Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Theresa May

In இங்கிலாந்து
October 12, 2017 10:49 am gmt |
0 Comments
1115
ஐரோப்பிய ஒன்றியத்துடனான எதிர்கால உறவு குறித்த உடன்பாடொன்றுடனேயே பிரெக்சிற் பேச்சுவார்த்தை நிறைவுசெய்யப்படும் என பிரதமர் தெரேசா மே நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாராந்த கேள்வி நேரத்தின் போதே பிரதமர் மே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்த அவர், R...
In இங்கிலாந்து
October 11, 2017 9:12 am gmt |
0 Comments
1132
பிரெக்சிற் தொடர்பில் மற்றொரு வாக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது என பிரதமர் தெரேசா மே திட்டவட்டமாக கூறியுள்ளார். பிரித்தானிய ஊடகமொன்றுக்கு பிரதமர் மே நேற்று (செவ்வாய்க்கிழமை) வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த செவ்வியின் போது, பிரெக்சிற் தொடர்பில் மற்றுமொரு வாக்கெடுப்பு நடத்தப்...
In இங்கிலாந்து
October 11, 2017 6:29 am gmt |
0 Comments
1178
ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கை தொடர்பில் மறுபரீசிலனை செய்யுமாறு பிரதமர் தெரேசா மே அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளார். 2015ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஈரானுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவை அமெரிக்கா நாளை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஈரானுடனான அணுச...
In இங்கிலாந்து
October 10, 2017 12:27 pm gmt |
0 Comments
1833
வடகொரியாவுடன் இராணுவ மோதலுக்கான திட்டங்களை வகுக்குமாறு பிரித்தானிய இராணுவ படையினருக்கு, பிரதமர் தெரேசா மே தலைமையிலான அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. கிம் ஜோங்-உன்னின் ஆட்சியை எதிர்த்து இராணுவ நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது டுவிட்டரில் வெளியிட்டதை தொடர்ந்து பிரித்தா...
In இங்கிலாந்து
October 10, 2017 11:41 am gmt |
0 Comments
1163
ஈரானுடனான 2015 அணுசக்தி உடன்படிக்கை தொடர்பில் பிரித்தானியா உறுதியான ஈடுபாட்டுடன் காணப்படும் என பிரதமர் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பென்சமின் நெதன்யாஹுவை நேற்று (திங்கட்கிழமை) தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த தொலைபேசி உரையாடலின் போ...
In இங்கிலாந்து
October 6, 2017 11:40 am gmt |
0 Comments
1106
அமைச்சரவையில் தனக்கு முழு ஆதரவு இருப்பதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். கொன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் தலைவர் கிரான்ட் ஷாப்ஸ் தலைமைப் போட்டிக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் தெரேசா மே மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தெரேசா மே தெரிவிக்கையில், “நாட்டிற்கு அமைதியான தல...
In இங்கிலாந்து
October 6, 2017 9:21 am gmt |
0 Comments
1110
பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் செயற்பாடுகள் காரணமாக கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், தெரேசா மே தலைமைப் பதவியிலிருந்து விலகவேண்டும் என்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) பகிரங்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்சர்வே...
In இங்கிலாந்து
October 5, 2017 12:34 pm gmt |
0 Comments
1129
பிரதமர் தெரேசா மே, சிறந்த முறையில் சேவையாற்றி வருவதாக உள்துறை அமைச்சர் ஆம்பர் ரூத் தெரிவித்துள்ளார். மான்செஸ்டரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற கட்சியின் வருடாந்த கூட்டத்தின்போதே பல்வேறு தடங்களுக்கு மத்தியில் தெரேசா மே உரையாற்றியிருந்தார். அதற்கு பலரும் பாராட்டு தெரிவித்த நிலையிலேயே உள்துறை அமைச்சர் ...
In இங்கிலாந்து
October 5, 2017 12:13 pm gmt |
0 Comments
1144
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போதான கட்சியின் செயல்திறன் தொடர்பில், கொன்சவேற்றிவ் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பிரதமர் தெரேசா மே மன்னிப்பு கோரியுள்ளார். மான்செஸ்டரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற கட்சியின் வருடாந்த கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்...
In இங்கிலாந்து
October 5, 2017 7:37 am gmt |
0 Comments
1155
பிரெக்சிற் பேச்சுவார்த்தை வெற்றி பெற வேண்டும் என்பதே பிரித்தானியா அரசாங்கத்தின் விருப்பம் என்றபோதிலும், அதற்கு மாறான செயற்பாட்டிற்கும் பிரித்தானியா தயாராகி வருகிறது என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். மான்செஸ்டரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற கொன்சவேற்றிவ் கட்சியின் வருடாந்த கூட்டத்தின் போதே அவர்...
In உலக வலம்
October 4, 2017 4:56 pm gmt |
0 Comments
1113
பிரித்தானிய கென்சவெட்டிவ் கட்சியின் மாநாட்டில் இன்று பிரதமர் திரேசா மே உரையாற்றியபோது அவரது உரையை ஊடறுக்கும் வகையில் வேடிக்கை நடிகர் (பிராங்ஸ்டர்) சிமோன் புறோட்கின் நடந்து கொண்டமை பரபரப்பைத் தோற்றுவித்தது இது பிரதமர் திரேசாமேயின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் விமர்சனங்கள...
In இங்கிலாந்து
September 29, 2017 8:10 am gmt |
0 Comments
1162
ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறிய பின்னர், ஐரோப்பாவை பாதுகாப்பதற்காக பிரித்தானியா நிபந்தனையற்ற முறையில் செயற்படும் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுப்பதற்கு ஒன்றிணைய வேண்டிய தேவையை மேற்கோள்காட்டி பிரதமர் இன்று (வெள்ளிக்கிழமை) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ...
In இங்கிலாந்து
September 28, 2017 11:22 am gmt |
0 Comments
1114
பிரெக்சிற்றின் பின்னர் பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான பொருளாதார பங்குதாரராக செயற்பட வேண்டியது அவசியமாகும் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். இங்கிலாந்து வங்கியின் 20 ஆண்டுகால செயற்பாட்டு சுதந்திரத்தை குறிக்கும் வகையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர...
In கனடா
September 27, 2017 9:22 am gmt |
0 Comments
1122
கனடாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையேயான தடையற்ற வர்த்தக உடன்படிக்கை விரைவில் நடப்புக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கும், பிரித்தானிய பிரதமர் தெரேசா மேக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் விவாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளுக்க...
In இங்கிலாந்து
September 27, 2017 7:21 am gmt |
0 Comments
1099
பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆக்கபூர்வமானதாக இருந்தால், அதில் வெற்றி பெற முடியும் என, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். லண்டனில் ஐரோப்பிய ஒன்றிய கவுன்ஸில் தலைவர் டொனால்ட் டஸ்க்கும் பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேக்கும் இடையில்  நேற்று (செவ்வாய்க்க...
In உலக வலம்
September 22, 2017 4:12 pm gmt |
0 Comments
1184
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப்பும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் -உன்னும் ஒருவரையொருவர் மாறிமாறி பைத்தியகாரர் என கருத்துத் தெரிவித்துள்ளனர். குழப்பவாதியான டொனல்ட் ரம்பின் மிரட்டல்களுக்கு சரியான பரிசு கிட்டுமென கிம் ஜொங் உன் எச்சரிக்கைசெய்தநிலையில் அதற்கு உடனடியாகவே பதிலடிவழங்கிய ரம்ப் பைத்தியகார மனிதன...
In இங்கிலாந்து
September 22, 2017 11:14 am gmt |
0 Comments
1096
பிரதமர் தெரேசா மே-யின் விஜயத்தை முன்னிட்டு, இத்தாலியிலுள்ள புளோரன்ஸ் பிராந்தியத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளுக்கான முட்டுக்கட்டைகளை தகர்க்கும் வகையில் புளோரன்ஸ் பிரதமர் மே இன்று (வெள்ளிக்கிழமை) முக்கிய உரையாற்றவுள்ள நிலையிலேயே இவ்வாறு பாதுகாப்பு ப...
In இங்கிலாந்து
September 22, 2017 7:54 am gmt |
0 Comments
1117
பிரெக்சிற் பணிகளை சுமூகமாக முன்னெடுத்து செல்வதற்கு வழிவகுப்பது அனைவரினதும் பொறுப்பு என்பதை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுக்கு பிரதமர் தெரேசா மே உணர்த்துவார் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, புளோரன்சில் பிரதமர் இன்று (வெள்ளிக்கிழமை) ஆற்றவுள்ள உரையானது, பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளுக்கான முட்டுக்கட்டைகளை தகர...
In இங்கிலாந்து
September 22, 2017 7:29 am gmt |
0 Comments
1177
பிரதமர் தெரேசா மே-யின் தெளிவான நிலைப்பாட்டை அடுத்தே முடக்கப்பட்டுள்ள பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் முன்னோக்கி நகர்த்தப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான பிரெக்சிற் பேச்சாளர் மைக்கல் பார்னியர் குறிப்பிட்டுள்ளார். ரோமிற்கு நேற்று (வியாழக்கிழமை) விஜயம் செய்த மைக்கல் பார்னியர், இத்தாலி நாடாளுமன்றத்தில...