Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Tirupati

In இந்தியா
July 8, 2018 8:36 am gmt |
0 Comments
1065
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அருகிலுள்ள ஸ்ரீவாரி  தீர்தத்தக் கேணி ஒரு மாதத்துக்கு மூடப்படவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஸ்ரீவாரி  தீர்தத்தக் கேணியை துப்பரவு செய்யும் பொருட்டு  இம்மாதம் 10 ஆம் திகதி தீர்தத்தக் கேணியை மூடி எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கோயில் ...
In இந்தியா
March 26, 2018 8:08 am gmt |
0 Comments
1220
திருப்பதி ஆலயத்திற்கு செல்லும் வனப்பகுதியில் பாரிய காட்டு தீ ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக நீடித்த காட்டுத் தீயை பெரும் போராட்டத்தின் மத்தியில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக, இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த வனத்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். கடும் வறட்சி காரணமாக, கா...
In இந்தியா
January 11, 2018 11:02 am gmt |
0 Comments
1216
பிரமுகர்களின் திருப்பதி விஜயம் பக்தர்களுக்கு இடையூறை விளைவிப்பதால் முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி திருப்பதி ஆலயத்திற்கு செல்வதை தவிரிக்க வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) திருப்பதிக்கு விஜயம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி, ஆலய தரிசனத்தை தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம...
In சினிமா
November 24, 2017 12:04 pm gmt |
0 Comments
2539
நடிகை நமீதாவுக்கும் அவரது காதலரான வீரேந்திர சவுத்ரிக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்து தெரிவித்துள்ளனர். திருமணத்தினைத் தொடர்ந்து சென்னையில் நமீதாவிற்கு வரவேற்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவு...
In சினிமா
November 14, 2017 7:28 am gmt |
0 Comments
5636
பிரபு தேவாவிற்கும், நிக்கி கல்ராணிக்கும் திருப்பதியில் நடக்கவுள்ள திருமணத்திற்காக, அவர்களது குடும்பத்தார் திருப்பதிக்கு செல்வதும், அங்கு சென்ற பின்னர் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பே சார்லி சாப்ளின்-2 என அதன் இயக்குநர் சக்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த 2002ஆம் வெளியாகி பெரும் வரவேற்...
In இந்தியா
October 8, 2017 6:37 am gmt |
0 Comments
1433
இலங்கை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன திருப்பதிக்கு சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுவதற்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். நேற்றைய தினம் (சனிக்கிழமை)  திருப்பதியை சென்றடைந்த அவரை திருப்பதி நிர்வாகத்தினர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். அதன் பின்னர்  பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தார். இன்று காலை (ஞா...
In இந்தியா
September 2, 2017 5:36 am gmt |
0 Comments
1252
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தினருடன் இன்று (சனிக்கிழமை) காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதிக்கு நேற்று வருகை தந்தார். திருப்பதி வந்த குடியரசு தலைவரை முதல்வர் சந்திரபாபு நாயுடு வ...
In இந்தியா
September 1, 2017 5:43 am gmt |
0 Comments
1207
நாளைய தினம் (சனிக்கிழமை)  அமைச்சரவை விரிவாக்கப்படவுள்ள நிலையில்,  மத்திய அமைச்சரவைச் சேர்ந்த ஐந்து இணை அமைச்சர்கள் நேற்றய தினம் (வியாழக்கிழமை) பதவியை  இராஜினாமா செய்துள்ளனர். மத்திய அமைச்சரவை மூன்றாவது முறையாக விரிவாக்கப்படவுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இரண்டு மத்திய அமைச்சர்களும் முன்று...
In இந்தியா
August 26, 2017 6:51 am gmt |
0 Comments
1323
இந்தியாவிற்கு அரச சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேபாள பிரதமர் சேர்  பகதூர் தூபே இன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக இன்று பயணம் செய்கின்றார். ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பதி எழுமலையானை தரிசனம் செய்வதற்கு பிரதமர் சேர்  பகதூர் கைதராபாத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம...
In இந்தியா
August 7, 2017 5:12 am gmt |
0 Comments
1259
துணை ஜனாதிபதியாக வெற்றி பெற்ற வெங்கையா நாயுடு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்றிரவு 7.15 மணியளவில் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். இந்த நிலையில் அவரை குறித்த மாவட்டத்தின் ஆட்சியாளர் உள்பட பலர் மலர் செண்டு கொடுத்து வரவேற்றனர். ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து கார் மூல...
In ஆன்மீகம்
November 7, 2016 7:22 am gmt |
0 Comments
1257
திருப்பதி ஏழுமலையானுக்கு கார்த்திகை திருவோணம் நட்சத்திர நாளில், வருடாந்திர புஷ்ப யாகம் நடத்துவது வழக்கம். அதன்படி, இன்று (திங்கட்கிழமை) திருவோணம் நட்சத்திரம் என்பதால் ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம் நடைபெற்றுள்ளது. புஷ்ப யாகம் எவ்வித தடங்கல், இடையூறும் இன்றி சிறப்பாக நடைபெற வேண்டி தேவஸ்தானம் சார்பில் நேற்...
In ஆன்மீகம்
December 31, 2015 12:21 pm gmt |
0 Comments
1338
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 1 ஆம் திகதி ஆங்கில வருட பிறப்பையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு வருவார்கள் என்பதால் சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அன்னபிரசாதம் சுகாதாரம், பொறியாளர்கள், விஜிலென்ஸ் கல்யாண கட்டா உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பக்தர்களுக்கு தேவையான வசதிகள...