Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Tunisia

In ஐரோப்பா
February 1, 2018 7:23 am gmt |
0 Comments
1084
துனிசியாவுக்கு புதிய நிதியளிப்பில் 272 மில்லியன் யூரோக்கள் வழங்குவதாகவும் இந்த நிதி ஆபிரிக்க தேசிய ஜனநாயக மாற்றத்தை உயர்த்த முற்படும் என்றும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) துனிசியாவுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்....
In உலகம்
January 14, 2018 7:16 am gmt |
0 Comments
1079
துனீசியாவில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற சிக்கன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, சமூக சீர்திருத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக, அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வருட வரவு – செலவுத்திட்டப் பிரச்சினையைச் சமாளிக்கும் வகையில், புதிய வரி விதிப்பு மற்றும் விலை அதிகரிப்புகளுக்கு அரசாங்கம் அறிவித்தது...
In ஆபிாிக்கா
January 12, 2018 6:12 am gmt |
0 Comments
1189
துனீசியாவில் அரச சொத்துக்களை சேதப்படுத்தி, அரசாங்க விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சுமார் 600 பேரின் விடுதலையை வலியுறுத்தி துனீசிய தலைநகர் துனிஸில் சிறிய குழுவினரால் நேற்று (வியாழக்கிழமை) குறித்...
In ஆபிாிக்கா
January 11, 2018 6:26 am gmt |
0 Comments
1166
துனீசியாவில் பொலிஸ் நிலையங்கள் மற்றும் அரச கட்டடங்களை சேதப்படுத்தி அரசாங்க விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 237 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது சம்பவத்தை உள்துறை அமைச்சு நேற்று (புதன்கிழமை) உறுதிபடுத்தியுள்ளது. அதிகரித்துவரும் அரச கடன் சுமையை குறைத்தல் மற்றும் வெளிநாட்டு முதலீட...
In உலகம்
December 26, 2017 6:22 am gmt |
0 Comments
1223
எமிரேட்ஸ் விமானங்கள் தலைநகர் துனீசில் தரையிறக்கப்படுவதற்கு துனீசியா தடை விதித்துள்ளது. துனீசிய பெண்கள் சிலருக்கு எமிரேட்ஸ் விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலேயே இந்த தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது. எமிரேட்ஸ் விமானச்சேவை நிறுவனத்தின் இச்செயற்பாடானது, துனீசியாவின் ஆத்திரமூட்டலுக்கு உள்ளாகிய...
In உலகம்
October 9, 2017 11:47 am gmt |
0 Comments
1138
துனிசியாவுக்கும் மொல்ட்டாவுக்கும் இடையிலான கடற்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல் போயுள்ளனர். துனிசியா நாட்டைச் சேர்ந்த கப்பலொன்றும் குடியேற்றவாசிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த படகொன்றும் மோதி இன்று (திங்கட்கிழமை) விபத்துக்குள்ளானது. இந்த விபத்தைத் தொடர்ந்து, குடியேற்றவாச...
In ஏனையவை
September 24, 2017 8:32 am gmt |
0 Comments
1245
மீன்பிடிப் படகொன்றில் ஏற்றிக்கொண்டு வரப்பட்ட துனிசியாவைச் சேர்ந்த சுமார் 50 குடியேற்றவாசிகள், இத்தாலியின் சிசிலிக் கடற்கரையோரத்தில் நேற்று (சனிக்கிழமை) கைவிடப்பட்டுள்ளனர். துனிசியா நாட்டுக்குச் சொந்தமான 12 அடி நீளமுடைய மீன்பிடிப் படகொன்றில் இவர்கள் ஏற்றி வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ம...
In அமொிக்கா
November 17, 2016 7:05 am gmt |
0 Comments
1212
துனிஷியாவில் பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் 4 பேரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (புதன்கிழமை) துனிஷிய பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், தலைநகரில் தீவிரவாதத் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டார்கள் என்ற சந்தேகத்திலேயே இக்கைது நடவடிக்கை மேற...