Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

tamils

In இலங்கை
February 12, 2018 10:45 am gmt |
0 Comments
1114
தமிழர்களின் நில,நிர்வாக எல்லைக்களை பாதுகாத்துக்கொண்டு தமிழர்கள் தலை நிமிர்ந்துவாழும் சூழலை உருவாக்கும் எண்ணம்கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு தயாராகயிருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித...
In இலங்கை
February 12, 2018 9:46 am gmt |
0 Comments
1259
தேர்தல் வெற்றியின் மூலம் மஹிந்த மீண்டும் எழுந்து வந்துள்ளார், அவரது வெற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் விடுக்கப்பட்டுள்ள கடும் சிகப்பு எச்சரிக்கை ஆகும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு இந்துக் கல்லூரியில் இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற ...
In இலங்கை
February 7, 2018 6:11 am gmt |
0 Comments
1158
தமிழர்களுடைய வாக்குகளை உடைத்து, பிளவுகளை ஏற்படுத்துவதற்கான சதியே இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். மாந்தை மேற்கு பிரதேச சபை, வெள்ளாங்குளம் வட்டாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளரை ஆதரித்து நேற்று (செவ்வாய்க்க...
In திசைகள்
January 29, 2018 7:11 am gmt |
0 Comments
1026
In இலங்கை
January 27, 2018 2:31 am gmt |
0 Comments
1106
இலங்கை மீன்பிடி சட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் திருத்தத்துக்காக போராட்டம் நடத்துவதை விடுத்து தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லைதாண்டாது இருப்பதே சிறப்பானதாகும் என  மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய கடுமையான சட்டத்தை அமுல்படுத்துவதை தடுக்க வேண்டும் என தமிழக அரசு ...
In இலங்கை
January 23, 2018 9:10 am gmt |
0 Comments
1204
தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்களின் நோக்கத்தினை நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான  முயற்சிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டுவருவதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தோடு, உரிமைகளோடு வாழ வேண்டியவர்களை இரண்டாந்தர பிரஜைகளாக வைத்திருப்பதை ஏற்க ம...
In கனடா
January 15, 2018 11:49 am gmt |
0 Comments
1094
“தமிழர் திருநாள்” தைப்பொங்கல் பண்டிகைக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். கனடிய நாடாளுமன்றத்தில் ஜனவரி மாதத்தை தமிழர்களின் பாரம்பரிய மாதமாக கடைப்பிடிக்க முடிவெடுத்துள்ளதாகவும் அவர் தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் கனடாவை கட்டியெழுப்...
In இலங்கை
January 4, 2018 5:04 am gmt |
0 Comments
1070
கிழக்கு மாகாண தமிழர்களின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் அமைந்துள்ள துளசி மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பிரிக்க...
In அம்பாறை
January 3, 2018 6:15 am gmt |
0 Comments
1146
தமிழர்களின் நலன்களுக்காக பாடுபடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்று, முஸ்லிம் கூட்டமைப்பும் எங்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் என தூய முஸ்லிம் காங்கிரஸின் பிரமுகரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ...
In இலங்கை
December 28, 2017 11:44 am gmt |
0 Comments
1281
தமிழர்களை பெரும்பான்மையாகக் கொண்ட வவுனியா வடக்கு பிரதேச சபையை (நெடுங்கேணி) தமிழ் மக்களாகிய நாமே நிர்வகிக்கக் கூடிய வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்க மக்களை அணி திரட்டுமாறு வேட்பாளர்கள்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா வடக்கு பிரதேச சபையின்...
In இலங்கை
December 19, 2017 6:00 am gmt |
0 Comments
1396
ஒற்றுமை எனும் பெயரில் மீண்டும் மீண்டும் தமிழர்கள் தவறு செய்வார்களாக இருந்தால் தமிழர்களை யாரும் காப்பாற்ற முடியாது என முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவருமான வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் தமிழ் மக்கள் புத்திபூர்வமாக சிந்தித்து...
In திசைகள்
December 11, 2017 12:17 pm gmt |
0 Comments
1056
In ஐரோப்பா
November 27, 2017 6:06 pm gmt |
0 Comments
1310
ஈழத் தமிழர்கள் பரந்துவாழும் உலக நாடுகள் பலவற்றிலும் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றிருந்தன. ஜேர்மனி, டோர்ட்முண்ட் (Dortmund) நகரில் இன்று தேசிய நினைவெழுச்சி நாளினை ஈழத் தமிழர்கள் உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டித்தனர். மாவீரர் நாள் நிகழ்வில் பெருமளவான மக்கள் பங்கெடுத்து தம் புதல்வர்...
In இலங்கை
November 17, 2017 6:54 am gmt |
0 Comments
1194
தமிழர்களின் ஏழு தசாப்த கால துன்பங்களுக்கு முடிவு காண்பதற்கு, சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் சி.வி.விக்கினேஸ்வரன் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பு வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத...
In இலங்கை
October 30, 2017 12:22 pm gmt |
0 Comments
3167
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வலிகாமத்தில் இருந்து 600,000 க்கும் அதிகமான மக்கள் 1995 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி இரவு நேரம் வெளியேறினர். சந்திரிகா குமாரணதுங்க அவர்கள் அப்போது ஜனாதிபதியாக இருந்தபோது யாழ்ப்பாணக் குடாநாட்டினை இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும்முகமாக பலாலி மற்றும் அச்சுவேலியி...
In இலங்கை
October 15, 2017 6:29 am gmt |
0 Comments
1282
இந்த நாட்டில் வாழும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் இந்தியாவில் இருந்தே வந்தவர்கள் என உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். கௌதம புத்தரும் இந்தியாவில் இருந்து தான் வந்தார். இலங்கையின் இறுதி அரசன் கூட ஒரு தமிழ் மகன், இதுதான் வரலாறு நாங்கள் தேவையற்ற ச...
In இலங்கை
October 5, 2017 5:30 pm gmt |
0 Comments
1386
புலம்பெயர் சமூகத்தினர் இலங்கையில் ஒற்றையாட்சி நிலவுவதையே விரும்புகின்றனர் என கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தேர்தல் திருத்தம் மற்றும் புதிய அரசியல் யாப்பு குறித்த இடைக்கால அறிக்கை தொடர்பான கலந்துரையாடலிலேயே அவர் ...
In இந்தியா
September 9, 2017 6:00 am gmt |
0 Comments
1242
தமிழர்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடியாக தீர்வு முயலுங்கள் என தமிழக அரசுக்கு சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் , ”கடந்த டிசம்பர் மாதம்...
In இலங்கை
July 3, 2017 3:14 am gmt |
0 Comments
9093
கிழக்கில் தமிழ் முதலமைச்சர் ஒருவரை  உருவாக்க எந்தவொரு விட்டுக்கொடுப்பையும் செய்வதற்குத் தயாராக இருப்பதாக கருணா  என அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர்  விநாயகமூர்த்தி முரளிதரன்  தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் எதிர்வரும் செப்டெம்பர் 25ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. அதன்பின...