Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

students

In இலங்கை
February 3, 2018 8:32 am gmt |
0 Comments
1042
இலவசமாக வழங்கப்படுகின்ற சுரக்ஷா காப்புறுதி திட்டத்தில் மாணவர்களை பதிவு செய்கின்றபோது சில பாடசாலைகளின் ஆசிரியர்கள் பணம் அறவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதற்கெதிராக சட்ட நடவடிக்கை தயராகவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறு...
In இந்தியா
February 2, 2018 5:24 am gmt |
0 Comments
1114
பாடசாலை கல்வித்துறையில் பணிபுரியும் அலுவலகர்களுக்கு 32 புதிய ஜீப்ரக வாகனங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி வைத்தார். சென்னையில் உள்ள தமிழக முதலமைச்சரின் தலைமைச்செயலகத்தில் வைத்து 1கோடியே 92லட்சம் பெறுமதியில் 32 வாகனங்களை வழங்கி வைக்கப்பட்டுள்ளதோடு, அவற்றை இன்றே கொடியசைத்து பணிக்கு ஆரம...
In இந்தியா
January 30, 2018 11:02 am gmt |
0 Comments
1131
பேருந்துகட்டண உயர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய வன்முறையான தாக்குதலை தாம் வன்மையாக கண்டிப்பதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவின் மூலமே மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள ஸ்...
In Advertisement
January 25, 2018 6:19 am gmt |
0 Comments
1126
யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 3ஆம் வருட சிங்கள மாணவர்கள் 13 பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் இன்று (வியாழக்கிழமை) பிணையில் விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 4ஆம் வருட சிங்கள மாணவர்கள் இருவருக்கு 3ஆம் வருட சிங்கள மாணவர்கள் கடந்த 18ஆம் திகதி வியாழக்கிழமை இரவு பல்கலைகழக...
In இலங்கை
January 19, 2018 5:35 pm gmt |
0 Comments
1179
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 11 கிளிநொச்சி மாணவர்களில் 8 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர்களை பதில் நீதவான் எஸ். சிவபால சுப்ரமணியம் விடுவித்தார். கிளிநொச்சி சாந்திபுரம் பிரத...
In இலங்கை
January 17, 2018 1:29 pm gmt |
0 Comments
1149
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தர பரீட்சையில் தோற்றி  பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று(புதன்கிழமை) பாடசாலையில் நடைபெற்றது. க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றிய  மாணவர்களில் 53 மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு தெரிவாகியுள்ளதோடு, இதில் நான்கு மாணவர்...
In இலங்கை
January 15, 2018 6:58 am gmt |
0 Comments
1051
உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தங்களின் எதிர்கால உயர் கல்வி, உயர் தொழிநுட்பக் கல்வி மற்றும் தொழில் முயற்சியாண்மையைத் தெரிவு செய்ய இலவச வழிகாட்டல் கருத்தரங்கொன்று ஏறாவூரில் நடைபெற்றது. ஏறாவூர் மாக்கான் மாக்கார் வித்தியாலயத்தில் இடம்பெற்ற குறித்த கருத்தரங்கில், மத்தியஸ்த சபையின் மட்டக்களப்பு அம...
In இலங்கை
January 11, 2018 4:14 pm gmt |
0 Comments
1216
யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் சற்று முன்னர் இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கலைபீடத்தின் 4ஆம் வருட மற்றும் 3ஆம் வருட மாணவர்களுக்கு இடையிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால், குறித்த பகுதியில் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோதல...
In இலங்கை
January 9, 2018 9:33 am gmt |
0 Comments
1150
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய மாத்தறை, சுஜாதா வித்தியாலயம் மற்றும் மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் மாணவ மாணவியருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டு தெரிவித்தார். குறித்த மாணவர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதியின் உத்...
In இலங்கை
January 8, 2018 4:25 am gmt |
0 Comments
1181
க.பொ.த. உயர்த்தரப் பரீட்சையில் தேசிய ரீதியில் சிறந்த பெறுபேற்றை பெற்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை கௌரவிக்கும் விழா வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் இன்று (திங்கட்கிழமை) குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்...
In இலங்கை
January 3, 2018 2:20 pm gmt |
0 Comments
1125
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 59 மாணவர்களை எதிர்வரும் 5ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டத்திற்குள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள் கடந்த 28ஆம் திகதி முதல் போராட்...
In இலங்கை
January 3, 2018 9:47 am gmt |
0 Comments
1156
பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் தரம் 10ஐ ஆரம்பிக்குமாறு கோரி மாணவர்களும் பெற்றோரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த கோரிக்கையை முன்வைத்து நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்த...
In இலங்கை
December 30, 2017 11:56 am gmt |
0 Comments
1140
நீதிமன்ற உத்தரவையும் மீறி தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மறியல் போராட்டத்தை இன்றும் (சனிக்கிழமை) நடத்தியுள்ளனர். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள் கடந்த புதன்கிழமை முதல், பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்தினுள் புகுந்து மறியல் போராட்டம் நடத்தி வருகின்ற நிலை...
In ஐரோப்பா
December 21, 2017 11:19 am gmt |
0 Comments
1126
பிரான்சில் மாணவர்களின் உயிரை காவுகொண்ட கொடிய விபத்தை ஏற்படுத்திய பெண் சாரதி மீது கொலைக் குற்றாட்டு (manslaughter) பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரச தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அவர் நீதிமன்ற கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலத்தில் வாகனம் ஓட்டுவதற்கும் தடை விதிக்கப்ப...
In இலங்கை
December 6, 2017 2:50 pm gmt |
0 Comments
1112
உயர்கல்வியை தொடரும் மாணவர்களுக்கு கடன் சலுகை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவ...
In இலங்கை
November 28, 2017 2:49 pm gmt |
0 Comments
1173
அரசாங்க பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படும் அனைத்து மாணவர்களினதும் அடையாளத்தை உரிய முறையில் உறுதி செய்யவும் பரீட்சை நடவடிக்கைகளின் போது மாணவர்களின் விபரங்களை அதிகாரிகள் இலகுவாக அறிந்து கொள்வதற்குமான திட்டமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. பரீட்சை திணைக்களத்தின் நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆலோசனைகள...
In சினிமா
November 22, 2017 9:17 am gmt |
0 Comments
1181
பிரச்சினைகளை எதிர்க்கொள்ள முடியாமல் மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ள தேவையில்லை. உங்களுக்காக நாங்கள் போராடுவோம் என நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் தெரிவித்துள்ளனர். சென்னை ஓவியக் கல்லூரி மாணவனின் தற்கொலைக்கு நீதி வேண், சென்னையில் நடைபெற்ற கண்டன கூட்டத்தின் போதே அவர்கள் இவ்வாறு தெ...
In சினிமா
November 17, 2017 10:08 am gmt |
0 Comments
1126
வாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில் நந்தன்ராம் – வெண்பா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பள்ளிப்பருவத்திலே’ அடுத்த மாதம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இசை அமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக வெண்பா நடிக்கிறார். இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி, ஆர...
In இந்தியா
November 17, 2017 9:38 am gmt |
0 Comments
1172
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதால், மைதானங்கள் சேதப்படுத்தப்படுவதாக கூறி, மாணவர்கள் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள சரபோஜி அரச கல்லூரி மாணவர்களே, இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த ஆர்பாட்டத்தை மேற்கொள்கின்றனர். தமிழக அரசு கல்லூரி மைதானங்களில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா...