Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Snow

In இங்கிலாந்து
April 2, 2018 8:52 am gmt |
0 Comments
1091
பிரித்தானியாவின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, போக்குவரத்து எச்சரிக்கை இன்று (திங்கட்கிழமை) விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு இங்கிலாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகிய பகுதிகளில் 12 சென்ரிமீற்றர்வரை பனிப்பொழிவு காணப்படுகின்றது. அத்துடன், இப்பகுதிகளில் அடை மழை பெய்துவரும் நிலையில் வெள்ள அபாயம...
In இங்கிலாந்து
March 31, 2018 7:54 am gmt |
0 Comments
1083
வேல்ஸில் ஈஸ்டர் விடுமுறைக்காலத்தில் சீரற்ற காலநிலை நிலவும் சாத்தியக்கூறு காணப்படுவதாக, பிரித்தானியாவின் வானிலை நிலையம் எச்சரித்துள்ளது. வேல்ஸில் நாளைமறுதினம்வரை (திங்கட்கிழமை) சீரற்ற காலநிலை நிலவுமென்பதுடன், இந்நாட்களில் அடை மழை மற்றும் கடுமையான பனிப்பொழிவு காணப்படும் சாத்தியம் காணப்படுவதாகவும், வானி...
In அமொிக்கா
March 22, 2018 7:18 am gmt |
0 Comments
1161
வடகிழக்கு அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவுடன் பலத்த காற்று வீசி வரும் நிலையில், அங்குள்ள மக்களுக்கு வானிலை நிலைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், தென் அப்பலேச்சியன்ஸ் (Appalachians) மலைத்தொடர் முதல் போஸ்டன் (Boston) பகுதியை அண்டியுள்ள சுமார் 70 மில்லியன் மக்களை முன்னெச்சரிக்கையாக ...
In இங்கிலாந்து
March 19, 2018 7:49 am gmt |
0 Comments
1181
பிரித்தானியாவின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாகக் காணப்படும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, வேல்ஸில் 170க்கும் மேற்பட்ட பாடசாலைகள் இன்று (திங்கட்கிழமை) மூடப்பட்டுள்ளன. இதேவேளை, தென்மேற்கு இங்கிலாந்தின் டேவன் (Devon)பகுதியிலுள்ள ஏ.30 நெடுஞ்சாலையில் 12க்கும் மேற்பட்ட வாகனங்கள், பனிப்பொழி...
In இங்கிலாந்து
March 18, 2018 7:48 am gmt |
0 Comments
1148
பிரித்தானியாவின் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு தொடர்ந்து காணப்படுவதுடன், தரைவழி மற்றும் விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு இங்கிலாந்து, தென்கிழக்கு இங்கிலாந்து, வேல்ஸ், மேற்கு மிட்லான்ட்ஸ் ஆகிய பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு தொடர்ந்த...
In இங்கிலாந்து
March 17, 2018 8:49 am gmt |
0 Comments
1185
பிரித்தானியாவின் சில பகுதிகளில் மீண்டும் கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதால், விமானப் போக்குவரத்துகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிழக்கு இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, மிட்லான்ட்ஸ், வேல்ஸ் ஆகிய பகுதிகளில் தற்போது கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதுடன், குளிரான காலநிலையும் நீடிக்கின்றது. இந்நிலையில், லண்டனிலுள...
In இங்கிலாந்து
March 8, 2018 8:10 am gmt |
0 Comments
1135
வேல்ஸின் சில பகுதிகளில் காணப்படும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறு வாகனச் சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். வேல்ஸில் 6 நாட்களுக்கு கடுமையான பனிப்பொழிவு காணப்படுமென, பிரித்தானியாவின் வானிலை நிலையம் மஞ்சல் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்நிலையில், வீதிகளில் பனிக...
In உலகம்
March 3, 2018 12:25 pm gmt |
0 Comments
1116
சீனாவில் காணப்படும் கடுமையான பனிப்பொழிவைத் தொடர்ந்து ஹைலோங்ஜியாங் ((Heilongjiang) மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மேற்படி மாகாணத்தின் மூடாங்ஜியாங் (Mudanjiang) நகரிலுள்ள அனைத்து நெடுஞ்சாலைகளும் இன்று (சனிக்க...
In ஐரோப்பா
March 3, 2018 5:05 am gmt |
0 Comments
1137
சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் கடுமையான பனிப்பொழிவு காணப்படும் நிலையில், போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெனீவாவில் கடந்த திங்கட்கிழமையிலிருந்து கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதுடன், கடும் காற்றும் வீசியுள்ளது. இந்நிலையில், வீதிகளில் பனிக்கட்டிகள் உறைந்து...
In இங்கிலாந்து
February 28, 2018 7:40 am gmt |
0 Comments
1271
கடுமையான பனிப்பொழிவு காரணமாக வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய பகுதிகளில் சுமார் 640 பாடசாலைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மூடப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது பிரித்தானியாவின் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதுடன், 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மேற்படி பகுதிகளில் மஞ்ச...
In இங்கிலாந்து
February 27, 2018 8:35 am gmt |
0 Comments
1180
பிரித்தானியாவின் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்படும் நிலையில், தரைவழி மற்றும் ரயில் போக்குவரத்துகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் சில பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் காணப்படும் பனிப்பொழிவு, இந்த வாரம்வரை நீடிக்குமெனவும் வானிலை நிலையத்தினால்...
In ஏனையவை
February 27, 2018 6:38 am gmt |
0 Comments
1128
கடந்த 6 வருடங்களின் பின்னர், இத்தாலித் தலைநகர் ரோமில் கடுமையான பனிப்பொழிவு காணப்படும் நிலையில், அந்நகரிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாலியில் நேற்று (திங்கட்கிழமை) முதல் கடுமையான பனிப்பொழிவு காணப்படும் நிலையில், பாடசாலைகள் மூடப்பட்டுள்ள...
In ஏனையவை
February 26, 2018 10:36 am gmt |
0 Comments
1112
இத்தாலியில் கடுமையான பனிப்பொழிவு காணப்படும் நிலையில், பல இடங்களில் போக்குவரத்துத் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய இத்தாலியில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதுடன், வீதிகளிலும் பனிக்கட்டிகள் உறைந்துள்ளன. இதனையடுத்து, பல இடங்களில் வீதிகளூடனான போக்குவரத்தில் இன்று (த...
In இலங்கை
February 23, 2018 9:20 am gmt |
0 Comments
1100
மலையக பிரதேசத்தில் அதிகாலை வேளையில் கடுமையான பனி பொழிவதால் தோட்ட தொழிலாளர்கள் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு கீழ் இயங்கும் பிரதேசத்தில் கடந்த வாரம் பொழிந்த பனியினால் பெல்மோரல் தோட்டத்தில் மாத்திரம் 50 ஏக்கர் தேயிலை செடிகள்...
In இங்கிலாந்து
February 12, 2018 10:49 am gmt |
0 Comments
1170
ஸ்கொட்லாந்தில் காணப்படும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, 55 பாடசாலைகள்   இன்று (திங்கட்கிழமை) மூடப்பட்டுள்ளன. இதனால், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர். ஸ்கொட்லாந்தில் நேற்றிரவு முதல் கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதுடன், வீதிகளில் ப...
In இங்கிலாந்து
February 11, 2018 6:34 am gmt |
0 Comments
1174
வடக்கு வேல்ஸில் காணப்படும் கடுமையான பனிப்பொழிவைத் தொடர்ந்து பயணிகளுக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு வேல்ஸில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடுமையான பனிப்பொழிவுடன் குளிரான காலநிலை நீடிக்குமென, பிரித்தானியாவின் வானிலை நிலையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. பனிப்பொழிவினால் வீதிகளில் பனிக்கட்டிகள...
In அமொிக்கா
February 10, 2018 2:16 am gmt |
0 Comments
1131
அமெரிக்காவின் சிக்காக்கோ மாநிலத்தில் நிலவும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக, இருவர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிக்காக்கோ மாநிலத்தில் 23 சென்ரிமீற்றர்வரை நேற்று (வெள்ளிக்கிழமை) கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டதுடன், அம்மாநிலம் முழுவதும் பனிப்படலம் படர்ந்து காணப்படுகின்றது. இ...
In இங்கிலாந்து
February 7, 2018 10:16 am gmt |
0 Comments
1181
வேல்ஸில் கடுமையான பனிப்பொழிவைத் தொடர்ந்து, 20க்கும் மேற்பட்ட பாடசாலைகள் இன்று (புதன்கிழமை) மூடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேல்ஸின் சில பகுதிகளில் நேற்றிரவு பூராகவும் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இதனையடுத்து, பாடசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர். இ...
In பிரான்ஸ்
February 7, 2018 6:06 am gmt |
0 Comments
1199
பிரான்ஸின் தலைநகர் பரிஸில் கடுமையான பனிப்பொழிவுடன் குளிரான காலநிலை காணப்படுவதாக, அந்நாட்டு வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. பரிஸில் இன்றுவரை (புதன்கிழமை) கடுமையான பனிப்பொழிவு காணப்படுமென்பதுடன், இதன் காரணமாகப் போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத்துகள் சம்பவிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும், அந்நிலைய...