Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

sponsorship

In இலங்கை
May 8, 2018 11:40 am gmt |
0 Comments
1055
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை சங்கம் என்பன உலகளாவிய ரீதியாக இன்று (செவ்வாய்க்கிழமை), சங்க தினத்தைக் கொண்டாடுகின்ற நிலையில், வவுனியாவில் தாக சாந்தி நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளது. வவுனியா காமினி மகாவித்தியாலத்துக்கு முன்னால், குறித்த தாக சாந்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வவுனியா செஞ்சி...
In இலங்கை
March 14, 2018 9:18 am gmt |
0 Comments
1073
சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக 36 ஆயிரத்து 500 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு முதலீட்டுச் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்த தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளிடம் இருந்து இந்த...
In உதைப்பந்தாட்டம்
January 23, 2018 8:58 am gmt |
0 Comments
1225
வவுனியாவில், கோலாகல கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கினிச் சிறகுகள் ஏற்பாட்டில் ரியூப் தமிழ் நிறுவனத்தின் மாபெரும் அனுசரணையுடன் நடைபெறவுள்ள இந்த கால்பந்தாட்ட சுற்றுப் போட்டி எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. ரியூப் தமிழ் குழுமத்தின் முகாமையாளர் பிற...
In கிாிக்கட்
April 6, 2017 8:56 am gmt |
0 Comments
1287
இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடருக்கு சகல வீரர்களும் முக்கியத்துவம் கொடுப்பதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) ஐ.பி.எல். தொடக்க விழாவில் பங்கேற்ற சச்சின் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு ...
In இலங்கை
March 9, 2017 4:26 pm gmt |
0 Comments
1201
ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரியும், இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் எடுக்க வேண்டும் எனக் கோரியும் வடமாகாண சபையில் பிரேரிக்கப்படவிருந்த பிரேரணை 14ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. இன்று...
In வணிகம்
March 4, 2017 6:16 am gmt |
0 Comments
1146
இசை ஊடாக சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தி வளமூட்டும் இலாப நோக்கற்ற செயற்திட்டமான The Music Project உடன் டோக்கியோ சீமெந்து கைகோர்த்துள்ளது. இந்த பங்காண்மையினூடாக, முல்லைத்தீவைச் சேர்ந்த இரு பாடசாலைகள் மற்றும் குருநாகல், மாவத்தகமயைச் சேர்ந்த பாடசாலை ஆகியவற்றின் மாணவர்களுக்கு தமது இசைக் கல்வியை மேம்ப...
In வணிகம்
October 18, 2015 12:40 pm gmt |
0 Comments
1443
2015ஆம் ஆண்டு ரக்பி உலகக்கிண்ண போட்டிகளின் உத்தியோகபூர்வ சரக்கியல் பங்காளரான DHL நிறுவனம், சர்வதேச ரீதியிலான போட்டிகளுக்காக அதன் அர்ப்பணிப்பை விஸ்தரிக்கும் வகையில், ஆடவர் மற்றும் மகளிர் HSBC உலக ரக்பி செவன்ஸ் தொடருக்கான அதன் பங்காண்மை தொடர்பில் அண்மையில் அறிவித்திருந்தது. இந்தப் போட்டியின் காட்சி தொட...
In வணிகம்
September 29, 2015 7:26 am gmt |
0 Comments
1389
வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மன்னார் பிரதேசச் செயலகத்தின் அனுசரணையுடன் ‘முத்தான வியர்வை-2015′ விற்பனைச் சந்தை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் மன்னார் நகரசபை வளாகத்தில் ஆரம்பமானது. குறித்த விற்பனைச் சந்தையினை திவிநெகும திட்டத்தின் மாவட்ட பணிப்பாளர் சசிதரன், மன்னார் பிரதே...
In வணிகம்
June 25, 2015 10:12 am gmt |
0 Comments
1409
இலங்கை வங்கி, வைத்தியசாலைகளின் வதிவிட மருத்துவர்களது இணையத்தளத்தை தரமுயர்த்துவதற்காக அண்மையில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் இணைந்து கொண்டது. குறிப்பிட்ட இணையத்தளம் வதிவிட மருத்துவர்களின் அறிவையும் திறனையும் விருத்தி செய்து கொள்வதற்கு உதவுகிறது. இதனால் அங்கத்தவர்கள் அவர்களது வேலையில் எழும் ...