Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

sourav ganguly

In விளையாட்டு
April 6, 2018 9:29 am gmt |
0 Comments
1194
இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியின் கிரிக்கெட் வாழ்வை எடுத்துரைக்கும் ‘ஒரு நூற்றாண்டு போதாது’ சுயசரிதை புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா ஆகியோருடன் இணைந்து, மும்பையில் தனது சுயசரிதை புத்தகத்தை ...
In கிாிக்கட்
February 28, 2018 5:32 am gmt |
0 Comments
1129
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய மண்ணிலும் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சாதிக்கும் என இந்திய முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். தென் ஆபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1:2 என்ற ரீதியில் இழந்த போதிலும், ஆறுபோட்டிகள் கொண்ட ஒரு...
In கிாிக்கட்
February 26, 2018 5:51 am gmt |
0 Comments
1820
எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் பங்குபற்றும் கொல்கத்தா அணியின் தலைவராக இந்திய வீரர் ரொபின் உத்தப்பா தேர்வு செய்யப்பட வேண்டும் என தான் விரும்புவதாக இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைவராக செயற்பட்டுவந்த கௌதம் கம்பீரை அதே அணியில் தக்கவைக்க முடியாத காரண...
In கிாிக்கட்
February 22, 2018 5:50 am gmt |
0 Comments
1427
இந்திய அணியில் சேவாக், டிராவிட், சச்சின் என அனைத்து வீரர்களையும் விட விராட் கோஹ்லி அதிசிறந்தவர் என அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில், விராட் கோஹ்லி நிகழ்த்திய சாதனைகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்ப...
In கிாிக்கட்
February 3, 2018 7:00 am gmt |
0 Comments
1453
இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி வெளியிடவுள்ள ‘A Century Is Not Enough’  என்னும் அவருடைய  புத்தகத்தில் தோனி குறித்த சில தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். நாக்பூரில் நடைபெற்ற அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான தனது கடைசி டெஸ்ட்டில் இந்திய அணியை வழி நடத்துவதற்கான வாய்ப்பை தோனி வழங்கியதாகவும்...
In கிாிக்கட்
February 1, 2018 10:07 am gmt |
0 Comments
1238
ஐ.பி.எல். ரி-ருவென்ரி லீக் தொடரில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் பணத்தை வைத்து, வீரர்களின் திறமையை மதிப்பிடக் கூடாது என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘”ஐ.பி.எல். தொடர் என்பது தேவை மற்றும் வழங்கலை அடிப்படையாக...
In கிாிக்கட்
January 26, 2018 5:38 am gmt |
0 Comments
1434
தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்- நியூ வாண்டரர்ஸ் ஆடுகளத்தில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது அநீதியாகும் என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. இதில் முதல் இன்னிங்ஸ...
In கிாிக்கட்
January 11, 2018 10:09 am gmt |
0 Comments
1938
ரோஹித் சர்மா மற்றும் ஷிகார் தவானின் உள்நாட்டு, அயல்நாட்டு துடுப்பாட்ட வராலாறு வெண்ணெய்க்கும் சுண்ணாம்புக்கும் உள்ள வித்தியாசம் என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில், ரோஹித் சர்மா மற்றும் ஹிகார் தவான் இணைத்துக்கொள்ளப்ப...
In கிாிக்கட்
January 4, 2018 7:00 am gmt |
0 Comments
1128
புதிதாக திருமணம் ஆன இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு தென்னாபிரிக்காவில் புதிய சாதனையொன்று காத்திருக்கின்றது. அதிக டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்ற அணித்தலைவர்களில் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பே கோஹ்லிக்கு காத்திருக்கிறது. சவுரவ் கங்குலி அணித்தலைவர...
In கிாிக்கட்
December 13, 2017 6:22 am gmt |
0 Comments
1811
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியின் சாதனையை டோனி, சமநிலை செய்துள்ளார். இந்தியா அணி சார்பில் அதிக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள் வரிசையில் கங்குலியின் சாதனையையே இன்றைய (புதன்கிழமை) இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கியதன் மூலம் அவர் சமப்படுத்தியுள்...
In கிாிக்கட்
November 25, 2017 9:01 am gmt |
0 Comments
1169
தேசிய அணியின் பயிற்சியாளராக வேண்டும் என்ற விருப்பம் இருந்த போதிலும், தற்போது நிர்வாகத் தலைவர் என்ற பொறுப்பை சிறப்பாக ஆற்றி வருகிறேன் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டா...
In கிாிக்கட்
November 16, 2017 7:41 am gmt |
0 Comments
1974
பரம எதிரிகளாக வலம்வந்த இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் அணித்தலைவர்களான சவுரவ் கங்குலி மற்றும் ரவிசாஸ்திரி ஆகியோர் நேரெதிரில் சந்தித்துக் கொண்டு கைகுலுக்கி தங்களது பகைமையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். பெங்கல் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜக்மோஹன் டால்மியாவின் நினைவுதினத்திலேயே இவ் இருவரும் சந...
In கிாிக்கட்
November 13, 2017 12:03 pm gmt |
0 Comments
1420
இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியின் டெஸ்ட் சாதனையை முறியடிக்க, இலங்கை அணி, விராட் கோஹ்லிக்கு வாய்ப்பை ஏற்படுத்துமா என்பது பலரதும் எதிர்பார்ப்பாகக் காணப்படுகிறது. இலங்கையுடனான டெஸ்ட் தொடரின் மூன்று போட்டிகளையும் இந்தியா வெல்லுமாயின், கங்குலியின் சாதனை, கோஹ்லியினால் முறியடிக்கப்படும். சவு...
In கிாிக்கட்
November 13, 2017 7:24 am gmt |
0 Comments
1614
ரி-ருவென்ரி சர்வதேச போட்டிகளை வித்தியாசமான முறையில் அணுகுமாறு இந்திய அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரரருமான மகேந்திரசிங் தோனிக்கு, இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி ஆலோசனை வழங்கியுள்ளார். தோனியின் ரி-ருவென்ரி எதிர்காலம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்ற நிலையிலேயே கங்குலி இவ...
In கிாிக்கட்
October 30, 2017 10:15 am gmt |
0 Comments
1692
நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா ஜோடி, முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளனர். இதன்கு முன்னதாக மூன்று இரட்டை சத இணைப்பாட்டத்தை பெற்றிருந்த சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலியின் சாதனையை, கோ...
In கிாிக்கட்
October 22, 2017 9:06 am gmt |
0 Comments
1341
டோனி, 2019ஆண்டு உலகக்கிண்ண தொடரில் விளையாடுவதற்கு விராட் கோஹ்லி பலமாக இருக்கிறார் என  இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். டோனியின் வயது, உடற்தகுதி குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுகுறித்து...
In கிாிக்கட்
October 21, 2017 4:47 am gmt |
0 Comments
1462
அவுஸ்ரேலியா அணியை போல் நியூசிலாந்து அணியையும் சாதரணமாக எடுத்துக்கொள்ள கூடாது என இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி இந்திய அணி வீரர்களுக்கு எச்சரித்துள்ளார். இந்திய மற்றும் நியூசிலாந்து அணிளுக்கிடையிலான தொடர் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும்...
In கிாிக்கட்
October 19, 2017 8:46 am gmt |
0 Comments
1194
இந்திய அணி மிகப்பெரிய தடுமாற்றத்தில் இருந்த போது தலைவராக பொறுப்பேற்று அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றவர் சவுரவ் கங்குலி என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த தலைவர் யார் என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலே...
In கிாிக்கட்
October 8, 2017 6:53 am gmt |
0 Comments
3299
இந்திய அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி செய்த தியாகத்தின் காரணமாகவே தோனி சிறந்ததோர் வீரராக உருவெடுத்தார் என இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிக்கு நேர்காணல் ஒன்றினை வழங்கிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் சேவாக் மேலும் கூறியதாவத...