Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

telo meeting

In இலங்கை
July 7, 2018 9:54 am gmt |
0 Comments
1064
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ‘போனஸ்’ ஆசனங்களில் ஒன்றை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்திற்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) பொதுக்குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் வவுனி...
In இலங்கை
December 29, 2017 8:49 am gmt |
0 Comments
1271
வட்டார முறையிலான தேர்தல், அடிமட்ட மக்கள் மத்தியில் அபிவிருத்தியை உறுதிப்படுத்தக்கூடியதாக அமையும் என தழிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு இன்று யாழ்ப்பாணம்...
In இலங்கை
December 9, 2017 7:24 am gmt |
0 Comments
1171
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள முரண்பாடுகளுக்கு தீர்வை வழங்கும் நோக்கில் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இன்று கொழும்பில் நடைபெற இருந்த கூட்டம் கைவிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஆசனபங்கீடு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரைய...
In இலங்கை
December 6, 2017 3:04 pm gmt |
0 Comments
1369
தமிழ்த் தேசிய ஒற்றுமைக்காக செயற்படும் எம்மை அரசியல் ஏமாளிகள் என நினைத்தால் அதனால் ஏற்படும் முழுமையான விளைவுகளிற்கும் அவர்களே பொறுப்பு என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று மாலை (புதன்கிழமை) இடம்பெற்ற அக் கட்சியின் தலமைகுழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்க...
In இலங்கை
December 6, 2017 1:25 pm gmt |
0 Comments
1393
உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழரசு கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதா? பிரிந்து தனியாக தேர்தலை எதிர்கொள்வதா? என்பது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுப்பதற்காக ரெலோ அமைப்பின் அரசியல் குழு தற்போது கூடி ஆராய்ந்து வருகின்றது. யாழ்.கொட்டடியில் உள்ள மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தின் அலுவலகத்தில் இந்...
In இலங்கை
December 5, 2017 6:14 pm gmt |
0 Comments
1358
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது ரெலோ மற்றும் புளொட் அமைப்புக்கள் அதிருப்தியுடன் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்ற ம...
In இலங்கை
October 8, 2017 4:49 pm gmt |
0 Comments
1387
புதிய அரசியலமைப்பு வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக தமிழ் ஈழ விடுதலை இயக்க உறுப்பினர்களுக்கான கருத்தரங்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்றது. வவுனியா விருந்தினர் விடுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இக்கருத்தரங்கில...