Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

#sri Lanka#

In இலங்கை
January 20, 2018 10:20 am gmt |
0 Comments
1076
இலங்கையின் நீதித்துறையை மேலும் திறமையாக்கவும், விசாரணைகளில் ஏற்படும் தாமதத்தினை தடுக்கும் வகையிலும் சட்ட அமைப்பில் தீவிர மாற்றங்களை முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரமொன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு...
In இலங்கை
January 20, 2018 7:38 am gmt |
0 Comments
1112
சீமைக்கிழுவை (கிளிரிசீடியா) மரத்தை எரிபொருளாகப் பயன்படுத்தி, பசுமை மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டம் ஒன்றை இலங்கையுடன் இணைந்து சீனா மேற்கொள்ளவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று (வெள்ளிக்கிழமை) கைச்சாத்திடப்பட்டுள்ளது. மொனராகல மாவட்டத்தில், 70 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் இந...
In இலங்கை
January 20, 2018 5:23 am gmt |
0 Comments
1089
சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் (Lee Hsien Loong) இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கை;கு வரும் சிங்கப்பூர் பிரதமர் 24ஆம் திகதிவரை இங்கு தங்கிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத...
In இலங்கை
January 19, 2018 5:43 pm gmt |
0 Comments
1126
யுத்த கால வன்முறைகளுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க மற்றும் மனித உரிமையை உறுதிப்படுத்த ஐ.நாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை தாமதித்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்க...
In இலங்கை
January 19, 2018 5:28 am gmt |
0 Comments
1089
நல்லிணக்கம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் சபையில் பொறுப்புகூறல் ஆகிய விடயங்களில் இலங்கை தற்போதும் மந்தகதியிலேயே செயற்பட்டுவருவதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறி...
In கிாிக்கட்
January 18, 2018 7:51 am gmt |
0 Comments
1617
தென்னாபிரிக்க அணிக்கெதிரான தொடருக்கு தயாராகாமல் வலுவிழந்த இலங்கை அணியுடன் விளையாடியது கால விரயம் என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பெடி குற்றம்சாட்டியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரொன்றை முழுமையாக இழந்துள்ள இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழு...
In கிாிக்கட்
January 18, 2018 3:58 am gmt |
0 Comments
1546
முத்தரப்பு ஒருநாள் தொடரின், இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது லீக் போட்டியில், சிம்பாப்வே அணி 12 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. நேற்று (புதன்கிழமை) டாக்கா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய ...
In இலங்கை
January 17, 2018 5:11 pm gmt |
0 Comments
1239
இலங்கையில் உள்ள விசேட தேவையுடைய பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் இலங்கைக்கு தொடர்ந்து உதவுவதற்கு கனடா தயாராகவுள்ளதாக இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கென்னென் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதன்முறையாக இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கென்னென் விஜயம் செய்துள்ளார். ...
In இலங்கை
January 17, 2018 8:13 am gmt |
0 Comments
1118
பயங்கரவாதத்தை எப்படி தோற்கடிப்பது என்பது இலங்கைக்கும், பாகிஸ்தானுக்கும் மாத்திரமே தெரியும் என பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜவீட் பஜ்வா தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவத்தளபதி மற்றும் முப்படைகளின் தலைவர்களுடனான சந்திப்பின்போதே பாகிஸ்தான் ராணுவத் தளபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த சந்திப்ப...
In கிாிக்கட்
January 16, 2018 6:58 am gmt |
0 Comments
1588
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படவுள்ள ‘நிதாஹாஸ் கிண்ணம் 2018′ முத்தரப்பு தொடரில் விளையாடுவதற்கான உத்தியோகபூர்வ அழைப்பை இலங்கை, பங்களாதேஷூக்கு விடுத்துள்ளது. முக்கோண ஒரு நாள் தொடரில் பங்கேற்பதற்காக பங்களாதேஷ் சென்றுள்ள இலங்கையின் ஒரு நாள் மற்றும் ‘ருவென்டி 20&...
In இலங்கை
January 13, 2018 10:44 am gmt |
0 Comments
1055
நாடாளுமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தவறான முன்மாதிரியைக் காட்டிய உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த விடயத்தை அனுராதபுரத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அக்கட்சியின் ...
In இலங்கை
January 13, 2018 7:09 am gmt |
0 Comments
1066
இலங்கை சுதந்திரமடைந்த காலமிருந்து இந்த நாட்டிலே தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்ந்ததில்லை என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்  தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்மைப்பின் பாலையடி வட்டாரத்திற்கான காரியாலயம் நெல்லிக்காடு கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கரு...
In இலங்கை
January 12, 2018 1:11 pm gmt |
0 Comments
1049
எதிர்காலத்தில் இலங்கையின் தேயிலைக்கு கேள்வி குறையும் அபாயம் காணப்படுவதாக பிரதமரின் காரியாலய பிரதானியும், சட்டம் ஒழுங்கு தொடர்பாக அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) மாத்தறை-தெனியாய தியதாவ பிரதேசத்தில், தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகத்தின் பிரதேச பயிற்சி நிலையம் திறந்...
In Advertisement
January 11, 2018 12:01 pm gmt |
0 Comments
1041
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் ஜப்பான் MI என்ற நிறுவனத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக இலங்கை பெண்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதற்கமைவாக ஜப்பான் மொழி தேர்ச்சியில் N4 தரத்துடன் அல்லது கல்வியை தொடர்ந்த 18 க்கும் 30 வயதிற்கும் இடைப்...
In இலங்கை
January 9, 2018 1:07 pm gmt |
0 Comments
1073
நாட்டில் வெவ்வேறு துறைகளில் 5 இலட்சம் வேலைவாய்ப்புக்கள் காணப்படுவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்நாட்டு தொழில் தேவை தொடர்பில் நடத்திய கணக்கெடுப்பின் போது வெவ்வேறு துறைகளில் 4 இலட்சத்து 97,302 வேலைவாய்யப்புக்கள் இருப...
In இலங்கை
January 9, 2018 9:01 am gmt |
0 Comments
1108
வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், இம்முறை இலங்கை, இந்திய நாடுகளில் இருந்தும் அதிகளவான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். கச்ச...
In இலங்கை
January 9, 2018 5:49 am gmt |
0 Comments
1109
இலங்கையில் பாலியல், பால்நிலை அடிப்படையிலான வன்முறையை வெளிப்படுத்தும் பணிகளுக்கு உதவ ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்திற்கு (UNFPA) கனடா 9 இலட்சம் கனேடிய டொலர்களை வழங்குகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இலங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் HE டேவிட் மக்கினன் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (...
In இலங்கை
January 7, 2018 10:04 am gmt |
0 Comments
1049
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின விழாவில், இங்கிலாந்து இளவரசர் எட்வர்ட் விஷேட விருந்தினராக கலந்துகொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு அவரை கௌரவிக்கும் முகமாக சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி, காலி முகத்திடலில் முக்கிய இராணுவ அணிவகுப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிவிவக...
In இலங்கை
January 6, 2018 7:12 am gmt |
0 Comments
1114
இயற்கை அனர்த்தங்களினால் இலங்கையின் கிராமப்புற பொருளாதாரம் பாரிய பாதிப்பை எதிர்நோக்கியிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நான்கு தசாப்தங்களில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மிக மோசமான ஆண்டாக கடந்த 2017ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆயிரக்கணக்கானோர் தங்கள் நில...