Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

trincomalee

In இலங்கை
May 11, 2018 5:39 am gmt |
0 Comments
1138
திருகோணமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிமாபுர பிரதேசத்தில்   துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கார் ஒன்றில் வந்த இருவரால் இன்று (வியாழக்கிழமை) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட முன்பே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர...
In இலங்கை
May 9, 2018 7:18 am gmt |
0 Comments
1110
திருகோணமலை இந்துக் கல்லூரியில் கடமையாற்றிய ஐந்து முஸ்லிம் ஆசிரியைகளின் கலாசார ஆடைக்கான தடை தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே தேசிய ரீதியாக பரவிவரும் நல்லிணக்கத்துக்கு எதிரான செயற்பாடாகும் என அம்பாறை மாவட்ட நல்லிணக்க குழுவின் முஸ்லிம் பிரிவிற்கு பொறுப்பான தலைவர் எஸ்.எல்.அசீஸ் தெரிவித்துள்ளார். திருக...
In இலங்கை
May 4, 2018 10:28 am gmt |
0 Comments
1084
நிரந்தர நியமனம் பெற்றுத் தருமாறு கோரி கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் அனர்த்தங்கள் நிலவிய காலப்பகுதியில் எதுவித வேதனமும் இன்றிக் கடமையாற்றியதுடன்...
In இலங்கை
April 30, 2018 2:51 am gmt |
0 Comments
1204
முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை விடயத்தில், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இதில் தலையிட்டு, சுமுக நிலையை ஏற்படுத்த வேண்டுமென நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள், அபாயா ஆடை அணிந...
In இலங்கை
April 25, 2018 11:47 am gmt |
0 Comments
1744
திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லுரியில் முஸ்லிம் ஆசிரியர்கள் திடீரென ஹபாயா அணிந்து வந்ததன் பின்னர் அங்கு தோன்றியுள்ள குழப்பகரமான நிலைமைகள் கவலையளிப்பதாக உள்ளது. இது திட்டமிட்ட மதவாத செயற்பாடுகள் என்பதோடு, பாடசாலை அதிபரை அச்சுறுத்தியுள்ளதையும் வன்மையாகக் கண்டிப்பதாக இந்து சம்மேளனம் குறிப்பிட்டுள்ள...
In இலங்கை
April 25, 2018 11:18 am gmt |
0 Comments
1057
திருகோணமலை – இந்து மகளீர் கல்லூரியின் முன்னால், பெற்றார் மற்றும் பழைய மாணவிகள் ஒன்றுகூடி இன்று (புதன் கிழமை) காலை 7.00 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டபோது இரு சாராருக்கும் இடையில் முறுகல்நிலை எழுந்தது. பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியைகளின் உறவினர்கள் அத்துமீறி நுழைந்து அதிபருக்கெதிராக நடந்து ...
In இலங்கை
April 20, 2018 7:17 am gmt |
0 Comments
1056
மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதி சேதமடைந்துள்ளமை குறித்து பெருந்தெருக்கள் அதிகார சபையின் செயற்பாட்டை கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம விமர்சித்துள்ளார். கிழக்கு ஆளுநர் தலைமையில் மட்டக்களப்பு கல்வடியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இதனை குறிப்பிட...
In இலங்கை
April 9, 2018 2:31 am gmt |
0 Comments
1210
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒரு பகுதியினர் வாக்களிக்க போவதில்லை என திடீரென தீர்மானித்ததாலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்விடைந்தது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவ...
In இலங்கை
April 3, 2018 9:32 am gmt |
0 Comments
1096
திருகோணமலை மாவட்டத்தின் 11 பொலிஸ் பிரிவுகளுக்கான வருடாந்த பரீட்சார்த்த நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. திருகோணமலை நகரின் கடற்கரைக்கு முன்பாக குறித்த பரீட்சார்த்த நடவடிக்கைகள் இடம்பெற்றன. திருகோணமலை பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமல் பெரேரா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள...
In இலங்கை
March 21, 2018 11:08 am gmt |
0 Comments
1212
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை பொலிஸார் சுற்றிவளைத்த போது ஆற்றில் குதித்த இளைஞன் இன்று (புதன்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கிண்ணியா, மணலாற்றில் இருந்து குறித்த இளைஞனின் சடலத்தை தாம் கண்டெடுத்ததா கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சடலம் கிண்ணியா, பைஸல் நகரைச் சேர்ந்த எம்.ரணீஸ் (வய...
In இலங்கை
March 18, 2018 10:16 am gmt |
0 Comments
1342
வடக்கையும் கிழக்கையும் பிரித்துவைக்கும் நிலை தொடர்ந்தால், வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் பேசும் மக்கள் சிறுபான்மையினராகக்கப்படுவார்கள் என வடக்கு முதல்வரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இந்நிலை மாறி, வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்களின் பிரதேசம் என்பது...
In இலங்கை
March 13, 2018 10:20 am gmt |
0 Comments
1047
திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை நெல் அறுவடைக்கு காத்திருந்த விவசாயிகள் நேற்றிரவு முதல் பெய்து வரும் அடைமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே மாவட்டத்தின் சில பகுதிகளில் விவசாயிகள் அறுவடையை நிறைவு செய்தும் இன்னுமொரு பகுதியினர் மழையை எதிர்பார்த்தும் காத்திருக்கின்றனர். என...
In இலங்கை
March 12, 2018 1:14 pm gmt |
0 Comments
1123
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காந்திநகர் கிராமத்தில் இடம்பெற்ற அசிற் வீச்சு மற்றும் வாள் வெட்டுச் சம்பவங்களில் மூவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஒருவருக்கு ம...
In விளையாட்டு
March 11, 2018 2:22 am gmt |
0 Comments
1144
திருகோணமலை – புனித சூசையப்பர் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் நடத்திய, பாடசாலைகளுக்கு இடையே மேலைத்தேய வாத்திய இசை போட்டியினை நேற்று (சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. இலங்கை இராணுவத்தின் 22வது படைப்பிரிவின் அனுசரணையில் இடம்பெற்ற இப்போட்டியில், செல்வநாயகரம் இந்து மகா வித்தியாலயம், அபயபு...
In இலங்கை
March 3, 2018 4:25 pm gmt |
0 Comments
1159
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது சங்கத்தினரால், திருகோணமலை – கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் ஒருவருடத்தை எட்டியுள்ளது. இந்த ஒருவருட நிறைவில் பொறுப்புவாய்ந்தவர்களிடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்கப்பெற...
In இலங்கை
March 3, 2018 2:10 pm gmt |
0 Comments
1134
மட்டக்களப்பு-தாண்டவன்வெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில், காயமடைந்த இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு ...
In இலங்கை
February 25, 2018 10:01 am gmt |
0 Comments
1178
திருகோணமலை – மனையாவெளி கடல் பகுதியிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் நேற்று (சனிக்கிழமை) கண்டெடுத்துள்ளதாக தெரிவித்தனர். மனையாவெளி சாரணர் வீதியைச் சேர்ந்த இராசலிங்கம் சிந்துஜன் (வயது 16) என்பவரது சடலமே கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்டவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக பொது வைத்தியசா...
In இலங்கை
February 25, 2018 4:24 am gmt |
0 Comments
1092
திருகோணமலை – அநுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற பார ஊர்தி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் பார ஊர்தி கட்டுப்பாட்டை இழந்ததாலேயே குறித்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் படுகாயமடைந்த சாரதி உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் ஒருவர் உயிர...
In இலங்கை
February 23, 2018 9:10 am gmt |
0 Comments
1102
திருகோணமலை பொது வைத்தியசாலை வளாகத்திலிருந்து சுமார் 300 வருடங்கள் பழமையான பீரங்கியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் கட்டுமானப் பணிகளுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) அத்திவாரத்திற்கான குழியொன்றியை தோண்டும்போதே இப்பீரங்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது. 8 டொன் எடையும...