Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

TNA

In இலங்கை
March 18, 2018 12:51 pm gmt |
0 Comments
1262
உள்ளக சுயநிர்ணய உரிமை மறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் வெளியக சுயநிர்ணய உரிமையைக் கோரும் உரித்து ஒரு சமூகத்திற்கு உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) வலி. மேற்கு பிரதேச செயலகத்தில் அமரர். அமிர்தலிங்கத்தின் உருவச்சிலையை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே...
In இலங்கை
March 18, 2018 5:07 am gmt |
0 Comments
1079
2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான ஜெனீவா பிரேரணையை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யவில்லை. இலங்கைக்கான கால அவகாசம்  முடிவடைவதற்கு   இன்னும் ஒரு வருடமே எஞ்சியுள்ள நிலையில்   அரசாங்கம்  எதனையும் செய்யாது என்பது புரிகின்றது. எனவே இந்த க...
In இலங்கை
March 17, 2018 4:19 pm gmt |
0 Comments
1184
தமிழர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களை மலினப்படுத்தும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ரெலோ கட்சி உறுப்பினர்களுக்...
In இலங்கை
March 17, 2018 5:13 am gmt |
0 Comments
1067
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத்தேர்தலில் தமிழரசு கட்சி சார்பில் வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான ம...
In இலங்கை
March 15, 2018 11:55 am gmt |
0 Comments
1039
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது மக்கள் இன்னும் அதிகளவான நம்பிக்கை வைத்துள்ளார்கள். மக்களின் ஆதரவு சரிந்து விட்டதென கூறப்படுவது மாயையே என, இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம் தெரிவித்தார். இன்று (வியாழக்கிழமை) காலை இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற உ...
In இலங்கை
March 15, 2018 12:21 am gmt |
0 Comments
1088
இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தோல்வி அடைந்தாலும் தமிழர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு சக்தி சர்வதேசம்தான் என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மேலைத்தேய நாடுகளின் அமைப்பையும், அதன் சக்தியையும் அறியாமல் இங்குள்ள சிலர் விமர்சனம் செய்கின்ற...
In இலங்கை
March 14, 2018 12:44 am gmt |
0 Comments
1133
தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க எந்த வழியில் சாத்தியப்படுமோ அந்த வழிகளை நாடுவதற்கு கூட்டமைப்பு எப்போதும் தயாராகவுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வெளியாகும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பத்தி...
In இலங்கை
March 9, 2018 2:15 pm gmt |
0 Comments
1175
இந்த அரசாங்கம் எந்த மக்கள் ஆணையின் மீது ஆட்சியில் அமர்ந்தப்பட்டதோ அது முழுமையாக நிறைவேற்றப்பட்டவேண்டும்  என்பதே ஐக்கிய நாடுகள் சபையினதும் பொதுவாக சர்வதேச சமூகத்தினரதும் எதிர்பார்ப்பாகும் .இந்த விடயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இன்று கொழும்பில் நடத்திய சந்திப்பின் போது என ஐநாவின் அரசியல் விவக...
In இலங்கை
March 6, 2018 6:26 am gmt |
0 Comments
1059
பிரதமருக்கு எதிராக கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஆராய்ந்தே நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் பிரதேச சபை தேர்தலில் தெரிவான உறுப்பினர்களை சந்திக்கும் நிகழ்வொன்று கிளிநொச்சி தமிழரசு கட்சி அலுவலக்தில் ...
In இலங்கை
February 24, 2018 6:42 am gmt |
0 Comments
1296
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு திறந்த மனதுடன் பேசுவதற்குத் தயாராகயிருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை...
In இலங்கை
February 23, 2018 7:23 am gmt |
0 Comments
1582
அடுத்து நடக்கப்போவது என்ன என்பது தெரியாததோர் நிலையில் புதுப்புது மாற்றங்களை எதிர்நோக்கி இலங்கை அரசியல்  நகர்ந்துகொண்டிருக்கும் அதேவேளை, அண்மைய தேர்தல் முடிவுகளின் கொதிப்பு இன்னும் தென்னிலங்கையில் அடங்கிவிடவில்லை. பல்வேறுபட்ட குழப்பநிலைகள், முன்னுக்குபின் முரண்பட்ட வாதங்கள் போன்றன அரசியல் சர்ச்சைகளாக ...
In இலங்கை
February 22, 2018 4:40 am gmt |
0 Comments
1216
நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோருடன் இணைந்து ஆட்சியமைக்கத் தயார் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் சம்மாந்துறைத் தொகுதியின் தமிழரசுக்கட்சியின் தலைவருமான த.கலையரசன் தெரிவித்தார். நாவிதன்வெளிப் பிரதேச சபையில் ஆட்சியமைப்பது தொடர்பாக நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு க...
In இலங்கை
February 18, 2018 11:58 am gmt |
0 Comments
1104
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசியக்கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார். வவுனியா கோவில் குளத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற உமாமகேஸ்வரனின் 73வது பிறந்தநாள் நிகழ்வு மற்றும் மன்ற அங்குரார...
In இலங்கை
February 18, 2018 11:47 am gmt |
0 Comments
1051
வடமாகாணத்தில் 8 பிரதேச சபைகளுக்கு புதிதாக தவிசாளர்களும் உப தவிசாளர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், த.தே.கூ. ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ள பச்சிலைப்பள்ளி பிரதேச சபைத் தவிசாளராக சுப்பிரமணியன் சுரேனும் உபதவிசாளராக முத்துக்குமார் கஜனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். பூநகரி பிர...
In இலங்கை
February 17, 2018 12:43 pm gmt |
0 Comments
1096
எமது நோக்கம் தமிழர் பிரதேசத்தைத் தமிழர்கள் ஆழ வேண்டும் என்பதே.  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைளுக்கு ஒத்த கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டமைப்புடன் இணைந்து ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை கிழக்குத் தமிழர் ஒன்றியம் முன்னெடுத்துள்ளதாக அதன் தலைவரும் சட்டத்தரணியுமான கே.சிவநாதன் தெரிவித்தார்....
In இலங்கை
February 17, 2018 12:08 pm gmt |
0 Comments
1130
தமிழ் தேசியத்தை வளப்படுத்தக் கூடிய அரசியற் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராகவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின்...
In இலங்கை
February 16, 2018 7:25 am gmt |
0 Comments
1136
நாவிதன்வெளி பிரதேசசபையில் உள்ள தமிழ்மக்கள் மீண்டும் தமிழ்த்தேசியத்தின் இருப்பை நிலைநாட்டியிருக்கின்றார்கள் என முன்னாள் நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளர் எஸ்.குணரெத்தினம் தெரிவித்தார். நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த நாவிதன்வெளி மக்களுக்கு நன்றி ...
In இலங்கை
February 15, 2018 4:35 pm gmt |
0 Comments
1255
வவுனியா நகரசபையின் தலைவராக சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் தலைவராகச் செயற்பட்ட நா. சேனாதிராஜா முதல் இரண்டு வருடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு அடுத்த இரண்டு வருடங்களுக்கு முன்னாள் விவசாய பேராசிரியர் தர்மலிங்கம் பரதலிங்கம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நகரசபை மற்றும் பிரதேச சபைகளில் தமிழ்த்தேசியக...
In இலங்கை
February 14, 2018 12:38 pm gmt |
0 Comments
1221
தமிழ் தேசிய நிலைப்பாட்டில் உள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கோருவது விந்தையாக உள்ளதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ் தேசியத்தின் பெ...