Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

tension

In இலங்கை
April 23, 2018 1:29 pm gmt |
0 Comments
1082
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் சிங்கள மாணவர்கள் புத்தர்சிலை வைக்க முற்பட்டதையடுத்து அவ்வளாகம் இன்று (திங்கட்கிழமை) முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. சிங்கள மாணவர்கள் வளாகத்தினுள் புத்தர் விகாரையொன்றினை அமைப்பதற்கான பொருட்களை கொண்டுவந்துள்ளனர். இதன் காரணமாக மாணவர்கள் மத்தியில் முரண்பாடுகள் ...
In இலங்கை
April 16, 2018 3:06 pm gmt |
0 Comments
1452
வவுனியா நகரசபைக்கு பெரும்பான்மை பெற்றிருந்த தமிழரசுக் கட்சி தோல்வியடைந்ததுடன், தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றிபெற்றதையடுத்து இன்று (திங்கட்கிழமை) நகரசபை வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது. அங்கு வந்திருந்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வட. மாகாண சபை...
In இலங்கை
March 9, 2018 3:26 am gmt |
0 Comments
1245
கண்டியில் பதற்றத்தை தோற்றுவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஒன்பது பேரும் கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் அவசரகால சட்டத்தின்கீழ் எதிர்வரும் 14 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்து...
In இலங்கை
March 7, 2018 9:28 am gmt |
0 Comments
1246
கண்டி மாவட்டத்தில் பதற்றநிலை நீடித்துவருகின்ற நிலையில், மக்களை வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கண்டி மாவட்டத்தில் இன்று மீண்டும் மறுஅறிவித்தல்வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்த...
In இலங்கை
January 21, 2018 3:03 am gmt |
0 Comments
1355
கதிர்காமத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மக்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தினைக் கலைப்பதற்காக தடியடிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மேலதிக பொலிஸார் குறித்த பிரதேசத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதன்போது 58 பேர் வரை கைதுசெய...
In இலங்கை
November 26, 2017 8:27 am gmt |
0 Comments
2052
யாழ். கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள பகுதியில் மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த இளைஞர்களை அச்சுறுத்தும் வகையில் படையினரின் செயற்பாடுகள் அமைந்திருந்ததாக  எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். மாவீரர் நினைவேந்தல் நாள் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், வடக்கு கிழக்கில் உள்ள பல ...
In உலகம்
November 6, 2017 12:46 pm gmt |
0 Comments
1281
கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்ற நிலைமையைக் கட்டுப்படுத்த அனைத்துத் தரப்பினர்களிடமும் உதவியை எதிர்பார்த்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் ம...
In இலங்கை
November 6, 2017 7:37 am gmt |
0 Comments
1285
மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோவில்குளம் பகுதியில் தமிழர் காணிகளுக்குள் சிலர் அத்துமீறியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவியுள்ளது. குறித்த தமிழ் மக்களின் பகுதிக்குள் காத்தான்குடியை சேர்ந்த சிலர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அத்துமீறி வேலி அமைக்க முற்பட்டதையடுத்தே அங்கு பதற்றம் ஏற்ப...
In இலங்கை
October 30, 2017 7:56 am gmt |
0 Comments
1796
மட்டக்களப்பின் வாழைச்சேனை மற்றும் கிரான் பகுதிகளில் ஏற்பட்ட இன முறுகலையடுத்து, தமிழ்- முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்ட பதற்றம் தணிந்து நிலைமை இயல்புக்கு திரும்பியுள்ளது. எனினும், குறித்த பகுதிகளில் பொலிஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த...
In இலங்கை
October 21, 2017 6:50 am gmt |
0 Comments
1442
டெங்கு ஒழிப்பு பிரிவை சேர்ந்தவர் என தன்னை அடையாளப்படுத்தி யாழ். திருநெல்வேலி பகுதியில் சோதனையில் ஈடுபட்ட நபரினால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறித்த நபர் பொலிஸாரோ வேறு ஊழியர்களோ இன்றி தனியாக வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து நேற்று (வெள்ளிக்கிழமை) சோதனையிட்டுள்ளார். வீடுகளை சோதனையிட்டது மாத்திரமன்ற...
In உலகம்
October 11, 2017 9:30 am gmt |
0 Comments
1369
மியன்மாரில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் நேக்கில், அங்குள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் உறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மியன்மார் அரசாங்கம் எடுத்துள்ளது. இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக நேற்று (செவ்வாய்க்கிழமை) யாங்கோனிலுள்ள அரங்கமொன்றில் நான்கு ம...
In இலங்கை
July 22, 2017 2:59 am gmt |
0 Comments
1231
இலங்கையில் தீவிரவாத தேசியக் குழுக்களின் உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் வெறுப்புப் பேச்சு பதற்றங்களைத் தூண்டிவிட்டுள்ளதாக பிரித்­தா­னி­யாவின் வெளி­வி­வ­கார மற்றும் பொது­ந­ல­வாய அலு­வ­லகம் மற்றும்  மனித உரிமைகள் தொடர்பான அமைப்பு என்பன சாடியுள்ளன. குறித்த அமைப்புகள் வெளியிட்டுள்ள 2016ஆம் ஆண்டிற்கான தம...
In இந்தியா
July 12, 2017 4:40 am gmt |
0 Comments
1207
தங்கச்சிமடம் பகுதியில் அரச பேரூந்து மோதி மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இராமேஸ்வரத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற அரச பேரூந்து தங்கச்சிமடம் அருகில் வீதியோரம் நடந்து சென்றுகொண்டிருந்த மீனவரை மோதியதாகவும் உயிராபத்தான காயங்க...
In இந்தியா
May 31, 2017 10:27 am gmt |
0 Comments
1369
பதற்ற நிலையில் காணப்பட்ட காஷ்மீர் மாநிலம் மூன்று நாட்களுக்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்படி கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளதோடு, பொதுமக்களும் வீடுகளை விட்டு வெளியே வர ஆரம்பித்துள்ளனர். எனினும் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் இயங்கப்படாத நிலையில் காணப்பட...
In இலங்கை
May 19, 2017 3:46 am gmt |
0 Comments
5117
பளை- கச்சார்வெளி பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரும், பொலிலாரும் மீளப்பெறப்பட்டுள்ள நிலையில் அங்கு நிலவிய பதற்றமான சூழ்நிலை தற்போது தணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதியில் நடமாடும் பொலிஸ் பிரிவினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை தொடர்ந்து குறித்த பகுதியை இராணுத்த...
In இலங்கை
January 7, 2017 5:45 am gmt |
0 Comments
1273
அம்பாந்தோட்டையில் இன்று(சனிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்ட சீன, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி வலய திட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய 23 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 52பேர் கைதுசெய்யப்பட்டதாகவும் மேலும் பலர் தேடப்படுவதா...
In நல்வாழ்க்கை
August 9, 2016 4:40 am gmt |
0 Comments
1356
மன அழுத்தம், டென்ஷன், தூசி, பரம்பரைவாகு, ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, ஹார்மோன் கோளாறுகள், தூக்கமின்மை அல்லது வேறு எதாவது நோய்க்கான அறிகுறி போன்ற பல காரணங்களால் கொத்துக் கொத்தாகத் தலை முடி உதிரும். சுத்தமின்மை, ஈரப்பதம், எண்ணெய்ப் பசை இல்லாமல் போனால், முடி வறண்டு உதிரும் ஆரம்பிக்கும். எனவே இவ்வாறா...
In நல்வாழ்க்கை
September 10, 2015 6:44 am gmt |
0 Comments
1675
சுற்றுச்சூழல் மாசு, வேலைப்பளு, டென்சன் காரணமாக பலரும் இளவயதிலேயே முதுமைத் தோற்றத்தை பெற்றுவிடுகின்றனர். முதுமையைத் தள்ளிப் போடுவதற்கு சரியான உணவுப் பழக்கத்துடன், தண்ணீரையும் அருந்த வேண்டும். முதுமையைத் தள்ளிப் போடும் சில உணவுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை அடிக்கடி உணவுடன் சேர்த்துக் கொள்வதன் ம...
In நல்வாழ்க்கை
August 27, 2014 2:55 pm gmt |
0 Comments
1443
காலையில் விழித்தெழும்போது, இன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன என்று சிந்தித்துக் கொண்டே எழுந்தால், “ரென்ஷன்’ தானாகவே தொற்றிக் கொள்ளும். இதைத் தவிர்க்க… • முதல் நாள் இரவே, அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகள், தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள், வாங்க வேண்டிய பொருட்கள் என முக்கியமான வேலைகளை ஒரு பேப்ப...