Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

tax

In இலங்கை
April 21, 2018 3:14 am gmt |
0 Comments
1041
ஏழை மக்களிடம் மறைமுகமாக பெறப்படும் வரி அவசியமில்லை என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “நல்லா...
In ஏனையவை
March 4, 2018 10:03 am gmt |
0 Comments
1051
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து கார்கள் இறக்குமதி செய்யப்படும்போது வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். அலுமினியம் மற்றும் உருக்கு ஆகியவற்றுக்கு சுங்கவரியை அமுல்படுத்தும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்றுமுன்தினம் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, ஐர...
In இங்கிலாந்து
February 3, 2018 10:51 am gmt |
0 Comments
1121
பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெர்மி கோர்பின், கடந்த வருடத்தில் சுமார் 50 ஆயிரம் பவுண்ட்ஸ் வரி செலுத்தியுள்ளதாக, அவரது புதிதாக வெளியிடப்பட்ட வரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பினின் மொத்த வருமானம் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 762 பவுண்...
In உலகம்
January 6, 2018 5:33 am gmt |
0 Comments
1530
சவுதி அரேபியாவில்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள  புதிய விற்பனை வரி மற்றும் எரிபொருள் விலை உயர்வையிட்டு,   அரசாங்க அதிகாரிகளுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், அடுத்த வருடத்திலிருந்து சுமார் 260 டொலரை மாதாந்தம் வழங்க சவுதி மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார், உள்ளூர் பெற்றோல் ...
In இந்தியா
November 26, 2017 9:05 am gmt |
0 Comments
1302
நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டால் மட்டுமே, சசிகலாவிடம் விசாரணை மேற்கொள்ள முடியும் என, வரித்துறையினரிடம் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த சிறைத்துறையினர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்கள், அண்மையில் சசி...
In இங்கிலாந்து
November 18, 2017 12:17 pm gmt |
0 Comments
1169
பிரித்தானியாவில் கழிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு வரி அறவிடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் மனித ஆரோக்கியத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும்; பிளாஸ்டிக் பாவனையை மக்கள் மத்தியில் கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது....
In இந்தியா
November 14, 2017 11:35 am gmt |
0 Comments
1403
சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில், வருமான வரித்துறையினர் மேற்கொண்ட  திடீர் சோதனையின் போது, 1, 430 கோடி  வரி செலுத்தா சொத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் (செவ்வாய்கிழமை) ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே, மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க...
In இங்கிலாந்து
November 6, 2017 11:00 am gmt |
0 Comments
1372
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிஸபெத் உட்பட உலகில் பலம்பொருந்தியவர்கள் வரிஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் தங்களது பணத்தை எவ்வாறு வரிஏய்ப்புச் செய்துள்ளார்கள் என்பது தொடர்பான ஆவணங்கள் வெளிவந்துள்ளன. பரடைஷ் பேப்பர்ஸ் எனும் ஆவணத்தின் ஊடாக இந்த விடயங்கள் வெளிவந்துள்ளதாகவும் தெர...
In இலங்கை
October 30, 2017 5:16 pm gmt |
0 Comments
1276
மென் பாணங்களிலுள்ள சீனியின் அளவை குறைக்க புதிய வரி திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “சீனி நுகர்வைக் கட்டுப்ப...
In கனடா
October 18, 2017 12:16 pm gmt |
0 Comments
1378
சிறு வியாபாரங்களுக்கான வரியினை எதிர்வரும் 2019ஆம் ஆண்டிலிருந்து 9 சதவீதமாக குறைக்கவுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மேலும் கூறுகையில், “இதேவேளை வழக்கமான வருமானத்தினை வாழ்நாள் முதலீடாக மாற்றியமைப்பதற்கு வழிவகுக்கும் முறைகளில் தாம் மாற்றங்களை ஏற்படுத்தப்போவதில்ல...
In சினி துணுக்கு
October 11, 2017 7:21 am gmt |
0 Comments
1215
கேளிக்கை வரி தொடர்பாக முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் என்று விஷால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்....
In இலங்கை
September 25, 2017 7:24 am gmt |
0 Comments
6597
மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் வாகனங்கள் மற்றும் ஆயிரம் தொடக்கம் ஆயிரத்து 500க்கு இடையே இயந்திர வலு கொண்ட மோட்டார் வாகனங்களின் வரியை குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறிய ரக மோட்டார் வாகனங்கள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் வாகனங்களின் விலையை குறைப்பதற்கு நிதியமைச்சர் மங்கள சமரவீ...
In வணிகம்
September 25, 2017 4:43 am gmt |
0 Comments
1305
இந்தியாவில் தனி நபர்களின் வருமான விபரங்கள் குறித்து அறிந்துகொள்வதற்காக, தனிப்பட்டவர்களது சமூகவலைத்தளங்களை கண்காணிக்கும் புதிய திட்டத்தினை வருமான வரித்துறையினர் மேற்கொள்ளவுள்ளனர். இதன் காரணமான புதிதாக கொள்வனவு செய்யும் வண்டிகள், மற்றும் சொகுசு வீடுகள் உட்பட பல ஆடம்பரங்களை புகைப்படங்களாக சமூகவலைத்தளங்க...
In இலங்கை
August 1, 2017 12:45 pm gmt |
0 Comments
1302
இறக்குமதி செய்யப்படும் மோதுமையின் அளவை அதிகரிக்கவுள்ளதாகவும், கோதுமையின் வரியினைக் குறைப்பதற்கும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், இறக்குமதி செய்யப்பட...
In இலங்கை
June 14, 2017 3:43 am gmt |
0 Comments
1296
இறக்குமதி செய்யப்படும் வெள்ளைச் சீனிக்கான வரியை அரசாங்கம் அதிகரித்ததனால் நுகர்வோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதென சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.எம்.அபேசேகர தெரிவித்துள்ளார். இறக்குமதிக்கான வரி அதிகரிக்கப்பட்ட போதிலும் பேக்கரி தயாரிப்புகளின் விலையை அதிகரித்து நுகர்வோரை சிரமத்திற்கு உள்...
In விளையாட்டு
May 19, 2017 11:14 am gmt |
0 Comments
1137
பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்காரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு கேரளா மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகள் வரிவிலக்கு அளித்துள்ளன. உலகளவில் விளையாட்டு பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகிறது. அதன்படி குத்துச்சண்டை பிரபலம் மேரி கோம், கிரிக்கெட் வீரர் டோனி உள்ளிட்டோரின் வாழ்க்கை ...
In இலங்கை
May 16, 2017 6:40 am gmt |
0 Comments
1525
இலங்கைக்கு எதிர்வரும் 19ஆம் திகதி முதல் மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, இலங்கை மற்றும் மாலைதீவிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரும், பிரதிநிதிகளின் தலைவருமான துங் லாய் மார்க் இதனை...
In இங்கிலாந்து
May 12, 2017 7:19 am gmt |
0 Comments
1384
பிரித்தானிய பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் வரிகளை அதிகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். வானொலி ஊடகம் ஒன்றுக்கு நேற்று (வியாழக்கிழமை) வழங்கிய செவ்வியின்போதே அவர் மேறபடி தெரிவித்துள்ளார். இதன்போது, தமது கட்சி குறைந்த வரிகளை ...
In இலங்கை
April 13, 2017 11:40 am gmt |
0 Comments
1176
ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை எதிர்வரும் மே மாதம் முதல் மீண்டும் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஜீ.எஸ்.பி. வரிச் சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் மதிப்பீடு செய்வதற்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டுக்க...