Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

srilanka

In இலங்கை
May 21, 2018 4:07 am gmt |
0 Comments
1097
பிரித்தானியாவின் மிச்சம் பகுதியில், புலம்பெயர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அருணேஸ் தங்கராஜா என்ற 28 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் த...
In இலங்கை
May 21, 2018 3:41 am gmt |
0 Comments
1252
சீனாவிடமிருந்து ஆறு பயிற்சி விமானங்களை இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது. சீனாவின் தேசிய விமான தொழில்நுட்ப இறக்குமதி- ஏற்றுமதி நிறுவனத்திடமிருந்து PT-6 ரக பயிற்சி விமானங்களே இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. சீனாவின், ஹொங்டு விமான கைத்தொழில் மையத்தில் வைத்து இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷ...
In இலங்கை
May 20, 2018 5:23 am gmt |
0 Comments
1058
போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுக்கான பணியகத்தை உருவாக்குவதற்கு, அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டுச் சட்ட வரைவை வரையும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்மொழியப்படும் இந்தச் சட்டத்தின் மூலம், மூன்று பத்தாண்டு காலம் வடக்கில் நடந்த போரினால், பாதிக்கப்பட்ட, இலங்கை படையினர், பொலி...
In இன்றைய பார்வை
May 16, 2018 7:16 am gmt |
0 Comments
1069
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கடந்த சில நாட்களாக நாட்டின் எதிர்காலம் தொடர்பாக தமது கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துவருகின்றதைக் காணமுடிகின்றது. அவரது பார்வையில் நாட்டின் பொரு­ளா­தாரம் மிக மோச­மான நிலையில் உள்­ள­தோடு, நீதி முறைமை செய­லி­ழந்­துள்­ளது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் வாக...
In இலங்கை
May 14, 2018 11:24 pm gmt |
0 Comments
1067
இலங்கையில் தொலைத்தொடர்பு ஆய்வகம் (communication laboratory)  ஒன்றை இந்திய இராணுவம் நிறுவியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டியில் உள்ள இலங்கை இராணுவத்தின் சமிக்ஞைப் பாடசாலையிலேயே இந்த தொலைத்தொடர்பு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் சமிக்ஞைப் படைப்பிரிவைச் சேர்ந்த படையினருக்கு பயிற்...
In இலங்கை
May 14, 2018 11:17 pm gmt |
0 Comments
1035
ஆசிய நாடுகள்  இன்னும் அதிகமாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும், ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்றும், ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா கமேனி தெரிவித்துள்ளார். ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள  இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவரது குழுவினரும் நேற்று பிற்பகல் தெஹ்ரானில், ஈரானிய ஆன்மீகத் தலை...
In இன்றைய பார்வை
May 11, 2018 4:18 am gmt |
0 Comments
1089
இலங்கையின் நீதித்துறையில் புரையோடிப்போயிருக்கும் பிரச்சனைகளை அண்மையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பாரர்ளுமன்றத்தில் காத்திரமான வகையில் சுட்டிக்காட்டியிருந்தார். குற்றவியல் வழக்குகளில் நீதி தாமதப்படுத்தப்படுவதைப் பயன்படுத்தி பாரிய குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட...
In இலங்கை
May 10, 2018 4:05 am gmt |
0 Comments
1052
இலங்கையில் மேற்கொள்ளப்படும்  சீன திட்டங்கள் தொடர்பில் கெட்ட நோக்கங்களுக்காக வதந்திகள் பரப்பப்படுவதாக சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்தார். தீவிரவாதிகள் எல்லா நாடுகளிலும் உள்ளனர். இலங்கையில் சீன நிதி வசதியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் பற்றி வதந்திகள் பரப்பப்படுவதாக சபாநாயகர் கருஜெயசூரிய இலங்கைக்கான ச...
In இன்றைய பார்வை
May 8, 2018 4:09 am gmt |
0 Comments
1151
2020ம் ஆண்டில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவது அதிகாரத்தில் தொங்கிக்கொண்டிருப்பது அதற்கு அப்பாலும் அதிகாரத்தை எப்படி கைப்பற்றலாம் என்று திட்டமிடுவது என்பதாகவே இலங்கையின் பிரதான கட்சிகளின் மே தினங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் சாரம்சம் அமைந்திருந்தது. இந்த கருத்துக்களை ஒதுக்கிவிட்டுப்பார்த்தால்...
In இந்தியா
May 7, 2018 9:42 am gmt |
0 Comments
1178
இலங்கையில் இருந்து கர்நாடகாவிற்கு சென்ற  தோட்ட தொழிலாளர்கள், இருப்பதற்கு வீடின்றி அல்லல்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கர்நாடகாவின் உள்ள சுல்லியா என்னும் கிராமத்தில் வசிக்கும் மக்களே இவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இங்கு வாழும் மக்களின் பூர்வீகம் கர்நாடகா என்றும், இவர்களின் சந்ததி தோட்டத் தொழிலின்...
In இன்றைய பார்வை
May 4, 2018 4:22 am gmt |
0 Comments
1212
2015இல் இலங்கை அரசாங்கமானது நல்லிணக்கம், பொறுப்புடைமை மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை முன்கொண்டு செல்லும்  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பேரவையின் 30/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியிருந்தது. அவ்வாறு செய்ததன் மூலமாக, அரசாங்கமானது உள்நாட்டு யுத்தத்தின்போது இரண்டு தரப்புக்களாலும்  மேற்...
In இந்தியா
May 4, 2018 4:15 am gmt |
0 Comments
1187
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த சிங்களவர்களை நண்பர்கள் எனக்கு கூறும் மத்திய அரசு தமிழகத்தை மட்டுமல்ல தமிழினத்தையே வஞ்சிக்கிறது என, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு வலியுறுத்தி, கடலூரில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற போராட்டத்தின்போது பே...
In இலங்கை
May 4, 2018 3:30 am gmt |
0 Comments
1129
2015 இல் தேசிய அரசாங்கம் ஆட்சிக்குவந்த பின்னர் இலங்கையின் பத்திரிகை சுதந்திர நிலை மேம்பட்டுள்ளது என  பத்திரிகை சுதந்திரம் தொடர்பான தனது பட்டியலில் எல்லைகளற்ற நிருபர் அமைப்பு தெரிவித்துள்ள போதிலும் உண்மை வேறானதாக காணப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை...
In இந்தியா
May 3, 2018 6:40 am gmt |
0 Comments
1244
இந்தியாவில் தமிழகம் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட பல மாநிலங்களில் சுட்டெரிக்கும் வெயிலுடன் கூடிய அனல்காற்று தொடர்ந்தும் வீசக்கூடும் என்றும், அதேவேளை ராஜஸ்தானை அண்டிய மாநிலங்களில் மணல் புயலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வீசும் அனல்காற்று இலங்...
In இலங்கை
April 29, 2018 3:24 am gmt |
0 Comments
1170
இராணுவத்திற்குச் சொந்தமான 10 ஏக்கர் காணி வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு விற்கப்பட்டமையில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். இராணுவ காணி தொடர்பில் நேற்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்...
In இலங்கை
April 27, 2018 2:56 am gmt |
0 Comments
1079
ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கை தேயிலைக்கு உரிய பெறுமதி கிடைப்பதில்லையென, தேயிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை தேயிலை உற்பத்திக்கு க்ளைபோசெட் இரசாயன பதார்த்தம் பயன்படுத்தப்பட்டதாக தடை விதிக்கப்பட்டமையை தொடர்ந்தே இந்த நிலைமை உருவாகியுள்ளதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்நாட...
In இலங்கை
April 27, 2018 2:24 am gmt |
0 Comments
1262
ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்றங்கள் அனைத்தும் விரைவில் வெளியாகுமென இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசயக்கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “ஐக்கிய தேசியக்கட்சியில் நா...
In இலங்கை
April 26, 2018 3:42 am gmt |
0 Comments
1178
அமெரிக்காவின் கடற்படைக்குச் சொந்தமான மிதக்கும் மருத்துவமனைக் கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நேற்று (புதன்கிழமை) வருகைதந்த குறித்த கப்பலானது எதிர்வரும் 9ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நிற்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமான குறித்த கப்பல் 279.49 மீற்றர் நீளமும், 32...
In இன்றைய பார்வை
April 23, 2018 11:15 am gmt |
0 Comments
1039
இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்பும் பொருட்டும் இன, மத ஒருமைப்பாட்டை மேலோங்கச் செய்யும் வகையிலுமான செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்காக பாராளுமன்றக் குழுவொன்றை சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்படுத்தியுள்ளார். அனைத்து மதத் தலைவர்களதும் வழிகாட்டலில் இத்திட்டத்தை முன்னெடுக்...