Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

sweden

In ஐரோப்பா
April 30, 2018 10:37 am gmt |
0 Comments
1076
சுவீடனில் பயங்கரவாதக் குற்றச்சாட்டின் பேரில் மூவரைக் கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடக்கு சுவீடனில் இன்று (திங்கட்கிழமை) திடீர்ச் சோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, பலரைத் தடுத்துவைத்து விசாரித்துள்ளதாகவும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாதவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும். பொலிஸார் கூற...
In ஏனையவை
April 23, 2018 5:52 am gmt |
0 Comments
1055
இணையவழித் தாக்குதலும் காலநிலை மாற்றமும் உலகுக்கு புதிய அச்சுறுத்தலாகக் காணப்படுவதாக, ஐ.நா.சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டெரஸ் எச்சரித்துள்ளார். 1960ஆம் ஆண்டு இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த சுவீடன் நாட்டுத் தூதுவரான டாக் ஹமாஷெல்ட்டின் (Dag Hammarskjold) நினைவுதின நிகழ்வு, சுவீடனிலுள்ள உப்...
In இந்தியா
April 18, 2018 2:49 am gmt |
0 Comments
1116
இந்தியா மற்றும் சுவீடன் நாடுகளுக்கிடையில் ராணுவ துறையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, இரு நாட்டு பிரதமர்களும் ஒப்பந்தம் செய்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) சுவீடன் சென்ற இந்திய பிரதமதர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோப்வெனுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போதே இவ்வாறு உறுதியெடுக்கப்பட...
In ஐரோப்பா
March 17, 2018 5:36 am gmt |
0 Comments
1127
கொரியதீபகற்ப பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், சுவீடன் உதவியளிக்கத் தயாராகவுள்ளதாக, சுவீடன் பிரதமர் ஸ்டீஃபன் லொவென் (Stefan Lofven) தெரிவித்துள்ளார். பேர்லினில் ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்கலை நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறி...
In ஐரோப்பா
March 16, 2018 6:19 am gmt |
0 Comments
1131
சுவீடனுக்கும் வடகொரியாவுக்குமிடையில் இருதரப்பு உறவு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை வலுபடுத்துதல் தொடர்பாக, வடகொரியாவின் வெளிவிவகார அமைச்சர் றி யொங் ஹோ (Ri Yong Ho) கவனஞ்செலுத்தியுள்ளார். 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சுவீடன் சென்ற வடகொரிய வெளிவிவகார அமைச்சர், சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கொ...
In இங்கிலாந்து
January 31, 2018 8:26 am gmt |
0 Comments
1260
பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவரது பாரியார் கேட் மிடில்ட்டன் ஆகியோர் சுவீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலுள்ள நோபல் பரிசு பற்றிய தகவல்களை பரப்பும் நோபல் அருங்காட்சியகத்தை பார்வையிட்டுள்ளனர். நோர்வே மற்றும் சுவீடனுக்கான நான்கு நாள் விஜயத்தின் முதல் நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த அருங்காட்சியத்...
In ஐரோப்பா
December 10, 2017 11:14 am gmt |
0 Comments
1228
சுவீடனின் மத்திய கோதன்பெர்க்கில் அமைந்துள்ள தேவாலயமொன்றில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் மூவரை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி தேவாலயத்துக்கு நேற்றிரவு தீ வைத்த சம்பவம் தொடர்பாகவே இந்தச் சந்தேக நபர்களை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறிய...
In இங்கிலாந்து
November 17, 2017 12:17 pm gmt |
0 Comments
1256
பிரெக்சிற்றுக்கான தனது திட்டங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் சாதகமான பதிலளிக்கும் என்று எதிர்பார்ப்பதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். ஸ்வீடன் Gothenburgல் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய சமூக உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றுள்ள தெரேசா மே இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் உரைய...
In உதைப்பந்தாட்டம்
November 14, 2017 5:07 am gmt |
0 Comments
1427
2018ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடரில் விளையாடும் வாய்ப்பை இத்தாலி கால்பந்து அணி இழந்துள்ளது. சுவீடன் அணிக்கும் இத்தாலி அணிக்கும் இடையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இரண்டாம் தகுதிகாண் போட்டி சமநிலையில் முடிவுற்றதையடுத்து, புள்ளிகளின் அடிப்படையில் இத்தாலி அணி அதற்கான தகுதியை...
In ஐரோப்பா
November 11, 2017 10:38 am gmt |
0 Comments
1352
சுவீடனிலுள்ள மிகவும் பிரபல்யமான வானொலிச் சேவையொன்றில், திடீரென்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரின் ஆட்சேர்ப்பு பற்றிய பாடலொன்று ஒலிபரப்பாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வானொலிச்சேவையில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலைநேர ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள...
In ஐரோப்பா
October 18, 2017 12:14 pm gmt |
0 Comments
1331
தென் சுவீடனில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) காலை பாரிய வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவத்தின்போது எந்தவித உயிரிழப்புகளோ அல்லது எவரும் காயமடையவோ இல்லை  என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தின்போது, பொலிஸ் நிலையம் மிகவும் சேதமடைந்துள்ளது. ...
In ஐரோப்பா
October 1, 2017 7:34 am gmt |
0 Comments
1296
சுவீடனில் தீவிர வலதுசாரி நோர்டிக் எதிர்ப்பு இயக்கத்தின் பேரணியில் இடம்பெற்ற மோதலின்போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவத்தை அடுத்து, மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 32 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சுவீடனிலுள்ள கோதென்பேர்க்கில் நேற்று (சனிக்கிழமை) தீவிர வலதுசாரி நோர்டிக்...
In ஐரோப்பா
September 17, 2017 10:59 am gmt |
0 Comments
1204
நேட்டோவுடனான இராணுவப் பயிற்சிக்கும் அமெரிக்கா தலைமையிலான இராணுவப் படையினரை தமது நாட்டில் நிலைகொள்ளச் செய்வதற்கும் சுவீடன் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சுவீடனைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பின...
In ஐரோப்பா
May 19, 2017 10:01 am gmt |
0 Comments
1527
விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாங்கே மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த வழக்கு விசாரணைகளை கைவிடப் திட்டமிட்டுள்ளதாக ஸ்வீடனின் பொது வழக்குகள் இயக்குனர் அலுவலகம் அறிவித்துள்ளது. எனினும் லண்டனில் உள்ள ஈக்குவடோர் தூதரகத்தைவிட்டு வெளியேறினால் தாம் கைது செய்வோம் என்று பிரித்தானிய பொலிஸார் அறிவித்துள்ளனர...
In ஐரோப்பா
May 3, 2017 10:16 am gmt |
0 Comments
1284
டென்மார்க்கிலிருந்து வருபவர்களை சோதனை நடவடிக்கைகக்கு உட்படுத்த வேண்டும் என சுவீடனில் விடுக்கப்பட்டிருந்த உத்தரவு மீளப்பெறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியேற்றவாசிகளின் வருகை அதிகரித்து காணப்பட்ட காலப்பகுதியிலேயே மேற்குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கிலிருந்து...
In ஐரோப்பா
April 11, 2017 10:59 am gmt |
0 Comments
1177
சுவீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் விபத்தை ஏற்படுத்தி நால்வரின் உயிரை காவுகொண்ட டிரக் வண்டியின் சாரதியை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு சுவீடன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீவிரவாதக் குற்றச்செயலில் ஈடுபட முற்பட்டதாக குறித்த சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று...
In இங்கிலாந்து
April 10, 2017 7:08 am gmt |
0 Comments
1305
சுவீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் (Stockholm) நடத்தப்பட்ட லொறி தாக்குதலில் உயிரிழந்த பிரித்தானியர், 41 வயது மதிக்கத்தக்க கிறிஸ் பெவிங்டன் (Chris Bevington) என இனங்காணப்பட்டுள்ளார். குறித்த தாக்குதலில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த இருவர் உட்பட பெல்ஜியப் பிரஜை ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உய...
In தொழில்நுட்பம்
April 8, 2017 12:42 pm gmt |
0 Comments
1233
குழந்தைப் பேறு ஆயுட்காலத்தை அதிகரிப்பதாக சுவீடனில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. சுமார் 15 லட்சம், ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் குறைந்தது ஒரே ஒரு குழந்தையையாவது பெற்றவர்கள், குழந்தைகள் ஏதும் பெறாதவர்களைக் காட்டிலும், குறைவான இறப்பு ஆபத்தையே எதிர்...
In ஐரோப்பா
April 8, 2017 11:27 am gmt |
0 Comments
1351
ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் சிக்மார் கேப்ரியல் (Sigmar Gabriel), சுவீடனில் நடத்தப்பட்ட லொறி தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வடக்கு மாலியில் அமைந்துள்ள காவோ (Gao) நகரில், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் பொருட்டு பணியில் ஈடுபட்டுள்ள பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிய படைவீரர்களை இன்று (சனிக்க...