Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

traffic police

In இலங்கை
July 14, 2018 4:39 pm gmt |
0 Comments
1650
33 வகையான வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறும் குற்றங்களுக்கு அறவிடப்படும் அபராத தொகையை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி முதல் மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய அபராத தொகையானது, 30 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளது. அதன் பிரகாரம் அத...
In இலங்கை
February 26, 2018 2:48 pm gmt |
0 Comments
1094
நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதி-அட்லிஸ் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுங்காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) மாலை 5.00 மணியளவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. ஹட்டன் பகுதியிலிந்து நோட்டன்பிரிட்ஜ் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும் கினிகத்தேனை பகுதியிலிருந்து ...
In இலங்கை
December 16, 2017 10:17 am gmt |
0 Comments
1247
புத்தாண்டை முன்னிட்டு கொழும்பின் முக்கிய பகுதிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. புத்தாண்டு தினத்திற்குப் பலவேறு தேவைகளுடன் கொழும்புக்கு வரும் மக்களைப் பாதுகாப்பதற்கு இன்று (சனிக்கிழமை) முதல் விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பிரிவு மேலும் த...
In இலங்கை
November 17, 2017 5:19 am gmt |
0 Comments
1131
போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 28 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சுமித் நிஷ்ஷங்க தெரிவித்துள்ளார். ஏற்கனவே குறித்த தண்டப் பணத்தைச் செலுத்துவதற்கான கால எல்லை 14 நாட்கள...
In இலங்கை
September 23, 2017 4:46 pm gmt |
0 Comments
1810
கொழும்பில் சில பகுதிகளில் சிவில் உடையணிந்த பொலிஸார் சிவில் உடையில் வாகனங்களில் சென்று வீதி ஒழுங்குமுறைகளை மீறும் சாரதிகள் தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர். வாகன விபத்துக்களை குறைத்து ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் வேலைத் திட்டத்தின் அடுத்த நடவடிக்கையாக இன்று (சனிக்கிழமை) முதல் பொலிஸ் மா அதிபரினா...
In இலங்கை
September 17, 2017 2:17 pm gmt |
0 Comments
1331
கடந்த மூன்று வாரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களினால் 56 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் 1789 பாரிய விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் அதிகமான விபத்துக்கள் மோட்டார் சைக்கிள் விபத்துக்களே எனவும்...
In இலங்கை
September 10, 2017 6:38 am gmt |
0 Comments
1526
வாகனச் சாரதிகளின் போக்குவரத்து குற்றங்களுக்கு 25,000 ரூபா தண்டப்பணம் அறவிடல் தொடர்பான சட்டங்களை அடுத்த வாரத்திலிருந்து நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளதாக வீதிப் பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார். இது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரத்தில் வெளியிட...
In கிாிக்கட்
June 24, 2017 6:41 am gmt |
0 Comments
2086
சம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய பந்து வீச்சாளர் பூம்ரா வீசிய நோ-போல் ஒளிப்படத்தினை ஜெய்பூர் போக்குவரத்து பொலிஸார் விழிப்புணர்வு பிரசாரத்திற்காக பயன்படுத்தியுள்ளமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் அண்மையில் நடைபெற்ற சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை...
In இலங்கை
June 12, 2017 1:48 am gmt |
0 Comments
2737
சாரதிகள் உட்பட போக்குவரத்து தொடர்பான சட்டங்களை மீறுவோர் மீது இன்று (திங்கட்கிழமை) முதல் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கொழும்பு நகரப் போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சுமித் நிஸ்ஸங்க தெரிவித்துள்ளார். பாதைச் சட்டத்தை மீறுவோர்களில் அதிகமானவர்கள் முச்சக்கரவண்டி சாரதிகளும், மோட்டார் ...
In இலங்கை
January 24, 2017 12:21 pm gmt |
0 Comments
1221
வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) வீதிச்சட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு  சிவில் சமூக பொலிஸ் குழு மற்றும் போக்குவரத்து பொலிசாரின் ஏற்பாட்டில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் திருமதி. கி.நந்தபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வானது வன்னி மாவட்டத்திற்கான பிரதி பொலிஸ் மா அ...