Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

U.S.

In இந்தியா
March 12, 2018 5:05 am gmt |
0 Comments
1095
முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளின்டன், இந்தியாவிற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி விமான நிலையத்தை சென்றடைந்த அவர் அங்கிருந்து இந்தூர் நகருக்கு புறப்பட்டார். இன்று அவர் பல சுற்றுலாத் தளங்களுக்கு செல்லவுள்ளதோடு, இந்தூர் அருகே உள்ள கோட்டை மற்றும்...
In உலகம்
February 13, 2018 7:30 am gmt |
0 Comments
1138
இஸ்ரேலுடனான சமாதானப் பேச்சுவார்த்தையின்போது, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை தாம் விரும்பவில்லையென, பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அபாஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு விஜயம் செய்துள்ள பலஸ்தீன ஜனாதிபதி அபாஸ், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை மொஸ்கோவில் நேற்று (திங்கட்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியபோதே,  மேற்...
In உலகம்
January 6, 2018 11:10 am gmt |
0 Comments
1249
ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் சர்ச்சைக்குரிய தீர்மானத்தால் எழுந்துள்ள குழப்ப நிலைமை தொடர்பாக 6 அரபு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடத் தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் எகிப்து, சவுதி அரேபியா, மொரோக்கோ, ஐக்கிய அரபு ராச்சியம், ஜோர்டான், பலஸ்தீனம் ஆகிய நா...
In ஏனையவை
December 11, 2017 11:01 am gmt |
0 Comments
1126
அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளின் கூட்டு ஏவுகணை பயற்சிக்கு, ரஷ்ய ராணுவத் தளபதி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜப்பான் சென்றுள்ள ரஷ்ய ராணுவத் தளபதி, ஜப்பான் பாதுகாப்பு அமைச்சரை இன்று (திங்கட்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியபோதே, தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்...
In இங்கிலாந்து
December 9, 2017 9:17 am gmt |
0 Comments
1157
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனர்களுக்கு இடையில் சமாதான முன்னெடுப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்கான விரிவான திட்டங்களை அமெரிக்கா முன்வைக்க வேண்டும் என்றும் பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள பிரித்தானியாவிற்கான ஐ.நா. தூதுவர் மத்தியூ ரைகிறொப்ட், இஸ்ரேலின் தலைநகர...
In உலகம்
November 7, 2017 7:38 am gmt |
0 Comments
1390
துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இடைநிறுத்தப்பட்டிருந்த விசா சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக துருக்கியிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், விசா விண்ணப்பங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஏற்றுக்கொள்ளப்படுமென்பதுடன், விண்ணப்பித்து மறுமொழிக்காக நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நில...
In ஐரோப்பா
October 31, 2017 4:56 am gmt |
0 Comments
1133
பிரான்ஸின் நியூ கலிடோனியாப் பகுதியில்  கடலுக்கடியில் 7.0 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 9.3 ஆழத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இருப்பினும், இதன்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இந்த ...
In உலகம்
October 30, 2017 6:12 am gmt |
0 Comments
1506
வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதச்சோதனை மூலம் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை அந்நாடு கைவிட வேண்டும் என அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து வலியுறுத்தியுள்ளன. வடகொரிய நெருக்கடி தொடர்பில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள், ஹவாயிலுள்ள அமெரிக்க ப...
In உலகம்
October 28, 2017 4:58 am gmt |
0 Comments
1201
வடகொரிய நெருக்கடியைக் கையாளும் வகையில், ராஜதந்திர முயற்சிகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் ஜேம் மாட்டிஸ் வலியுறுத்தியுள்ளார். தென்கொரியாவுக்கு இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர், சியோலில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற பாதுகாப்பு ஆலோச...
In உலகம்
October 24, 2017 4:32 am gmt |
0 Comments
1497
மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் வன்முறையைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது பொருளாதாரத்தடைகளை விதிப்பது தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகின்றது. இது தொடர்பில் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, R...
In அமொிக்கா
October 19, 2017 5:57 am gmt |
0 Comments
1296
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை ஈரான் மீறுவதாக குற்றம்சாட்டும் அமெரிக்கா, இனியும் கண்டுகொள்ளாதிருக்காமல் தெஹ்ரானின் இந்த நடவடிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. தெஹ்ரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஈரான் அணு...
In உலகம்
August 22, 2017 8:19 am gmt |
0 Comments
1240
ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான அடுத்த கட்ட தாக்குதல்  தொடர்பில் ஈராக்கியத் தலைவர்களுடன் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் கலந்துரையாடவுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈராக்குக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் இன்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொண்டுள்ளார். வ...
In உலகம்
August 11, 2017 5:07 am gmt |
0 Comments
1225
வடகொரிய நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து ஒத்துழைக்க முற்பட்டுள்ளது. இந்நிலையில், இரு நாடுகளின்  தேசிய பாதுகாப்புத் தலைவர்கள் இது தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர் என தென்கொரியாவின் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. தென்கொரியாவின் தேசிய பாதுகாப்புத...
In இங்கிலாந்து
April 20, 2017 8:18 am gmt |
0 Comments
1286
பிரித்தானியாவுடனான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை விரைவில் ஏற்படுத்திக்கொள்வதற்கு அமெரிக்கா முயற்சிப்பதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பவுல் ரியன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்கான விஜயத்தின்போது லண்டனில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற கொள்கை பரிமாற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் ப...
In அமொிக்கா
March 26, 2017 9:28 am gmt |
0 Comments
1943
தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சிகள் வடகொரிய தலைவர் கிம் ஜொங்-உன்னை இலக்காக கொண்டு நடத்தப்படுவதாக கண்டனம் தெரிவித்துள்ள வடகொரியா, முன்கூட்டியே தாக்குதல் நடத்தப்படும் என்றும் அச்சுறுத்தல் விடுத்துள்ளது. வடகொரியாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில் தென்கொரியா மற்று...
In அமொிக்கா
December 30, 2016 9:52 am gmt |
0 Comments
1263
அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் நட்புரீதியான பேச்சுவார்த்தைகள் மூலம் தாங்கள் தொடர்புடைய விவகாரங்களை கையாளலாம் என சீன வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சீன தலைநகர் பீஜிங்கில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே சீன வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாள...
In உலகம்
December 24, 2016 5:38 am gmt |
0 Comments
1351
ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் இறுதி முக்கிய பிடிமானமாக விளங்கும் மோசூல் நகரை மீளக்கைப்பற்றும் படை நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவை மேலும் விரிவாக்கவுள்ளதாக, அமெரிக்காவின் சிரேஷ்ட கட்டளைத் தளபதி நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார். மோசூலை மீளக் கைப்பற்றுவதற்கான படை நடவடிக்கைகளை ஆரம்பித்த...
In அமொிக்கா
December 19, 2016 7:31 am gmt |
0 Comments
2199
சவுதி அரேபியாவிற்கு வழங்கி வரும் இராணுவ ஆதரவைக் குறைக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்திகள் வெளியாகியுள்ளன. ஆயினும் இது தொடர்பில் அமெரிக்காவால் தம் நாட்டிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என சவுதி வெளியுறவு அமைச்சர் அப்டெல் அல்-ஜுபைர் தெரிவித்தார். இதேவேளை அமெரிக்க ...
In உலகம்
December 4, 2016 5:48 am gmt |
0 Comments
1255
ஈரான் மீதான தடைகளை 10 வருடங்களுக்கு நீடிக்கும் சட்டம் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டமை, உலக நாடுகள் மூலம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையை அமெரிக்கா மதிக்காத தன்மையையே காட்டுவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் மொஹம்மட் ஜவேத் ஸரீஃப் தெரிவித்தார். இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஸரீஃப்...