Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Telecommunications

In இலங்கை
March 14, 2018 1:47 pm gmt |
0 Comments
1227
WhatsApp சமூக வலைத்தளமானது இன்று (புதன்கிழமை) நள்ளிரவு முதல் இயங்கும் என இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கடந்த வாரம் கண்டியில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து WhatsApp உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தடை வித்திக்கப்பட்டது. இந்நில...
In இலங்கை
March 13, 2018 2:28 pm gmt |
0 Comments
1247
பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள அசௌகரியத்தை கருத்திற் கொண்டு  தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்த வைபர் சமூக வலைத்தளத்தின் மீதான தடையை இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் நீக்கிக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும் பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட ஏனைய சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை எதிர்வரும...
In இலங்கை
December 19, 2017 2:39 pm gmt |
0 Comments
1355
ஒருதொகை கையடக்கத் தொலைபேசிகளை நாட்டுக்கு கொண்டு வந்த மூவரை கைதுசெய்துள்ளதாக சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார். குறித்த நபர்கள் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதியின்றி டுபாய் மற்றும் சீனாவிலிருந்து குறித்த தொலைபேசிகளை கொண்ட வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
In ஐரோப்பா
November 19, 2017 11:04 am gmt |
0 Comments
1307
ஜேர்மனியில் சிறுவர்கள் ஸ்மார்ட் கடிகாரங்களைப்  (smartwatches)   பயன்படுத்துவதை தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் முகவரகம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கமையவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட் கடிகாரங்கள், உளவு சாத...
In இலங்கை
November 7, 2017 6:11 pm gmt |
0 Comments
1233
இலங்கை அரசாங்க வலைப்பின்னலின் (Lanka Government Network) அறிமுக வைபவம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இதன் கீழ் 500க்கு மேற்பட்ட அரச நிறுவனங்கள் வலைப்பின்னலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக அரசங்க தகவல் திணைக...
In வணிகம்
August 23, 2017 5:27 am gmt |
0 Comments
1193
இணைய சேவை தொடர்பில் வசூலிக்கப்பட்டுவந்த 10சதவீத தொலைத்தொடர்பு வரி முழுமையாக நீக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது. இதற்கமைய அனைத்து தொலைத்தொடர்பு இயக்குனர்களும் நிலையான இணைத்தரவுகளில்ன் வாடிக்கையாளர்களுக்கு 10வீம் போனஸ் கொடுப்பதற்கு ஒப்புதல் செய்துள்ளனர் என தொலைத்தொடர்பு இயக்குனர்கள் தெரிவி...
In இலங்கை
December 26, 2016 10:42 am gmt |
0 Comments
2802
ஸ்ரீலங்கா ரெலிக்கொம் தொலைத்தொடர்பு கோபுரம் உடைந்து விழுந்ததினால் பல மணி நேரம் யாழில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. யாழ். பண்ணை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த கோபுரம் இன்று (திங்கட்கிழமை) உடைந்து விழுந்ததினால் மின் தடை ஏற்பட்டுள்ளதுடன், தொலைத் தொடர்பு சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. குறித்த கோபுரத்தி...
In வணிகம்
January 21, 2016 1:50 pm gmt |
0 Comments
1226
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து புதிய தொலைபேசி இணைப்புக்களை பெற்றுக் கொள்ளும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அழைப்புக் கட்டணங்களில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்டுகின்றது. இந்த அறிவிப்பை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. பல்வேறு தொலைபேசி இணைப்புக்கள...