Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Supreme Court

In இலங்கை
January 19, 2018 7:03 am gmt |
0 Comments
1151
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மஹிந்த ஆதரவு பொதுஜன பெரமுனவால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) நிராகரித்துள்ளது. மஹரகம நகர சபையில் போட்டியிடுவதற்காக பொதுஜன பெரமுன தாக்கல் செய்த வேட்பு மனு, தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலரால் நிராகரி...
In இலங்கை
January 15, 2018 2:51 am gmt |
0 Comments
1322
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் ஊடக பிரிவு இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தமது பதவிக்காலம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை ஜனாதிபதி மைத்திரி ஏற்கனவே கோரி...
In இந்தியா
January 14, 2018 9:54 am gmt |
0 Comments
1070
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கும், நான்கு நீதிபதிகளுக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்த ஏழு பேர் கொண்ட குழுவை நேற்று (சனிக்ககிழமை) இந்திய சட்டத்தரணிகள் சங்கம் நியமித்துள்ளது. உச்ச நீதிமன்ற விவகாரம் தொடர்பில் இந்திய சட்டத்தரணிகள் சங்க நிர்வாகிகள் டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்தினர். இதன...
In இந்தியா
January 12, 2018 8:12 am gmt |
0 Comments
1186
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ‘தீபக் மிஸ்ராவை’ பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று மூத்த நீதிபதிகள் நான்கு பேர் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்கள் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், குரியன் ஜோபன், மதன் லோகுர் மற்றும் கோகோய் ஆகியோர் திடீரென தீபக் மிஸ்ரா மீது பல்வேறு ...
In இலங்கை
January 9, 2018 11:31 am gmt |
0 Comments
1402
ஜனாதிபதி பதவியை ஆறு வருடங்களுக்கு நீடிக்க முடியுமா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்சநீதிமன்றத்தின் கருத்தை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி குறித்த விடயம் எதிர்வரும் வியாழக்கிழமை திறந்த நீதிமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. சமகால ஜனாதிபதி மைத்திரிபா...
In ஏனையவை
December 31, 2017 4:46 am gmt |
0 Comments
1111
ரஷ்யாவில் எதிர்வரும் வருடம் மார்ச் 18ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி செய்த மேன்முறையீட்டை, அந்நாட்டு உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ரஷ்யாவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை, எதிர...
In இந்தியா
December 5, 2017 6:33 am gmt |
0 Comments
1158
மும்பை தாக்குதல் வழக்கின் கைதிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை இடைநிறுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பை நகரை இரத்த பூமியாக மாற்றிய தொடர்குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட தாகிர் மெர்ச்சண்ட், பெரோஸ் அப்துல் ரஷித் கான் ஆகியோருக்கு மரண தண்டனையும்...
In சினிமா
November 29, 2017 9:46 am gmt |
0 Comments
1143
பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பத்மாவதி திரைப்படத்தை வெளிநாடுகளில் திரையிடுவதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ராஜபுத் என்று கூறப்படும் வம்சத்தினரை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் பத்மாவதி திரைபடத்தில் இடம்பெற்றிருப்பதாகக் கூறி, இந்தத் திரைப்படத்த...
In இந்தியா
November 27, 2017 4:15 am gmt |
0 Comments
1999
மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொந்த மகள் தான் என அறிவிக்க வேண்டும் எனக் கூறி அம்ருதா உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா எனப்படும் பெண் ஜெயலிதாவிற்கு தான் சொந்த மகள் என்றும், புதைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து மரப...
In இலங்கை
November 21, 2017 11:33 am gmt |
0 Comments
1100
நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட கருத்துக்களின் முழுமையான குரல் பதிவை மன்றில் சமர்ப்பிக்குமாறு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் கொண்ட குழாம், நீதிமன்ற பதிவாளருக்கு இவ்வுத்தரவை இன்று (செவ்வாய்க்கிழமை) பிறப்பித்துள்ளது. ...
In உலகம்
November 21, 2017 4:49 am gmt |
0 Comments
1218
கென்யாவில் இரண்டாவது தடவையாக நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தலிலும் வெற்றி பெற்ற உஹுரு கென்யாட்டா, எதிர்வரும் 28ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். தேர்தலில் உஹுரு கென்யாட்டாவின் வெற்றி செல்லுபடியாகுமென்று உச்ச நீதிமன்றம் நேற்று (திங்கட்கிழமை) தீர்ப்பளித்ததையடுத்து, இவர் பதவியேற்கவுள்ளார். கென்யாவில் கடந்த ஓகஸ்...
In ஐரோப்பா
November 9, 2017 11:11 am gmt |
0 Comments
1168
பொதுமக்களின் நிதியை தவறாக பயன்படுத்தியமை, கிளர்ச்சி மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள கத்தலோனியாவின் நாடாளுமன்ற பேச்சாளர் கார்மே ஃபோர்சாடெல் உள்ளிட்ட கத்தலோனிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் ஸ்பெய்னின் உச்ச நீதிமன்றில் ஆஜராகியுள்ளனர். தம்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கு...
In இலங்கை
November 7, 2017 6:50 am gmt |
0 Comments
1393
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலக தலைமை அதிகாரியான காமினி செனரத் நீதிமன்றில் சரணடைய தயாராக உள்ளதாக, அவரது சட்டத்தரணி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் அவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை நேற்று (திங்கட்கிழமை) இட...
In இந்தியா
November 3, 2017 11:59 am gmt |
0 Comments
1196
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு நியமித்த விசாரணைக் குழுவை ரத்து செய்யக் கோரிய தாக்கச் செய்யப்பட்டிருந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணைக்குழு நேர்மையான விசாரணைகளை முன்னெடுக்காது என பி.ஏ.ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்த...
In கனடா
November 2, 2017 9:28 am gmt |
0 Comments
1209
ரொறொன்ரோவில் சில பலசரக்கு கடை தொகுதிகளில் விலை நிர்ணயிப்பபதில் மோசடி இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில், அதனை கண்காணிக்க விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஒட்டாவா உச்ச நீதிமன்ற நீதிபதியினால் வழங்கப்பட்ட தேடல் ஆணைகளை அடிப்படையாக கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சில...
In இந்தியா
October 24, 2017 7:26 am gmt |
0 Comments
1152
விவசாயிகளின் நலனுக்காக, தமிழக அரசு என்ன செய்துள்ளது என்பது குறித்து, விரிவான மனுவொன்றினை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என, எடப்பாடி அரசிற்கு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டின் பொதுநல வழக்கு மையம் சார்பில் மேல் நீதிமன்றில் விவசாயிகள் தாக்கல் செய்த மனு, நேற்று (திங்கள்கிழமை) மீண்டும் வி...
In இந்தியா
October 11, 2017 8:28 am gmt |
0 Comments
1176
இந்தியாவில் கருணைக் கொலையை அங்கீகரிப்பது சாத்தியமற்றது என மத்திய அரசு உச்ச நீதிமன்றில் விளக்கமளித்துள்ளது. நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டவர்கள் குணமடையும் வாய்ப்பு இல்லாத பட்சத்தில் மருத்துவமனைகளில் அவர்களை கருணைக் கொலை செய்வதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கடந்த 2005 ஆம் ஆண்டு தொண்டு நிறுவனம் ஒன்றி...
In இந்தியா
October 11, 2017 6:04 am gmt |
0 Comments
1127
எதிர்வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு டெல்லியில் பட்டாசு விற்பனை தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் விவாதிப்பதற்காக டெல்லி பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சதீஷ் உபாத்யாய், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை இன்று சந்திக்கவுள்ளார். தீபாவளி கொண்டாட்ட காலங்களில் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிரா...
In இலங்கை
October 9, 2017 10:51 am gmt |
0 Comments
1267
இலங்கையின் மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தை கேள்விக்குட்படுத்தி, முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு, இன்று (திங்கட்கிழமை) பரிசீலிக்கப்படுமென அறிவிக்கப்பட்டது. அத...