Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

tamil

In இன்றைய பார்வை
April 14, 2018 4:51 am gmt |
0 Comments
1102
தமிழ் -சிங்கள சித்திரைப் புத்தாண்டு இன்று பிறந்துள்ளது. இந்நாட்டின் பெரும்பான்மையினத்தவரான சிங்கள மக்களுக்கும், முதலாவது சிறுபான்மையினத்தவரான தமிழ் மக்களுக்கும் பொதுவான சிறப்பான பண்டிகையாக சித்திரைப் புத்தாண்டு அமைந்திருப்பதனால், வழமை போலவே இம்முறையும் புதுவருடக் கொண்டாட்டம் வெகுவாகக் களைகட்டியிருக்க...
In இலங்கை
April 9, 2018 2:26 am gmt |
0 Comments
1165
தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு 24 விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தமிழ், சிங்கள புதுவருட காலத்தில் பலரும் தங்களது சொந்த ஊருக்குச் சென்று வருவதில் பாரிய போக்குவரத்து பிரச்சினைகள் நிலவுகின்ற நிலையில், அதனை இலகுபடுத்த ரயில்வே திணைக்களம் இந்த தீர்...
In இலங்கை
April 5, 2018 12:14 am gmt |
0 Comments
1166
“இந்த வீடுகள் மற்றும் வசதிகளை உங்களுக்கு வழங்குவதை போன்று மீண்டும் எங்களால் அவற்றைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்” என இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க எச்சரிக்கை தொனியில் தெரிவித்துள்ளார். Army Commander Mahesh Senanayake warned war affected IDPs who were given 25 military built houses last week in #Thel...
In இலங்கை
April 4, 2018 12:44 am gmt |
0 Comments
1294
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்தே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வாக்களிக்கும் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இன்று காலை இடம்பெறவுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் போது நம்பிக்கை...
In சினிமா
March 23, 2018 6:41 am gmt |
0 Comments
1058
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, முகமூடி ஆகிய படங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் நரேன், மீண்டும் தமிழ் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பவன் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘யூரேர்ன் ‘ (U-turn) எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந...
In இலங்கை
March 21, 2018 4:23 pm gmt |
0 Comments
1222
ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடுத்த ஒருவருட காலப்பகுதிக்குள் இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்பதில் தாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை எனவும் இதன் காரணமாக உலகளாவிய நியாயாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை...
In இலங்கை
March 18, 2018 5:07 am gmt |
0 Comments
1130
2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான ஜெனீவா பிரேரணையை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யவில்லை. இலங்கைக்கான கால அவகாசம்  முடிவடைவதற்கு   இன்னும் ஒரு வருடமே எஞ்சியுள்ள நிலையில்   அரசாங்கம்  எதனையும் செய்யாது என்பது புரிகின்றது. எனவே இந்த க...
In இலங்கை
March 16, 2018 2:46 pm gmt |
0 Comments
1177
இலங்கையில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற ரீதியில் தனித்தனி பாடசாலைகளை உருவாக்கியதும் இன முறுகலுக்கு காரணம் என மல்வத்தை பீடத்தின் மஹாநாயக்கர் அதிசங்கைக்குரிய திப்பெட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். மாகாண சபை உள்ளுராட்சிமன்ற அமைச்சர் பைசர் முஸ்தாபாவுடனான சந்திப்பின் போதே அவர் இ...
In இலங்கை
March 16, 2018 2:15 am gmt |
0 Comments
1112
இலங்கையில் இறுதிப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வைத்தியசாலையில்   அரச மருந்ததாளராக பணியாற்றியபோது ஷெல் தாக்குதல் இடம்பெற்றதைக்  கண்ணுற்றதாக கிளிநொச்சி மருந்துவமனையில் அரச மருந்தாளராக  கடமையாற்றிய   கமலாம்பிகை கந்தசாமி என்ற பெண்  நேற்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் நடைபெற்ற  உபகுழுக்கூட்டத்தில் தெரிவித...
In இலங்கை
March 16, 2018 12:39 am gmt |
0 Comments
1087
2012 ஆம் ஆண்டிலிருந்து  இலங்கை தொடர்பில் பிரேரணைகள் ஜெனிவாவில்  நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்த பிரேரணைகளும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்திற் கொள்ளவில்லை. மாறாக அந்த பிரேரணைகளூடாக இலங்கையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதே நோக்கமாக இருந்தது. அந்த வடிவத்திலேயே குறித்த பிரேரணைகள் வரையப்பட்டிருந்தன. இலங்கை...
In இலங்கை
March 15, 2018 12:36 am gmt |
0 Comments
1182
அவுஸ்ரேலியாவில் இருந்து இலங்கைக்கு  நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட நான்கு பேர் கொண்ட தமிழ்க் குடும்பம் ஒன்று கடைசிநேரத்தில் கீழே இறக்கப்பட்டதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் இணைப்பு நுழைவிசைவு காலாவதியான நிலையில் நடேசலிங்கம், அவரது மனைவி பிரியா மற்றும் இவர்...
In இலங்கை
March 14, 2018 12:44 am gmt |
0 Comments
1178
தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க எந்த வழியில் சாத்தியப்படுமோ அந்த வழிகளை நாடுவதற்கு கூட்டமைப்பு எப்போதும் தயாராகவுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வெளியாகும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பத்தி...
In இலங்கை
March 9, 2018 2:15 pm gmt |
0 Comments
1208
இந்த அரசாங்கம் எந்த மக்கள் ஆணையின் மீது ஆட்சியில் அமர்ந்தப்பட்டதோ அது முழுமையாக நிறைவேற்றப்பட்டவேண்டும்  என்பதே ஐக்கிய நாடுகள் சபையினதும் பொதுவாக சர்வதேச சமூகத்தினரதும் எதிர்பார்ப்பாகும் .இந்த விடயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இன்று கொழும்பில் நடத்திய சந்திப்பின் போது என ஐநாவின் அரசியல் விவக...
In இலங்கை
March 2, 2018 3:48 am gmt |
0 Comments
1181
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37வது அமர்வு ஆரம்பித்துள்ள நிலையில்,  இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்தும் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்வதாக அல்- ஜசீரா தொலைக்காட்சி புதிய ஆதாரங்களை முன்வைத்துள்ளது. தற்போதைய ஆட்சிக்காலத்தில் சித்திரவதை செய்யப்பட்ட தமிழர்களின் புதிய...
In இந்தியா
February 28, 2018 5:07 am gmt |
0 Comments
1068
தமிழையும் தமிழர்களையும் பற்றி பேசுவதற்கு தி.மு.கவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த ஒரு அருகதையும் இல்லை என, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (செவ்வாய்க்கிழை)    இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், காங்கிரஸ்...
In இந்தியா
February 5, 2018 4:35 am gmt |
0 Comments
1128
உயர்நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட அனுமதி மறுக்கப்பட்டால் தமிழகம் போராட்டக்களமாக மாறும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலமாகவே அவர் இந்தத் தகவலைக் கூறியுள்ளார். மேலும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவத...
In சினிமா
January 24, 2018 10:34 am gmt |
0 Comments
1078
சாவித்ரி வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தன்னுடன் நடிப்பவர்களுக்கு தங்க காசுகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளாராம். மறைந்த முன்னாள் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை...
In திசைகள்
January 23, 2018 5:11 am gmt |
0 Comments
1057
In இலங்கை
January 9, 2018 10:42 am gmt |
0 Comments
1281
நாங்கள் போராடாதிருந்தாலும் சிங்கள மக்களின் தலைவர்கள் எங்களைப் போராட வைத்திருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் மனதில் சில எதிர்பார்ப்புக்கள் இருந்து வந்துள்ளன. தமிழ் மக்களின் செல்வாக்கு, கலை, கலாசார, பாரம்பரியங்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் இருந்தது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் த...