Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

test match

In கிாிக்கட்
February 22, 2018 8:31 am gmt |
0 Comments
1824
அடுத்த 10 ஆண்டுகளில் நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இலங்கை ஆகிய நாடுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாது என இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “டெஸ்ட் கிரிக்கெட்டின் மோகம் குறைந்து வருகிறது....
In கிாிக்கட்
February 10, 2018 10:00 am gmt |
0 Comments
1251
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 215 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி, 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. கடந்த 8ஆம் திகதி டாக்கா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற...
In கிாிக்கட்
February 8, 2018 10:56 am gmt |
0 Comments
1189
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி, இன்றைய ஆட்ட நேர முடிவில், பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 56 ஓட்டங்களை பெற்றுள்ளது. அதேவேளை 166 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது. ஆட்டநேர முடிவில், மெஹூடி ஹசன் 5 ஓட்டங்களு...
In கிாிக்கட்
February 8, 2018 9:34 am gmt |
0 Comments
1191
பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 222 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) டாக்கா மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இ...
In கிாிக்கட்
February 8, 2018 8:52 am gmt |
0 Comments
1314
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான ரோசன் சில்வா, டெஸ்ட் போட்டிகளில் தனது மூன்றாவது அரைசதத்தை பூர்த்திசெய்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) டாக்காவில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே அவர் இந்த அரைசதத்தை பூர்த்திசெய்தார். இப்போட்டியில் 112 பந்துகளை எதிர்கொண்ட மெண்டிஸ், ஒரு சிக்ஸர் 2 பவுண்ரிகள்...
In கிாிக்கட்
February 8, 2018 5:08 am gmt |
0 Comments
1359
இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ், டெஸ்ட் போட்டிகளில் தனது 5வது அரைசதத்தை பூர்த்திசெய்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) டாக்காவில் நடைபெற்றுவரும் பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே அவர் இந்த அரைசதத்தை பூர்த்திசெய்தார். இப்போட்டியில் 81 பந்துகளை எதிர்கொண்ட மெண்டிஸ், ...
In கிாிக்கட்
February 2, 2018 10:43 am gmt |
0 Comments
1955
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி, முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 504 ஓட்டங்களை குவித்துள்ளது. இதற்கமைய இலங்கை அணி 9 ஓட்டங்கள் பின்னிலைய...
In கிாிக்கட்
February 2, 2018 4:29 am gmt |
0 Comments
1424
இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ், டெஸ்ட் போட்டிகளில் தனது 4வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். பங்களாதேஷின் சிட்டகாங் மைதானத்தில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸிலேயே அவர் இந்த சதத்தை விளாசினார். இப்போட்டியில், 200 பந்துகளை எதிர்கொண்ட குசல் மெண்டிஸ், 11 ப...
In கிாிக்கட்
February 1, 2018 10:46 am gmt |
0 Comments
1493
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. அதன்படி, இன்றைய நாள் (வியாழக்கிழமை) முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, ஆட்டநேர முடிவில், 1 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஆட்ட நேர முடிவில், தனஞ்சய டி சில்வா 104 ஓட்டங...
In கிாிக்கட்
February 1, 2018 7:24 am gmt |
0 Comments
1323
இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 513 ஓட்டங்களை குவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) சிட்டகாங் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பங்களாதேஷ் அணி, சிறப்பா...
In கிாிக்கட்
January 26, 2018 5:05 am gmt |
0 Comments
1565
இந்திய அணிக்கெதிரான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடரில், நடைபெற்ற முடிந்த டெஸ்ட் போட்டியில், ஆட்ட நாயகன் விருது பெற்ற லுங்கி இங்கிடி, இத்தொடரின் ஊடாக அறிமுகமாகிறார். அத்தோடு, மற்றொரு புதுமுக வீரரான சோண்டாவும் அணியில் இடம்பிடித்துள்ளார். ச...
In கிாிக்கட்
January 18, 2018 6:57 am gmt |
0 Comments
1438
தென்னாபிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பந்து வீச்சாளர்கள் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியிருந்த போதும், துடுப்பாட்ட வீரர்கள் அணியை பள்ளத்தில் தள்ளிவிட்டதாக இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி குறிப்பிட்டுள்ளார். நேற்று (புதன்கிழமை) செஞ்சுரியனில் நடைபெற்று முடிந்த இர...
In கிாிக்கட்
January 17, 2018 10:20 am gmt |
0 Comments
2039
தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்க அணி 135 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில், 2-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்க தொடரை கைப்பற்றியுள்ளது. கடந்த 13ஆம் திகதி செஞ்சுரியனில் ஆரம்பமான இப்போட்டியில்...
In கிாிக்கட்
January 17, 2018 9:14 am gmt |
0 Comments
1785
செஞ்சுரியனில் நடைபெற்றுவரும் தென்னாபிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் புஜாரா ஆட்டமிழந்ததன் மூலம் ஐந்து மோசமான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 287 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, இன்றைய ஐந்தாவது நாள் ஆட்டத்தில் 19 ஓட்டங...
In கிாிக்கட்
January 17, 2018 7:58 am gmt |
0 Comments
2906
தென்னாபிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான முரளி விஜய், கே.எல் ராகுல் ஆகியோர் ஆடுகளத்தில் தமிழில் பேசிக் கொண்ட கணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. அந்த கணொளியில் விஜய், தென்னாபிரிக்க அணியின் பந்தை எதிர்கொண்டிருந்த ர...
In கிாிக்கட்
January 17, 2018 6:13 am gmt |
0 Comments
1538
செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றுவரும் தென்னாபிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி மிகவும் தீர்க்ககரமான இறுதிநாளை இன்று (புதன்கிழமை) எதிர்கொள்கின்றது. இந்தப்போட்டியில் வெற்றிபெறுவதற்கு இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் மீதமிருக்க 287 ஓட்டங்களைப் பெறவேண்டும் என்ற நிலையில் து...
In கிாிக்கட்
January 15, 2018 7:50 am gmt |
0 Comments
1346
பந்துவீச்சாளர்கள் என்றால் நாங்களும் மனிதர்கள்தான் இயந்திரங்கள் அல்ல என இந்திய அணியின் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியா எதிர் தென்னாபிரிக்க அணிகள் மோதிக்கொள்ளும் டெஸ்ட் தொடர் தொடர்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், தெ...
In கிாிக்கட்
January 14, 2018 5:42 am gmt |
0 Comments
1208
தமிழர்களின் தைத்திருநாளான பொங்கல் திருநாளான இன்று, நடைபெற்று வரும் தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரவிசந்திரன் அஸ்வின், பெருமை சேர்ப்பாரா என்ற கேள்வி அனைத்து இரசிகர்களின் மத்தியிலும் எழுந்துள்ளது. தற்போதைய கிரிக்கெட் உலகில் தமிழர்களின் பெயரை மேலோங்க செய்துவரும் இந்தியாவின் முன...
In சினிமா
January 12, 2018 9:50 am gmt |
0 Comments
1407
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தியை அவரது காதலர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நடிகை நயன்தாராவுக்கும் இடையே காதல் என்ற செய்தி பல மாதங்களாக பரவி வருகின்றது. இவர்கள் பொதுநிகழ்ச்சிகளின் போது இருவரும் ஒன்றாக சேர்ந்...