Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Tamilnadu

In இந்தியா
March 17, 2018 7:51 am gmt |
0 Comments
1085
திராவிடத்தை புறக்கணித்து விட்டதாக நாஞ்சி சம்பத் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த தினகரன் மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர், “உயர் நீதிமன...
In இந்தியா
March 10, 2018 4:40 am gmt |
0 Comments
1081
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டி, தமிழக அரசு  நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதேவேளை, மன்னார் வளைக்குடாவில் ...
In இந்தியா
March 3, 2018 6:59 am gmt |
0 Comments
1100
காவிரி நீர் விவகாரம் தொடர்பில் பிரதமருடன் நேரில் சந்தித்து பேசுவதான தீர்மானத்திற்கு, பிரதமர் மறுப்பு தெரிவித்துள்ளதாக முதலமைச்சர் கூறியுள்ளமை மனவேதனையை மட்டுமின்றி, தமிழகத்திற்கு மிகப்பெரிய அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளர். சென்னையில் முதலமைச்சருடனான சந்திப்பை தொடர்ந்து ...
In இந்தியா
March 2, 2018 8:59 am gmt |
0 Comments
1078
காவிரி விடயம் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பேசுவதற்காக தி.மு.க செயல்த் தலைவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) தொலைபேசி மூலம் அழைப்பை மேற்கொண்டிருந்த முதல்வர், காவிரி நீர் விவகாரம் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆ...
In இந்தியா
March 1, 2018 4:37 am gmt |
0 Comments
1086
தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை கண்ணின் இமைபோல் பாதுகாப்பேன் என ம.தி.மு.க. பொதுச் செயலாளலர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த...
In சிறப்புச் செய்திகள்
February 19, 2018 11:31 am gmt |
0 Comments
1074
சென்னை ஈரோட்டில் உள்ள மிகவும் பிரசித்திப் பெற்ற பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர் சித்தர் கோவிலில் ஒரே ஒரு எலுமிச்சை பழம் 7,500 ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. முந்நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும். அதையொட்டி அடுத்தநாள் கடவுளுக்கு அணிவித...
In இந்தியா
February 19, 2018 10:21 am gmt |
0 Comments
1198
தமிழகத்திற்கான தனது பயணத்தை அப்துல்கலாம் வீட்டில் இருந்து ஆரம்பிக்கவுள்ள நடிகர் கமல்ஹாசன் முக்கிய தலைவர்களை சந்திக்கும் தனது செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்தை சந்தித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) தே.மு.தி.க. கட்சி அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன...
In இந்தியா
February 17, 2018 12:35 pm gmt |
0 Comments
1103
தமிழகத்திலுள்ள 72 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கப்போவதாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று(சனிக்கிழமை)தெரிவித்தார். நாமக்கல்லில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் இவ்விடயம் தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதிக்குள் குறித்த மடி...
In இந்தியா
February 16, 2018 1:01 pm gmt |
0 Comments
1126
காவிரி நீர் பங்கீடு தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக தமிழ் அமைப்புகள் இன்று(வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தின. சென்னை,நுங்கப்பாக்கம் பகுதியில் புரட்சிகர மாணவர் அமைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25பேரை பொலிஸார்...
In இந்தியா
February 16, 2018 5:07 am gmt |
0 Comments
1084
தமிழ்நாட்டு மின்வாரிய ஊழியர்கள், சம்பள உயர்வுக் கோரி பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை இன்று(வெள்ளிக்கிழமை) முன்னெடுத்துள்ளனர். அதாவது, கடந்த இரு வருடங்களாக சம்பள உயர்வு வழங்கப்படாதமையினால், பல்வேறு பிரச்சினைக்கு உள்ளாகியிருப்பதாக கூறியே, மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்...
In இந்தியா
February 15, 2018 10:46 am gmt |
0 Comments
1142
அரசியல் களத்தில் இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அவர் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக ரஜினி மக்கள் மன்றம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்...
In இந்தியா
February 14, 2018 7:24 am gmt |
0 Comments
1257
தற்போது நடித்துக்கொண்டிருக்கும் மற்றும் வெளிவரவிருக்கும் படங்களோடு திரையுலகில் இருந்து விலகவுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்காவின் ஹாவார்ட் பல்கலைக்கழகத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த கமலஹாசன், அங்கு ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்படி தெரிவித்துள்ளார...
In இந்தியா
February 14, 2018 6:05 am gmt |
0 Comments
1088
தமிழக சட்டமன்றம் நாளை (வியாழக்கிழமை) கூடவுள்ளதாக அரசவட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. விரைவில் தமிழகத்திற்கான வரவுசெலவுத்திட்டம் சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டிருந்த நிலையில் நாளை சட்டசபை கூடவுள்ளது. அத்துடன் நாளை நடக்கவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில், பட்ஜெட், மானியக் கோரிக்கைகள், ப...
In இந்தியா
February 13, 2018 7:26 am gmt |
0 Comments
1185
போக்குவரத்து கட்டண உயர்வை குறைப்பதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆய்வறிக்கையின் பிரகாரம் செயற்பட்டால் மக்கள் மீது கட்டண உயர்வை திணிக்கத் தேவையில்லை என, முதல்வரிடம் எடுத்துரைத்துள்ளதாக  தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல்வ...
In இந்தியா
February 12, 2018 5:50 am gmt |
0 Comments
1191
எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்களின் மத்தியில் இன்று (திங்கட்கிழமை) தமிழக சட்டமன்றித்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இன்று காலை 9.30மணியளவில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வம் தலைமைய...
In இந்தியா
February 5, 2018 9:30 am gmt |
0 Comments
1146
தமிழகத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் 14 குடும்பங்களுக்கும் தலா மூன்று இலட்சம் (இந்திய ரூபா) வீதம் வழங்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவி...
In இந்தியா
February 4, 2018 10:44 am gmt |
0 Comments
1129
தற்போதைய அரசு மக்களை ஏமாற்றுகிறது எனவும், குறித்த ஏமாற்று வேலை நீண்ட காலம் தொடராது என்றும் ஆர்.கே.நகர். சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாட்டம் சுவாமிமலையில் நேற்று (சனிக்கிழமை) மக்களை சந்தித்து உரையாற்றிய தினகரன் மேற்படி தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் தெரிவித்த ...
In இந்தியா
February 4, 2018 8:54 am gmt |
0 Comments
1135
காவேரி நீர் தமிழகத்திற்கு கிடைக்காது என சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளமை பா.ஜ.க.வின் கருத்து அல்ல அது அவரின் தனிப்பட்ட கருத்து என, பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த தமிழிசை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர...
In இந்தியா
February 4, 2018 7:07 am gmt |
0 Comments
1131
காவேரி நீரை தமிழகத்திற்கு பெற்றுக்கொள்ளும் விவகாரம் தொடர்பில் வழக்கு தொடர்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் இடம்பெற்றுள்ளது. சென்னையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) குறித்த ஆலோசனைக்கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ...