Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

social media

In இலங்கை
June 5, 2018 5:07 pm gmt |
0 Comments
1045
அரசியல் யாப்பின் கீழ் எண்ணத்தை வெளிப்படுத்தும் உரிமை என்ற சட்ட மூலத்திற்குட்பட்ட சமூக ஊடகங்களுக்கு பிரத்தியேக சட்டவரைபுகளும் சில விதிமுறைகளும் அவசியம் கொண்டுவரப்படல் வேண்டும் என இந்திய உயர் நீதிமன்ற நீதியரசர் ஜஸ்டி செலமேஸ்வர் தெரிவித்தார். சமூக ஊடகங்களுக்கு ஓர் கட்டுப்பாடு வேண்டுமா? ஒரு உலகளாவிய பார்...
In இலங்கை
June 2, 2018 10:38 am gmt |
0 Comments
1333
கடந்த காலத்தை விட தற்போது ஊடக சுதந்திரம் மேலோங்கி காணப்படுகின்றதெனவும், அதனை பொறுப்புடன் கையாள்வது அவசியம் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ் பிரிவு பணிப்பாளர் ரவி ரத்னவேல் தெரிவித்தார். அதேபோன்று சமூக ஊடகங்களும் அதன் எல்லைகளை அறிந்து, சமூக நலன்களுக்கான பணியாற்ற வேண்டுமெனவும், மாறாக சமூகங்களுக்கு ...
In இலங்கை
May 24, 2018 5:39 am gmt |
0 Comments
1048
சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் வன்முறைகளை தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு துஷ்பிரயோகங்களைக் தடுப்பதற்கு ஆசிரியர்கள் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக வலைத்தளங்களினூடாக இனங்களின் மீதான சுரண்டல்கள் மற்றும் வன்முறைகள் அதிகரித்துள...
In இந்தியா
May 24, 2018 3:41 am gmt |
0 Comments
1052
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவைகள் மற்றும் சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை கேட்டுக்கொண்டதன் பேரில் இணையத்தள சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது இணையதள சேவைகளை இம்மூன்று மாவட்டங்களி...
In அமொிக்கா
May 4, 2018 3:14 am gmt |
0 Comments
1133
டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்து பயனாளர்களின் கடவுச்சொற்களும் அந்நிறுவனத்தின் தொழில்நுட்பப் புலம் ஒன்றில் சேமிக்கப்பட்டுள்ளது. இதனால் சிலரது கடவுச்சொற்கள் டுவிட்டரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு தெரிய வாய்ப்புள்ளது. இந்த கோளாறை டுவிட்டர் நிறுவனம் கண்டுபிடித்து...
In இங்கிலாந்து
March 31, 2018 11:05 am gmt |
0 Comments
1103
சமூக ஊடகங்கள் வன்முறைக்கு வழிவகுப்பதாக, பிரித்தானியாவின் பொலிஸ் ஆணையாளர் கிரெஸ்ஸிடா டிக் (Cressida Dick) குற்றஞ்சாட்டியுள்ளார். ஊடகமொன்றுக்கு அண்மையில் வழங்கிய நேர்காணலின்போது, அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்ததாக, சர்வதேச ஊடகமொன்று இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அவர் மேலும் தெரிவ...
In இன்றைய பார்வை
March 13, 2018 11:29 pm gmt |
0 Comments
1235
இலங்கையில் முக்கிய சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டகிராம் போன்றன முடக்கப்பட்டு இன்றுடன் 8 நாட்கள் ஆகின்றன. இனவன்முறைக்கு தூபமிடுகின்ற பதிவுகளை கட்டுப்படுத்துவதற்கே சமூக வலைத்தளங்கள் மீதான தடை அவசியமாகின்றதென அரசாங்கத்தின் உயர்மட்டத்தலைவர்கள் பலரும் கருத்துரைத்திருக்கின்றனர் . ஆனால் உண்மை...
In இலங்கை
March 13, 2018 4:52 pm gmt |
0 Comments
1234
சமூக ஊடகங்கள் மீதான தடை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீக்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவ...
In இங்கிலாந்து
March 13, 2018 8:51 am gmt |
0 Comments
1182
சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாத மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்கள் பரப்பப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஊடக நிறுவனங்களிடம் லண்டன் மேயர் சாதிக்கான் கேட்டுக் கொண்டுள்ளார். டெக்சாஸில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த மேயர் சாதிக்கான், கொலை மிரட்டல் உள்ளி...
In இலங்கை
March 7, 2018 8:47 am gmt |
0 Comments
1246
நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் பாவனை முடக்கப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்களை முடக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன இன்று (புதன்கிழமை) தெரிவித்திருந்தார். குறித்த அறிவிப்பை தொடர்ந்து ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்க...
In இலங்கை
March 6, 2018 12:55 am gmt |
0 Comments
1080
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த  அதிகாரிகளும், படையினரும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, பேஸ்புக்,டுவிட்டர்  உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்...
In இங்கிலாந்து
December 27, 2017 9:04 am gmt |
0 Comments
1144
சமூக ஊடகங்களின் பொறுப்பற்ற நடவடிக்கை தொடர்பாக, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் பி.பி.சி. ஊடக சேவைக்கு வழங்கிய நேர்காணலின்போது, பிரித்தானிய இளவரசர் ஹரியால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலு...
In சினிமா
December 23, 2017 11:53 am gmt |
0 Comments
1375
நடிகை காஜல் அகர்வாலின் ஒளிப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது. டொப்லெஸ் என்று அழைக்கப்படும் குறித்த ஒளிப்படத்தை ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். அந்த ஒளிப்படம் சமீபத்தில் எடுத்தது போன்று இல்லை என்றும் முன்னதாக பத்திரிகை ஒன்றுக்கு காஜல் டொப்லெஸ்ஸாக போஸ் கொடுத்தார் என்றும் செய்திகள் வெளிய...
In சினி துணுக்கு
December 20, 2017 11:18 am gmt |
0 Comments
1073
வலைத்தளங்களில் மீம்ஸ் போடுபவர்கள் மிகவும் அறிவாளிகளாகவும், மிகுந்த  கற்பனைத்திறன்  கொண்டவர்களாகவும் இருக்கின்றனர் என நடிகை மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்....
In சினிமா
December 10, 2017 10:06 am gmt |
0 Comments
1193
அஜித்தும், அவருடைய மகன் ஆத்விக்கும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. அஜித் தன்னுடைய மகன் ஆத்விக்கின் பாடசாலையில் இடம்பெற்ற விளையாட்டு போட்டிகளைக் கண்டு களிக்க சென்றுள்ளார். அங்கு அவர் மகனைத் தூக்கி வைத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆத்விக் மைதானத்தில் ஓடும்போது எ...
In அறிவியல்
December 5, 2017 10:33 am gmt |
0 Comments
2476
வாட்சப் சமூக வலைத்தளமானது அதில் உருவாக்கப்படும் குழுக்கள் (குரூப்கள்) தொடர்பாக புதிய கட்டுபாடுகள் கொண்ட நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாட்சப் புதிய பதிவில் குரூப்களை உருவாக்கும் அட்மின்கள் அந்த குரூப்பில் உள்ளவர்களை கண்காணிக்க முடியும். அத்துடன் அதில் உள்ள உறுப்பினர்களை கட்டுப்படுத்தவும்...
In இங்கிலாந்து
November 5, 2017 10:20 am gmt |
0 Comments
1153
சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுவதைத் தடைசெய்யும் வகையில், சமூக ஊடகங்கள் தார்மீக அடிப்படையில் செயற்பட வேண்டுமென, பிரித்தானிய உட்துறை அமைச்சர் அம்பர் ரூட் (Amber Rudd ) தெரிவித்துள்ளார். சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுவதைத் தவிர்க்க, ஊடகங்கள் தங்களது முயற்சியில், மேலதிகமான...
In உலக வலம்
October 23, 2017 4:23 pm gmt |
0 Comments
1590
பிரெக்சிற் பேச்சுக்களில் கடந்தவாரம் முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் திரேசா மே இன்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் பிரெக்சிற்றுக்குப் பின்னான வணிக உறவுகள் தொடர்பான பேச்சுக்கள் ஆரம்பமாகும் என்ற நம்பிக்கையை கடந்த வார பேச்சுகள் வழங...
In சினிமா
October 11, 2017 7:33 am gmt |
0 Comments
1531
மகனின் படிப்புச் செலவுக்காக பிரபல மலையாள நடிகை ஒருவர் தற்போது தோசைக்கடை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகையான கவிதா லட்சுமியே திருவனந்தபுரம் நெய்யாற்றங்கரையில் தோசைக்கடை நடத்தி வருகிறார். பகல்வேளைகளில் நடிப்பில் ஓய்வில்லாமல் நடித்துவரு...