Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

trade war

In உலகம்
May 20, 2018 2:34 am gmt |
0 Comments
1244
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளான சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் வர்த்தக போர் வெடிக்கும் அபாயம் காணப்பட்ட நிலையில், அந்நிலை தற்போது தணிந்துள்ளது. இவ்விரு வல்லரசு நாடுகளுக்கும் இடையே வெரிங்டனில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற வர்த்த பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாக நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளி...
In உலகம்
April 16, 2018 11:07 am gmt |
0 Comments
1231
வர்த்தகப்போர் ஆரம்பமாகினால், உலகளாவிய பொருளாதார முன்னேற்றத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்துமென, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ரரோ கோனோ தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள சீன அரசாங்கத்தின் உயர்மட்ட ராஜதந்திரி வாங் ஜி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ரரோ கோனோ உள்ளிட்டோர...
In Advertisement
April 10, 2018 8:15 am gmt |
0 Comments
1025
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் பதற்றங்களை அதிகரித்துள்ள வர்த்தக போர் தொடர்பாக சீனாவில் நடைபெறும் போவோ வாரியத்தின் வருடாந்த உச்சிமாநாட்டில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மூன்றாம் நாள் அமர்வில் இவ்விடயம் தொடர்பாக உலக தலைவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர். இதன்போது, சீனாவுக...
In ஏனையவை
March 8, 2018 9:09 am gmt |
0 Comments
1045
அமெரிக்காவுடனான வர்த்தகப்போரை ஐரோப்பிய ஒன்றியம் தவிர்க்க விரும்புவதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி விவகாரங்களுக்கான ஆணையாளர் Pierre Moscovici தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட சுங்கவரித் திட்டம்  தொடர்பாக பி.ஃஎப்.எம். தொலைக்காட்சிச் சேவைக்கு இன்று (வியாழக்கிழமை) வழங்கிய நேர்க...
In உலகம்
March 8, 2018 6:46 am gmt |
0 Comments
1124
சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான வர்த்தகப்போர் எந்தவிதத் தீர்வையும் பெற்றுத்தராதென, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி தெரிவித்துள்ளார். சீனத் தலைநகர் பீஜிங்கில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது, இருநாடுகளுக்குமிடையில் காணப்படும் வர்த்தகச் சர்ச்சை தொடர்பாக ஊடகவியலாளர்கள்...
In ஆசியா
March 4, 2018 7:45 am gmt |
0 Comments
1274
அமெரிக்காவுடன் வர்த்தகப்போரை சீனா விரும்பவில்லையென, சீனாவின் துணை வெளிவிவகார அமைச்சர் Zhang Yesui  தெரிவித்துள்ளார். பீஜிங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘அமெரிக்காவ...
In அமொிக்கா
April 26, 2017 11:15 am gmt |
0 Comments
1409
இரண்டு அயல்நாடுகளுக்கு இடையிலான வர்த்தக இயக்கத்தின் காரணமாக கனடாவுடனான வர்த்தகப் போருக்கு அஞ்சவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளைமாளிகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விவசாய தொழில்துறை மட்டத்திலான கலந்துரையாடலின் போது ட்ரம்ப் மேற்படி தெரிவித்துள்ளார். இது குற...
In வணிகம்
February 8, 2017 10:13 am gmt |
0 Comments
1257
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் வணிக போரானது வர்த்தக துறையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று வோல்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எச்சரிக்கை விடுத்துள்ளார். திரைப்படத் துறை மற்றும் வணிகப் பொருள் விற்பனைகளுக்கு சீனா அதிமுக்கியத்துவம் கொடுக்கின்றது. அதன்படி Dis...