Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Southeast University

In இலங்கை
March 15, 2018 9:21 am gmt |
0 Comments
1106
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 12ஆவது பொது பட்டமளிப்பு விழா, எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி கொழும்பு பண்டாரநாயக சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ள பொது பட்டமளிப்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள...
In இலங்கை
January 3, 2018 11:39 am gmt |
0 Comments
1135
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் தொடர் மறியல் போராட்டம் காரணமாக பொறியியல் பீடம் காலவரையறையின்றி மூடப்படுவதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக பீடாதிபதிகளுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டத...
In இலங்கை
January 2, 2018 12:35 pm gmt |
0 Comments
1143
மூவின மக்களின் சமாதான கேந்திர நிலையமாக திகழும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி, பல்கலைக்கழக நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்கு சில தீய சக்திகள் முயற்சிப்பதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் தெரிவித்தார். 2018ஆம் ஆண்டின் முதல்நாள் பணிகளை ஆரம்பிக்கும் வகையிலான சத்தி...
In இலங்கை
December 30, 2017 11:56 am gmt |
0 Comments
1171
நீதிமன்ற உத்தரவையும் மீறி தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மறியல் போராட்டத்தை இன்றும் (சனிக்கிழமை) நடத்தியுள்ளனர். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள் கடந்த புதன்கிழமை முதல், பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்தினுள் புகுந்து மறியல் போராட்டம் நடத்தி வருகின்ற நிலை...
In இலங்கை
December 29, 2017 9:56 am gmt |
0 Comments
1084
தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 03 நாட்களாக, பல்கலைக்கழக ஒலுவில் வளாக நிருவாக கட்டடத்துக்கு முன்னால் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு அதிகாரிகளை தமது கடமைகளைச் செய்யவிடாது இடையூறுகளை விளைவித்து வருவதை கண்டித்து, பல்கலைக்கழக அதிகாரிகள் நிருவாக கட்டடத்தை விட்டு இன்று வேளியேறி தமது கண்டனத்...
In இலங்கை
October 24, 2017 9:40 am gmt |
0 Comments
1227
புதிய அரசியலமைப்பு தொடர்பில் இன்றைய முஸ்லிம் தலைமைத்துவங்கள் தெளிவற்ற நிலையில் காணப்படுவதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான சங்கம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபகர் தினத்தையொட்டி, அரசியல் விஞ்ஞான சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது....
In இலங்கை
October 24, 2017 4:20 am gmt |
0 Comments
1240
தென்கிழக்கு பல்கலைக்கழக்தின் 2017ஆம் ஆண்டிற்கான ‘உபவேந்தர் விருது’, தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய அரபு மொழிப் பீட சிரேஷ்ட விரிவுரையாளரும், அப்பீடத்தின் முதல் பீடாதிபதியுமான மௌலவி எம்.எஸ்.எம். ஜலால்தீனுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நி...
In இலங்கை
October 17, 2017 10:56 am gmt |
0 Comments
1178
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் சமூகவியல் துறைக்கான முதலாவது தலைவராக கலாநிதி ரமீஸ் அபூபக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலை பாடமாகக் கற்ற முதலாவது மாணவர் தொகுதியைச் சேர்ந்த கலாநிதி ரமீஸ் அபூபக...
In இலங்கை
August 31, 2017 2:47 pm gmt |
0 Comments
1380
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழிநுட்ப பீடங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களிடையே நேற்று இடம்பெற்ற மோதல் காரணமாக பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானத்தை மேற...