Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Stalin

In இந்தியா
February 20, 2018 7:23 am gmt |
0 Comments
1064
தமிழக அரசியல் களத்தில் பூக்கும் கவர்ச்சிகரமான மலர்கள் மணக்காது என தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. தொண்டர்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) எழுதிய கடிதத்தின் மூலமே ஸ்டாலின் மேற்படி தெரிவித்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது- “பருவ நிலை மாறு...
In இந்தியா
February 19, 2018 7:58 am gmt |
0 Comments
1064
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டம் தொடர்பாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விளக்கமில்லையென அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். அத்தோடு, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாமல் சட்ட வல்லுனர்களை அணுகுவது சிறந்ததென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்திலுள்ள தமிழ...
In இந்தியா
February 19, 2018 7:19 am gmt |
0 Comments
1057
காவிரி நீர் பிரச்சினை தொடர்பில் முடிவெடுக்க, தி.மு.க. சார்பில் அனைத்து கட்சிகள் ஒன்றிணைந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கௌதூரில் சமுதாய நலக்கூடம் ஒன்றிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வொன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்து கொண்ட உரையாற்றிய ஸ்டாலின் மேற்படி அறிவித்தலை விடுத்துள்ளார்....
In இந்தியா
February 19, 2018 6:37 am gmt |
0 Comments
1081
தி.மு.க.தலைவர் கருணாநிதி தன்னுடைய அரசியல் பயணத்தை ஏற்று வாழ்த்தியதாக நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். கோபாலபுர இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருணாநிதியை சந்தித்த கமலஹாசன் குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த போதே மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கூறியிருந்த அவர்,...
In இந்தியா
February 15, 2018 5:14 am gmt |
0 Comments
1100
“தி.மு.க.வினர் ஆட்சியை விட்டு போகும் போது போக்குவரத்து துறையை கடனில் தள்ளிவிட்டிருந்தாலும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் சீர்படுத்த உழைத்த பெருமை புரட்சி தலைவி அம்மா அவர்களையே சாரும்” என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ராஜபேட்டையில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை)...
In இந்தியா
February 13, 2018 7:26 am gmt |
0 Comments
1155
போக்குவரத்து கட்டண உயர்வை குறைப்பதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆய்வறிக்கையின் பிரகாரம் செயற்பட்டால் மக்கள் மீது கட்டண உயர்வை திணிக்கத் தேவையில்லை என, முதல்வரிடம் எடுத்துரைத்துள்ளதாக  தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல்வ...
In இந்தியா
February 13, 2018 3:34 am gmt |
0 Comments
1166
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல் 12 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது போக்குவரத்து கட்டணத்தை உயர்த்தாமல் போக்குவரத்து நிர்வாகத்தை எவ்வாறு மேம்பட நிர்வகிப்பது என முதலமைச்சருடன் தி.மு.க. செயல் தலைவர் ஆல...
In இந்தியா
February 12, 2018 7:52 am gmt |
0 Comments
1066
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை அரச சட்டப்பேரவையில் திறந்தமை தொடர்பில் தி.மு.க. தாக்கல் செய்துள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளதென ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்துரைத்த தி.மு.க. செயல்த்தலைவர் மு.க. ஸ்டாலின் மேற்படி தெரி...
In இந்தியா
February 2, 2018 3:59 am gmt |
0 Comments
1070
புதிய ஆண்டுக்களுக்கான(2018-2019) வரவுசெலவுத்திட்டத்தில் தமிழக மக்களின் ஒட்டுமொத்த நலன்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத்திட்டம் தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்டாலின் வெளியிட்டுள்...
In இந்தியா
January 31, 2018 9:07 am gmt |
0 Comments
1093
ஜனாதிபதி மற்றும் பிரதமரை தமிழக முதலமைச்சர் நேரில் சந்தித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நீட் பரீட்சை தொடர்பான சட்டமூலத்திற்கு ஒப்புதல் பெறவேண்டும் என தி.மு.க.செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இன்று (புதன்கிழமை) ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலமே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளத...
In இந்தியா
January 29, 2018 8:19 am gmt |
0 Comments
1180
தி.மு.க.வின் ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறையின் சொத்துக்கள் அடகுவைக்கப்பட்டதாகவும் அதனால்தான் போக்குவரத்துத்துறையில் நஸ்டம் ஏற்பட்டதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். போக்குவரத்து கட்டணத்தை ரத்துச் செய்யக்கோரி தி.மு.க.வினால் மேற்கொள்ளப்படும் போராட்டம் குறித்து சென்னையில் இன்று...
In இந்தியா
January 29, 2018 6:35 am gmt |
0 Comments
1133
பேருந்துக் கட்டண உயர்வை முற்றாக ரத்து செய்யும்வரை போராட்டம் தொடரும் எனக்கோரி தி.மு.க. சார்பில் இன்று மறியல் போராட்டம் இடம்பெற்றுவருகிறது. இதில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.கட்சியினர் தலைமைதாங்கியுள்ளதோடு இவர்களுடன் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் ம.தி.மு.க. கட்சியினர், வ...
In இந்தியா
January 28, 2018 9:15 am gmt |
0 Comments
1103
பேரூந்து கட்டண உயர்வை முழுமையாக ரத்துசெய்யக் கோரி திட்டமிட்டபடி நாளைய தினம் மறியல் போராட்டம் இடம்பெறுமென தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. சார்பில் இடம்பெற்ற அனைத்து கட்சிகள் ஒன்றிணைவு கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டால...
In இந்தியா
January 28, 2018 8:00 am gmt |
0 Comments
1112
பேரூந்துகட்டண உயர்வு குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. தலைமையில் அனைத்து கட்சிகள் ஆலோசனைக்கூட்டம் இடம்பெற்றுவருகிறது. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் இடம்பெறுகிறது. நாளை நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், பேரூந்து கட்டண ...
In இந்தியா
January 25, 2018 10:47 am gmt |
0 Comments
1125
இந்திய மீனவர்களை இலக்கு வைத்து இலங்கையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டமூலத்தை மீளப்பெற வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வலியறுத்த வேண்டும் என, தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலு...
In இந்தியா
January 23, 2018 10:03 am gmt |
0 Comments
1132
அரசியலின் தட்பவெட்பம் அறிந்து புதியபறவைகள் சிறகடிப்பதாகவும், அவற்றின் பயணப்பாதை தெரியாமல் தடைப்பட்டுவிடும் எனவும் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனை   தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக சாடியுள்ளார். தி.மு.க.கட்சித் தொண்டர்களுக்கு அவர் இன்று (செவ்வாய்கிழமை) அனுப்பியுள்ள கடிதத்தின் மூலமே இவ்வாறு குறிப்ப...
In இந்தியா
January 20, 2018 8:37 am gmt |
0 Comments
1123
பேரூந்துகளின் கட்டணஉயர்வை தமிழக அரசு மீளப்பெற வேண்டும் என, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இத தொடர்பில் மேலும் கூறிய அவர்,   “அரசு தனது லாபத்தை கருத்தில் கொண்டே பேரூந்து கட்டணங்...
In இந்தியா
January 13, 2018 9:24 am gmt |
0 Comments
1088
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் என்று தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) கூறியுள்ளார். சென்னை கொளத்தூரில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்த ஸ்டாலின், சில நலத்திட்ட உதவிகளையும் பொங்கல் பொருட்களையும் வழங்கினார். இதன்போது, செய்த...
In இந்தியா
January 9, 2018 10:51 am gmt |
0 Comments
1100
ஓஹி புயலின் தாக்கத்தினால் காணாமல் போன 1,124 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 3,522 மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பியுள்ளதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சட்டசபைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். குறித்த கூட்டத்த...