பஞ்சாட்சர நட்சத்திர மாலா ஸ்லோகத்தை தினமும் படியுங்கள். சகல பாக்கியமும், செயல்களில் வெற்றியும் கிடைக்கும். அசுவினி ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: ...
In ஆன்மீகம்
August 28, 2015 7:52 am gmt |
0 Comments
1510
கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள். ஒரு பக்தன், கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில்அவனிடம் பணிவை ஏற்படுத்துகிற...
In ஆன்மீகம்
August 28, 2015 7:47 am gmt |
0 Comments
1641
முருகப் பெருமான் வரலாறு பற்றி முதன் முதலாகத் தமிழில் படைக்கப் பெற்ற இலக்கியம், ‘திருமுருகாற்றுப் படை’ ஆகும். பெரும் புலவர் நக்கீரர், முருகன் அருள் பெற்றுப் படைத்த சங்க இலக்கியமான திருமுருகாற்றுப் படை, முருகப் பெருமான் கோயில் கொண்டுள்ள ஆறு படை வீடுகளைப் பற்றித் தெளிவாக எடுத்துக் கூறுகின்றத...
In ஆன்மீகம்
August 28, 2015 7:40 am gmt |
0 Comments
1453
ஆன்மிகம் மட்டுமின்றி, இயற்கை சார்ந்த பின்னணியுள்ள திருவிழாவாகவும் விளங்குவது ஆடிப்பெருக்கு. நதிகளைப் பாதுகாக்க நம் முன்னோர் கொண்டாடிய விழாக்களில் இதுவும் ஒன்று. ஆடி 18 இல் இந்த விழா கொண்டாடப்படுகிறது. புண்ணிய நதியான கங்கை, தன்னில் சேர்ந்த பாவங்களை போக்கும்படி பெருமாளிடம் வேண்டினாள். சுவாமி அவளிடம், க...
In ஆன்மீகம்
August 28, 2015 7:37 am gmt |
0 Comments
1362
ஒரு காலத்தில் காளிகோயில், துர்கை கோயில் என்றால் அதன் பக்கமே யாரும் போக மாட்டார்கள். அது பலி வாங்கி விடும், ரத்தத்தை குடித்து விடும் என்றெல்லாம் வதந்திகள் பரப்பப்பட்டதுண்டு. இந்த வதந்திக்கு காரணமானவர்கள் யார் தெரியுமா ? சாட்சாத் நமது பஞ்ச பாண்டவர்கள் தான். துரியோதனனிடம் சூதாடி நாட்டை இழந்தனர். அது மட்...