Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Tamil Nadu

In இந்தியா
May 16, 2018 9:18 am gmt |
0 Comments
1065
காவிரி நீர் விவகாரம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட நதிநீர் பங்கீட்டு அமைப்பிற்கு ‘காவிரி மேலாண்மை வாரியம்’ என்ற பெயர் வைக்க இன்று (புதன்கிழமை) உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசாங்கம் சம்மதம் தெரிவித்துள்ளது. குறித்த வழக்கு விசாரணையானது உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தமிழகம், கர்நா...
In இந்தியா
May 16, 2018 6:49 am gmt |
0 Comments
1097
தமிழகத்தில் அரசியல் வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்காக, அரசியலில் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி நுழைந்த ரஜிகாந்த். தற்போது கட்சியை பலப்படுத்த பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். இந்நிலையில், எதிர்வரும் 20 ஆம் திகதி அன்று (ஞாயிற்றுக்கிழமை) மகளிர் அணி நிர்வாகிகளைச் சந்தித்தும், தொடர்ந்து 25 ...
In இந்தியா
May 16, 2018 4:23 am gmt |
0 Comments
1043
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜரான நிலையில், மத்திய அரசு தரப்பில் முக்கி...
In இந்தியா
May 10, 2018 7:44 am gmt |
0 Comments
1111
தமிழகத்தில் பெண் பிள்ளைகள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவம் கடந்த காலங்களில் அதிகரித்திருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. குற்ற ஆவண தரவுகளை அடிப்படையாக வைத்து, இந்த தகவல்கள் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு 925 ஆக இருந்த பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்னொடுமை வழக்குகள்,...
In இந்தியா
May 10, 2018 2:54 am gmt |
0 Comments
1101
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தலைமை வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார் என, பத்திரிகையாளரும், பட்டயக் கணக்காளருமான சுவாமிநாதன் குருமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவரிடம்  எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய போதே  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் க...
In இந்தியா
May 8, 2018 4:04 am gmt |
0 Comments
1091
உச்சநீதிமன்றின் தீர்ப்பிற்கு அமைவாக, மத்திய அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை பெற்றுத்தர வேண்டியது அவசியமென அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட முடியாதென கர்நாடகா அரசு உச்சநீதிமன...
In இந்தியா
May 8, 2018 3:25 am gmt |
0 Comments
1073
தமிழக மாணவர்களின் நீட் பரீட்சை வெளி மாநிலங்களில் நடத்தப்பட்டது ஏன் என்ற கேள்வியை எழுப்பி, சி.பி.எஸ்.இ. நிறுவனத்திற்கு தேசிய மனித உரிமை ஆணையகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீட் பரீட்சை வெளி மாவட்டங்களில் நடத்தப்பட்டதால் மாணவர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டதான குற்றச்சாட்டுக்கள் உருவெடுத்திருக்கும் நிலை...
In இந்தியா
May 7, 2018 3:13 am gmt |
0 Comments
1222
மருத்துவ  கல்விக்காக மாணவர்களை இணைத்துக்கொள்ள ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு பரீட்சை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா முழுவதும் நடைபெற்றது. எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். பட்ட படிப்புக்காக மொத்தம் 60 ஆயிரத்து 990 மருத்துவ வெற்றிடங்கள் இந்த நீட் தேர்வு மூலம் பூர்த்தி செய்யப...
In இந்தியா
May 5, 2018 2:05 pm gmt |
0 Comments
1058
நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் வணிகர்கள் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த மற்ற துறைகளுடன் இணைய வேண்டும் என மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் இன்று ஆரமபமான மாநாட்டில் கலந்துகொண்டு கருத...
In இந்தியா
May 3, 2018 5:26 am gmt |
0 Comments
1051
பிதரமர் மோடியின் ஆட்சியில் தமிழகம் கொண்டாடப்படுவதாக, பா.ஜ.க.வின் தமிழகத்திற்கான தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த தமிழிசை மேற்படி கூறியுள்ளார். இதன்போது மேலும் கூறிய அவர், மத்தியில் ஆளும் அரசாக பா.ஜ.க. இருந்தாலும் பிரதமர் மோடி மற்றும...
In இலங்கை
April 25, 2018 4:03 pm gmt |
0 Comments
1483
தமிழ்நாட்டிலிருந்து ஒரு தொகுதி ஈழ அகதிகள் நாளை (வியாழக்கிழமை) நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 40 பேர் இவ்வாறு நாடு திரும்பவுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் நடவடிக்கையின் பிரகாரம் குறித்த அகதிக...
In இந்தியா
April 23, 2018 7:16 am gmt |
0 Comments
1067
தமிழகத்தில்  நவீன வசதிகளுடன் கூடிய 5000 புதிய பேருந்துகள்  இயக்கப்படவுள்ளதாக, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போராட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர் மேற்படி கூற...
In இந்தியா
April 14, 2018 4:19 am gmt |
0 Comments
1104
பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டே தமிழகத்தை புறக்கணித்து வருவதாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை திருவிடந்தையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “காவிரி மேலாண்மை வாரியம் ஒரே நாளில் அமைக்கலாம். ஆனால் புதுச்சேரியையும், ...
In இந்தியா
April 13, 2018 5:47 am gmt |
0 Comments
1123
குரங்கனி காட்டு தீ விபத்து தொடர்பான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்யுமாறு, தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது. குறித்த காட்டுத் தீ எவ்வாறு ஏற்பட்டது? விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நஸ்டஈடு வழங்கப்பட வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு, நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந...
In இந்தியா
April 13, 2018 2:59 am gmt |
0 Comments
1217
எதிர்வரும் 2047ஆம் ஆண்டு தமிழகம் தனிநாடாக மலரும் என, ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (வியாழக்கிழமை) பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து கருப்புக் கொடி போராட்டத்தை முன்னெடுத்திருந்த வைகோ மேற்படி கூறியிருந்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தமிழகத்தில் மத நல்லிணக்கத...
In இந்தியா
April 10, 2018 3:13 am gmt |
0 Comments
1254
காவிரியாற்றில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் எனக் கோரி, லட்சிய திராவிட கழகத்தின் தலைவர் ரி.ராஜேந்தர் வித்தியாசமான முறையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். தஞ்சை திருவையாற்றில் காவிரி ஆற்றின் முன்னாள் விளக்கேற்றி, பாட்டு பாடி தனது போராட்டத்தை நடத்தியிருந்தார் ராஜேந்தர். ‘தாயே ...
In இந்தியா
April 9, 2018 5:42 am gmt |
0 Comments
1220
இலங்கையிலிருந்து உரிய ஆவணங்களின்றி, படகு மூலம் இராமேஸ்வரத்துக்குச் சென்ற துருக்கி நாட்டைச் சேர்ந்தவரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு தொடர் விசாரணைகளையும்  மேற்கொண்டு வருகின்றனர். துருக்கியை சேர்ந்த 43 வயதுடைய மஹீர் தேவரீன் என்பரையே, ராமேஸ்வரத்தில் உள்ள சேரன்கோட்டையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் வைத்து ...
In இந்தியா
April 8, 2018 12:38 pm gmt |
0 Comments
1203
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பிரச்சினைகள் எழுந்தவண்ணம் உள்ளதென, நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ் திரையுலகினர் நடத்திய அறவழிப் போராட்டத்தில் கலந்துக்கொள்ளாமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்...
In இந்தியா
April 6, 2018 11:14 am gmt |
0 Comments
1061
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிதாக ஆளுநர் நியமிக்கப்பட்டமைக்கும் தமிழக அரசிற்கும் எந்த தொடர்பும் இல்லை என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ஆளுநர் தனது அதிகாரங்களுக்கு உட்பட்டு தனது கடமையை செய்துள்ளாரே தவிர, துணை வேந...