Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Syria

In உலகம்
February 15, 2018 10:23 am gmt |
0 Comments
1091
சிரியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சமீபத்தய பதற்றங்களில், ஈரானிய பங்கேற்பு அடிப்படையற்றவை என்ற ஜேர்மனியின் கூற்றை தெஹ்ரான் நிராகரித்துள்ளது. டெல் அவிவ் ஆட்சி, அதன் குழப்பம் மற்றும் மோதல் ஆகியவற்றை சார்ந்துள்ளதாகவும் இவையே அதிகரித்துவரும் பதற்றங்களுக்கு காரணம் என்றும் கூறியுள்ளது. இது தொடர்பாக இன்ற...
In உலகம்
February 14, 2018 6:40 am gmt |
0 Comments
1076
சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதலின்போது, ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமை நிரூபிக்கப்பட்டால், சிரியா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார். பரிஸில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இந்த எச்சரிக்கையை விடுத்து...
In உலகம்
February 11, 2018 7:41 am gmt |
0 Comments
1140
எந்தவொரு தாக்குதல்களிலிருந்தும் தமது நாடு பாதுகாக்கப்படுமென, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார். ராணுவத் தளபதியுடன் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘எமது நாட்டைப் பாதுகாப்பது எமது உரிமையும் க...
In ஏனையவை
February 11, 2018 4:40 am gmt |
0 Comments
1171
துருக்கிய ராணுவத்தினருக்குச் சொந்தமான ஹெலிகொப்டரொன்று, குர்திஷ் போராளிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டதில், துருக்கியப் படை வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். சிரியாவின் அஃப்ரின் நகருக்கு அருகில் மேற்படி ஹெலிகொப்டர், சிரியாவிலுள்ள குர்திஷ் போராளிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, துருக்கிய ஜனாதிபதி ரெஸிப் த...
In உலகம்
February 10, 2018 7:35 am gmt |
0 Comments
1098
இஸ்ரேலுக்குச் சொந்தமான யுத்த விமானமொன்று, சிரிய விமான எதிர்ப்பாளர்களினால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக, இஸ்ரேல் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலுக்குச் சொந்தமான ஃஎப்.16 எனும் யுத்த விமானமே, சிரியாவில் இன்று (சனிக்கிழமை) சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்த விமானத்திலிருந்த விமானிகள் இருவரும் உயிர் தப...
In கனடா
February 8, 2018 8:24 am gmt |
0 Comments
1075
சிரியாவில் ஹ்றிர் அல்-சாம் எனப்படும் பிரிவினைவாத ஜிகாத்திய குழுவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனேடியர்கள் இருவர், பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறியுள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஒன்ராறியோவை வதிவிடமாக கொண்ட குறித்த கனேடியர்கள் இருவரும், அங்கிருக்கும் இரண்டு சிறுவர்களை கனடாவுக்கு...
In உலகம்
February 7, 2018 9:30 am gmt |
0 Comments
1062
சிரியாவில் மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில், உடனடியாக யுத்தநிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு, அந்நாட்டு அரசாங்கத்துக்கு, ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. சிரியாவின் டமஸ்கஸுக்கு அருகில் போராளிக் குழுவினருக்கு எதிரான படையினரின் முற்றுகை தீவிரமடைந்துள்ளன. போராளிக் குழுவினருக்கு எதிராக சிரியப் படையினர் மோதலை முன்னெடுத்...
In ஏனையவை
February 6, 2018 9:28 am gmt |
0 Comments
1096
ரஷ்யாவுக்குச் சொந்தமான யுத்த விமானமொன்று, சிரியப் போராளிக் குழுவினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், உயிரிழந்த விமானிக்கு, ரஷ்ய படை வீரர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மலரஞ்சலி செலுத்தியுள்ளனர். ரஷ்யாவுக்குச் சொந்தமான எஸ்.யூ.25 எனும் யுத்த விமானம், சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை சிரிய ...
In ஏனையவை
February 6, 2018 8:57 am gmt |
0 Comments
1039
சிரியாவில் போராளிகள் நடத்திய  ரொக்கட் மற்றும் மோட்டார் ஷெல்த் தாக்குதல்களில், துருக்கியப் படை வீரரொருவர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக, துருக்கியப் படையினர் தெரிவித்துள்ளனர். வடமேற்கு சிரியாவில் துருக்கியப் படையினருக்கும் போராளிகளுக்குமிடையில் மோதல் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில்...
In உலகம்
February 6, 2018 4:05 am gmt |
0 Comments
1140
சிரியாவில் இடம்பெற்ற விமானத் தாக்குதல் மற்றும் ஷெல் தாக்குதலில், 24 பேர் உயிரிழந்துள்ளதுடன், 70 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சிரியாவின் கௌட்டா (Ghouta) மாவட்டத்தில் போராளிக் குழுவினருக்கு எதிராக நேற்று (திங்கட்கிழமை)  இடம்பெற்ற  விமானத் தாக்குதலில், 23 பேர் உயிர...
In ஏனையவை
January 30, 2018 11:58 am gmt |
0 Comments
1072
குர்திஷ் போராளிகளுக்கு எதிரான துருக்கியின் ராணுவ நடவடிக்கையை விமர்சித்த குற்றச்சாட்டின் பேரில், துருக்கிய வைத்தியச் சங்கத்தைச் சேர்ந்த சில வைத்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஏனைய வைத்தியர்களையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக, சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன. துருக்கியில் ...
In உலகம்
January 23, 2018 7:29 am gmt |
0 Comments
1178
சிரியாவில், துருக்கி மேற்கொண்டுவரும் ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜேர்மனியின் ஹனோவர் விமானநிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது மோதல் வெடித்தது. நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலானது சிறிதுநேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப...
In உலகம்
January 22, 2018 5:35 am gmt |
0 Comments
1639
சிரியாவிலிருந்து துருக்கியின் தெற்கு எல்லைப்பகுதியை நோக்கி நடத்தப்பட்ட ரொக்கட் தாக்குதல்களில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 32 பேர் படுகாயமடைந்துள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. சிரியாவின் அஃப்ரின் பிராந்தியத்திலிருந்து குர்திஷ் குழுவினரால் துருக்கியின் தெற்கு எல்லைப்பகுதியை இலக்குவைத்து நேற்...
In உலகம்
January 22, 2018 4:01 am gmt |
0 Comments
1150
சிரியாவிலுள்ள குர்திஷ் ராணுவக் குழுவை வெளியேற்றுவதற்கான முக்கிய தாக்குதலின் ஒருபகுதியாக, வடக்கு சிரியாவினுள் துருக்கியின் தரைப்படையினர்  நுழைந்து  தாக்குதல் நடத்தியுள்ளனர். வை.ஜி.பி. என்று அறியப்படும் குர்திஷ் குழு, துருக்கியின் தென் எல்லையிலுள்ள அஃப்ரின் பிராந்தியத்தில் இயங்கிவருகின்றது. இப்பிராந்தி...
In உலகம்
January 21, 2018 11:45 am gmt |
0 Comments
1129
சிரியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ரொக்கட் தாக்குதல்கள், துருக்கியின் தெற்கு எல்லைப் பகுதியைத் தாக்கியுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. சிரியாவிலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 ரொக்கட் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்நான்கு ரொக்கட்டுகளும் துருக்கியின் தெற்கு  எல்ல...
In உலகம்
January 20, 2018 12:19 pm gmt |
0 Comments
1061
லெபனான் எல்லையில் குளிரில் உறைந்து, சிரிய அகதிகள் 15 பேர் உயிரிழந்துள்ளதாக, லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லெபனான் எல்லையிலுள்ள மலையைக் கடக்க முயன்றபோதே, இவர்கள் இந்த அசம்பாவிதத்தை எதிர்நோக்கியுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 7 பேரின் சடல...
In உலகம்
January 12, 2018 5:07 am gmt |
0 Comments
1211
சிரியா மீதான பொருளாதார தடைகளை அகற்றுவது குறித்து கவனம் செலுத்தப்படும் என ஐ.நா மனித உரிமைகள் மற்றும் அவசர நிவாரண ஒருங்கிணைப்பிற்கான செயலாளர் நாயகம் மார்க் லோகொக் தெரிவித்துள்ளார். டமஸ்கஸில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடவியலாளர்கள் மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். சிரியாவில் ...
In உலகம்
January 8, 2018 4:38 am gmt |
0 Comments
1137
சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 7 பொதுமக்களும் அடங்குவதாக, பிரித்தானியாவைச் சேர்ந்த சிரிய மனித உரிமைக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இட்லிப் மாகாணத்திலுள்ள...
In உலகம்
December 30, 2017 12:34 pm gmt |
0 Comments
1092
சிரியாவின் புறநகர்ப் பகுதியான கௌடா பகுதியில் அவசர சிகிச்சை தேவைப்பட்ட 29 பேரை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாக, சிரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நோயாளிகளை டமஸ்கஸிலுள்ள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர். கிளர்ச்சியாளர்களின் புகலிடமாகக் காணப்படும் கௌடா பகுதியில் கடந்த 6...