Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Steve Smith

In கிாிக்கட்
January 6, 2018 7:05 am gmt |
0 Comments
1170
அவுஸ்ரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் அசாத்திய திறமை கொண்ட வீரர் என அணியின் வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ஆஷஸ் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் சிட்னி மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இடம்...
In கிாிக்கட்
December 30, 2017 9:07 am gmt |
0 Comments
1689
இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷஸ் தொடரின் நான்காவது போட்டியில், சதம் அடித்ததன் மூலம் அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், முன்னாள் வீரரான டொன் பிரட்மனின் சாதனையை சமன் செய்துள்ளார். மெல்பேர்ன் மைதானத்தில் தொடர்ச்சியாக நான்கு சதங்களை அடித்த டொன் பிரட்மனின் சாதனையுடனேயே ஸ்மித் இணைந்துள்ளார். ...
In கிாிக்கட்
December 30, 2017 6:07 am gmt |
0 Comments
1091
மெல்பேர்ன் நகரில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி, சமநிலையில் நிறைவடைந்துள்ளது. இதன்படி ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில், அவுஸ்ரேலிய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. கடந்த 26ஆம் திகதி ஆரம்பமாக இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெ...
In கிாிக்கட்
December 30, 2017 5:30 am gmt |
0 Comments
1236
அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், தனது 24வது டெஸ்ட் சதத்தை பூர்த்திசெயதுள்ளார். மெல்பேர்னில் நடைபெற்றுவரும் இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியிலேயே அவர் இந்த சதத்தை பெற்றுள்ளார். இப்போட்டியில், 259 பந்துகளை எதிர்கொண்ட ஸ்டீவ் ஸ்மத், 6 பவுண்ரிகள் அடங்களாக சதத்தை பதிவுசெ...
In கிாிக்கட்
December 27, 2017 6:22 am gmt |
0 Comments
1379
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், அவுஸ்ரேலிய அணியிடம் படுதோல்வியடைந்துள்ள இங்கிலாந்து அணியினர் தோல்வியை தவிர்க்க அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்திடம் பேச்சுவார்த்தை நடத்திப்பார்க்குமாறு இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கேலியாக டுவிட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்...
In கிாிக்கட்
December 23, 2017 6:54 am gmt |
0 Comments
2589
விராட் கோஹ்லியை விடவும் அவுஸ்ரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தே தற்போதைய சிறந்த துடுப்பாட்டவீரர் என அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் சுழல்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அவர் தற்போதைய கிரிக்கெட் நிலவரம் தொடர்பாக எழுதியுள்ள கட்டுரை ஒன்றின் மூலமாகவே இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ...
In கிாிக்கட்
December 16, 2017 6:50 am gmt |
0 Comments
1452
இந்த ஆண்டிற்கான டெஸ்ட் போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்து, அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் புதிய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார். இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக ஆயிரம் ஓட்டங்களை கடந்தவர் என்ற சாதனையை ஸ்மித் நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2014, 2015 மற்றும் 20...
In கிாிக்கட்
December 2, 2017 7:34 am gmt |
0 Comments
1248
அவுஸ்ரேலிய கிரிக்கட் வீரர்கள் ஆடுகளத்தில் வரம்புமீறி நடப்பதில்லை என்று அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய வீரர்கள் ஆடுகளத்தில் வேண்டுமென்றே எதிரணி வீரர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுவதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்ஸன் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்திருந்தார். இது தொ...
In கிாிக்கட்
December 1, 2017 10:07 am gmt |
0 Comments
1120
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை (சனிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. அடிலெய்ட்டில் ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும், அவுஸ்ரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும் தலைமைதாங்குகின்றனர். முதல் போட்டியில், அவுஸ்ரேலிய அணி 10 விக்கெட்ட...
In கிாிக்கட்
November 29, 2017 7:23 am gmt |
0 Comments
1267
வீரர்களின் ஊதியத்தை அதிகரிக்குமாறு இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் (பி.சி.சி.ஐ.) கோரிக்கை விடுத்துள்ளார். கோஹ்லி இதுகுறித்து பி.சி.சி.ஐ. கூட்டத்தில் பேசவுள்ளார். மேலும் இவருக்கு ஆதரவாக டோனி, ரவி சாஸ்திரி ஆகியோரும் பேசவுள்ளனர். இதற்கான கடிதத...
In கிாிக்கட்
November 29, 2017 5:40 am gmt |
0 Comments
1250
ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணியை சும்மா விடப்போவதில்லை என அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் சூளூரைத்துள்ளார். பிரிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலிய அணி, 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றி குறித்து ஸ்மித் கூறுகையில், “அடுத்து நடக்கவிருக்கும் அடிலெய்ட் டெ...
In கிாிக்கட்
November 22, 2017 9:53 am gmt |
0 Comments
1300
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகள் மோதிக்கொள்ளும், பாரம்பரியமிக்க தொடரான ஆஷஸ் தொடர், நாளை (வியாழக்கிழமை) பிரிஸ்பேனில் ஆரம்பமாகவுள்ளது. அவுஸ்ரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் இருவரும் முதல் முறையாக ஆஷஸ் அணியை வழிநடத்துகிறார்கள். அவுஸ்ரேலிய அணியை பொறுத்த வரை, சொந்த மைத...
In கிாிக்கட்
November 17, 2017 8:14 am gmt |
0 Comments
2029
ஆஷஸ் தொடரின் முதல் இரு போட்டிகளுக்கான 13பேர் கொண்ட அவுஸ்ரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஸ்மித் தலமையிலான அவுஸ்ரேலிய அணி, ஆச்சரியமானதாகவும் சர்ச்சைக்குரியதாகவும் அமைந்துள்ளது. இதில், விக்கெட் காப்பாளர் மெத்தியு வேட் நீக்கப்பட்டுள்ளார். 7 ஆண்டுகளுக்கு பின்னர் விக்கெட் காப்பாளர் டிம் பெயின் அணிக்...
In கிாிக்கட்
November 4, 2017 11:53 am gmt |
0 Comments
1252
யார் என்ன சொன்னாலும் தனக்கு கவலை இல்லை என்றும் தான் எப்படி இருக்க வேண்டும் என தனக்கு நன்கு தெரியும் எனவும் அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் சுமித் தெரிவித்துள்ளார். ஸ்டீவன் சுமித் அணித் தெரிவின் போது தலையிடுவதாகவும், அவருக்கு பிடித்தமான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாகவும் சில முன்னாள் வீரர்களும், ஊ...
In கிாிக்கட்
October 20, 2017 6:21 am gmt |
0 Comments
2647
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஏஞ்சலோ மெத்தியூஸ், ஆண்டொன்றுக்கு 32 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பளமாக பெறுவதாக தெரியவந்துள்ளது. இலங்கை அணியில் அதிக சம்பளம் வாங்கும் வீரராக மெத்தியூஸ் கணிக்கப்பட்டுள்ளார். அத்தோடு உலக கிரிக்கெட் வீரர்களின் அடிப்படையில் அவர் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளார். எ...
In கிாிக்கட்
October 19, 2017 11:28 am gmt |
0 Comments
9718
அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தின், சம்பள தொகையை கேட்டு இரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். ஸ்டீவ் ஸ்மித்தே உலகின் அதிக சம்பளம் வாங்கும் அணித்தலைவர் எனவும் அவர் ஆண்டிற்கு 1.4 மில்லியன் டொலர்கள் சம்பளமாக பெறுவதாகவும் தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ர...
In கிாிக்கட்
October 9, 2017 11:02 am gmt |
0 Comments
1429
இந்தியா எதிர் அவுஸ்ரேலிய அணிகள் மோதிக்கொள்ளும் 2 ஆவது ரி20 போட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) அசாம் – கவுகாத்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே ஒருநாள் தொடரினை 4-1 என்று தோல்வியடைந்த நிலையில், முதலாவது ரி20 போட்டியிலும் அவுஸ்ரேலியா தோல்வியையே தழுவியது. இந்த நிலையில் நாளைய போட்டியில் எவ்வாறாவது வெ...
In கிாிக்கட்
October 9, 2017 5:35 am gmt |
0 Comments
1635
இப்போதுள்ள தலைவர்களில் விராட் கோஹ்லியே சிறந்த தலைவர் என மேற்கிந்தியதீவுகள் அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சந்தர்பால் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், தற்போதைய சூழலில் இளம் வீரர்களே தலைமைப் பொறுப்பினை வகிக்கின்றனர். குறிப்பாக கோ...
In கிாிக்கட்
October 8, 2017 9:47 am gmt |
0 Comments
1993
இந்தியா எதிர் அவுஸ்ரேலியா மோதிக்கொள்ளும் டி20 போட்டி தொடரில் இருந்து அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஸ்மித் நீக்கப்பட்டுள்ள்ளதாக அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. குறித்த அணிகள் மோதிக் கொண்ட ஒருநாள் போட்டித்தொடரில் 5ஆவது போட்டியின் போது ஸ்மித்திற்கு தோளில் காயம் ஒன்று ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நே...