Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Tamil Nadu Government

In இந்தியா
June 21, 2018 10:28 am gmt |
0 Comments
1028
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு மேலும் 4 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்தை தமிழ்நாடு அரசு இன்று (வியாழக்கிழமை) வழங்கியுள்ளது. அந்த வகையில் வருகின்ற ஜூன் 24 ஆம் திகதியிலிருந்து 4 மாதங்களுக்கு இந்த அவகா...
In சினிமா
February 4, 2018 7:43 am gmt |
0 Comments
1090
குணச்சித்திர கதாப்பாத்திரம் மற்றும் நகைச்சுவையான நடிப்பில் எல்லோரையும் கவர்ந்த நடிகர் சித்ரா லெட்சுமணன், தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக் கடிதத்தில் கடந்த 8 வருடங்களாக சினிமா கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்படாமல் இருக்கின்றது. தாங்கள் முயற்சி எடுத்து கலைஞர்களுக்கு விருது கொடுத்து ஊக்...
In இந்தியா
January 13, 2018 5:31 am gmt |
0 Comments
1089
வருகின்ற ‘பட்ஜெட்’ கூட்டத்தொடரில் ‘லோக் ஆயுக்தா’ சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று (வெள்ளிக்கிழமை) அறிக்கை வெளியிட்டுள்ளார். திராவிடக் கட்சிகளின் ஊழல்களுக்கு எதிராக மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வருகின்ற ‘பட்ஜெட்R...
In இந்தியா
January 8, 2018 3:21 am gmt |
0 Comments
1174
போக்குவரத்து தொழிலாளர்கள் கேட்கும் ஊதியத்தை கொடுக்க தமிழக அரசுக்கு மனம் உள்ளது. ஆனால் போதிய நிதியில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடாகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக...
In இந்தியா
December 17, 2017 6:32 am gmt |
0 Comments
1224
ஓஹி புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து தமிழக அரசு தயாரித்த அறிக்கை இன்று மத்திய அரசிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. புயலின் பாதிப்பு குறித்து தமிழக அரசு தயாரித்துள்ள அறிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்று வருகின்றது. இக் கூட்டத்தை தொடர்ந...
In இந்தியா
November 25, 2017 5:11 am gmt |
0 Comments
1230
மத்திய அரசும், தமிழக அரசும் இணக்கமாக இருந்து, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை சந்திக்கவுள்ளதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அசோக்நகரில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலு...
In இந்தியா
November 10, 2017 9:42 am gmt |
0 Comments
1286
தற்போதைய தமிழக அரசின் ஆட்சி கலைக்கப்படும் என தெரிவித்த மு.க.ஸ்டாலின், தனது பத்து வருட ஆட்சியில் சென்னைக்காக எதுவுமே செய்யவில்லை என,  முதல்வர் பழனிச்சாமி குற்றம் சுமத்தியுள்ளார். தேனி மாவட்டத்தில்,  நேற்றைய தினம் சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமையில் இடம்பெற்ற,  எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து...
In இந்தியா
November 10, 2017 5:21 am gmt |
0 Comments
1494
இரண்டாவது சென்னை விமான நிலையம் அமைப்பது குறித்து, மாநில அரசுடன் ஆலோசனை நடத்தப்படுவதாக,  விமான நிலைய ஆணையக தலைவர் குருபிரசாத் மொஹபத்ரா தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே,  அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித...
In இந்தியா
November 9, 2017 11:47 am gmt |
0 Comments
1287
வருமான வரித்துறையினர் இதற்கு முன்னர் நடத்திய சோதனைகள் குறித்து எந்த பதிலும் இதுவரை கிடைக்காத நிலையில், இந்த சோதனையும் பயனற்றதே என, தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஜெயா தொலைக்காட்சி மற்றும் சசிகலா உறவினர்கள் வீடுகளில், இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுவரும் சோதனையை அ...
In இந்தியா
November 9, 2017 4:30 am gmt |
0 Comments
1311
இரட்டை இலைச்சின்னம் யாருக்கு என்னும் விசாரணை வழக்கு, நேற்று (புதன்கிழமை) முடிவுக்கு வந்துள்ள நிலையில், தீர்ப்பு இதுவரை அறிவிக்கப்படவில்லை. டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையகத்தில் நேற்று இடம்பெற்ற இறுதி விசாரணையின் போது, தமிழக அரசு மற்றும் டி.டி.வி.தினகரன் தரப்பில் இருந்து பல்வேறுபட்ட கருத்துக்கள் உள்ளடங்...
In இந்தியா
October 30, 2017 11:15 am gmt |
0 Comments
1314
தமிழக அரசைப் போன்று மத்திய அரசும் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கு நிதி வழங்க வேண்டும் என, தி.மு.க.செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கு 10 கோடியை வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ள நிலையில்,  மத்திய அரசும் மேலும் தேவைப்படும் பணத்தை வழங்க வேண்டும் என,  தனது டுவிட்டர் ஊடாக...
In இந்தியா
October 30, 2017 5:43 am gmt |
0 Comments
1386
நடிகர் கமல்ஹாசன் தமிழக மக்கள் வழங்கும் தீர்ப்பின் மூலம் சிறந்த பாடத்தை கற்றுக்கொள்வார் என, தமிழக அமைச்சர் ஆ.பீ.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் வைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவித்த அவ...
In இந்தியா
October 28, 2017 3:38 am gmt |
0 Comments
1305
ஜெயலலிதாவை தேர்ந்தெடுத்த தொகுதியை கூட தற்போதைய தமிழக அரசு கண்டுகொள்வதில்லை. எல்லாம் சரிவர நடக்கின்றது என வார்த்தைகளால் சொன்னால் போதாது, செயற்பாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்த தி.மு.க.செயல் தலைவர் ம...
In இந்தியா
October 27, 2017 7:11 am gmt |
0 Comments
1331
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணையை, எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளதாக, நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார். விசாரணைக்காக ஒதுக்கப்பட்ட ‘சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள கல்சா மகாலில்’, கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி விசாரணை இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்...
In இந்தியா
October 26, 2017 9:21 am gmt |
0 Comments
1247
பொதுமக்களின் போக்குவரத்திற்கு, இடையூறு ஏற்படுத்தும் வகையில் பதாதைகளை வைத்தமைக்கான காரணங்கள் அடங்கிய அறிக்கையை, இன்று சமர்ப்பிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற எம்.ஜீ.ஆர் நுற்றாண்டு விழாவில், பொதுமக்களுக்கு இடையூறாக நுற...
In இந்தியா
October 24, 2017 7:26 am gmt |
0 Comments
1203
விவசாயிகளின் நலனுக்காக, தமிழக அரசு என்ன செய்துள்ளது என்பது குறித்து, விரிவான மனுவொன்றினை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என, எடப்பாடி அரசிற்கு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டின் பொதுநல வழக்கு மையம் சார்பில் மேல் நீதிமன்றில் விவசாயிகள் தாக்கல் செய்த மனு, நேற்று (திங்கள்கிழமை) மீண்டும் வி...
In இந்தியா
August 24, 2017 4:01 am gmt |
0 Comments
1419
அ.தி.மு.க ஆட்சியையும் கட்சியையும்  யாராலும் அசைக்க முடியாது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அரியலூர் அரச கல்லூரி மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது, “பல்...
In இந்தியா
June 10, 2017 8:49 am gmt |
0 Comments
1331
நிரந்தர முதல்வர் என்று புகழ்பாடுவது அ.தி.மு.க.விற்குப் புதிதல்ல என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தி.மு.க. ஆட்சியை கடுமையாக விமர்சித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் விதமாக அவர் விடுத்த அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அந்த அறிக்கையில் கு...
In இந்தியா
June 1, 2017 5:45 am gmt |
0 Comments
1597
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை பறிமுதல் செய்வது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகின்றது ஜெயலலிதாவின் சொத்துகளில் பெரும்பாலானவை அரசுடமையாக்கப்படவுள்ள நிலையில் அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் குற...