Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

U.S. President

In அமொிக்கா
March 13, 2018 9:07 am gmt |
0 Comments
1303
சர்ச்சைக்குரிய மெக்சிகோ எல்லைச்சுவர் முன் மாதிரியை மதிப்பீடு செய்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (செவ்வாய்க்கிழமை) கலிபோர்னியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக கலிபோர்னியாவுக்கு ட்ரம்ப் விஜயம் செய்கிறார். இந்நிலையில...
In அமொிக்கா
March 13, 2018 6:02 am gmt |
0 Comments
1186
அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் இடத்தையும் நோக்கங்களையும் ஏற்றுக் கொள்வதற்கு பல படிமுறைகள் தேவைப்படுவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். நைஜீரிய தலைநகர் அபுஜாவுக்கான விஜயத்தின்போது நேற்று (திங்கட்கிழமை) ரெக்ஸ் ரில்லர்சன் இதனைத் தெரிவித்துள்...
In ஐரோப்பா
March 7, 2018 7:22 am gmt |
0 Comments
1082
அமெரிக்காவை வர்த்தக ரீதியில் சரியான முறையில் அணுகவில்லை எனில் பெரியளவிலான வரிவிதிப்பு ஐரோப்பிய ஒன்றியத்தை பாதிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். உருக்கு மற்றும் அலுமினிய இறக்குமதிக்கான வரிவிதிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள ட்ரம்ப் நேற்று (செவ்வாய்க்கிழமை) சுவீடன் பிரதமர...
In அமொிக்கா
March 7, 2018 5:19 am gmt |
0 Comments
1176
சுவீடன் மக்கள் தன்னை மிகவும் விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சுவீடன் பிரதமர் ஸ்டெஃபான் லோஃப்வென் ஆகியோருக்கு இடையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெள்ளை மாளிகையில் சந்திப்பு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கு...
In உலகம்
February 2, 2018 8:02 am gmt |
0 Comments
1263
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதலாவது மாநில ஒன்றிய கூட்டத்தில் கியூபா மற்றும் வெனிசுவேலாவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டதை எண்ணி பெருமிதம் கொள்வதாக வெனிசுவேலா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோர்ஜ் அர்ரேசா தெரிவித்துள்ளார். ஹவானாவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற பல்கலைக்கழக நிகழ்வு ஒன்றில்...
In உலகம்
December 22, 2017 11:57 am gmt |
0 Comments
1291
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் மற்றும் பலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) எலிசே மாளிகையில் இடம்பெற்றுள்ளது. சர்வதேச மட்டத்தில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ள இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கும் டொனால்ட் ட்ரம்பின் தீர்மானம் தொடர்பாக இந...
In உலகம்
November 14, 2017 1:06 pm gmt |
0 Comments
1224
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 12 ஆவது கிழக்கு ஆசிய தலைவர்களின் உச்சிமாநாடு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. உச்சிமாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் திட்டமிடலிலும் தாமதமாக இடம்பெற்றதால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் ஆ...
In உலகம்
November 13, 2017 7:59 am gmt |
0 Comments
1309
அமெரிக்கா- பிலிப்பைன்ஸ் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பில் இருநாட்டு தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இடம்பெறும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் ஒருபகுதியாக மேற்படி இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) இடம்...
In ஐரோப்பா
October 16, 2017 11:25 am gmt |
0 Comments
1239
ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் வலுவான ஆதரவளிப்பர் என எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைகளுக்கான தலைவர் பெட்ரிகா மொஹெரினி தெரிவித்துள்ளார். லக்ஸ்சம்பேர்க்கில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்களுடனான கூட்டத்திற்கு முன...
In கனடா
October 10, 2017 10:33 am gmt |
0 Comments
1199
நான்குநாள் விஜயமாக அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கு செல்லும் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவம் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான வர்த்தகத்தில் பல சவால்களை எதிர்கொள்ளும் ரூடோ வர்த்தகம் தொடர்பான...
In கனடா
October 7, 2017 10:11 am gmt |
0 Comments
1269
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கல்விச் செயலாளர் பெட்சி டேவோஸ் ஒன்ராறியோ விஜயத்தை ரத்து செய்துள்ள நிலையில், மாகாண பொதுப் பாடசாலைகளுக்கு அவர் வருகை தரவேண்டும் என்று ஒன்ராறியோ முதலமைச்சர் கத்தலின் வின் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஒன்ராறியோ மாகாண பொதுப் பாடசாலைகளுக...
In உலகம்
June 17, 2017 9:45 am gmt |
0 Comments
1251
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய கொள்கை மாற்றமானது அமெரிக்க-கியூப உறவுகளில் பின்னடைவை ஏற்படுத்தும் என கியூப அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கியூப அரசாங்கம் மீது ஒபாமா நிர்வாகத்தால் குறைக்கப்பட்ட சில பயண மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் முற்றிலும் ஒருதலைப...
In ஐரோப்பா
June 2, 2017 10:19 am gmt |
0 Comments
1457
காலநிலை மாற்றம் குறித்த பரிஸ் உடன்படிக்கைக்கு ஜேர்மனி தொடர்ந்து ஆதரவளிக்கும் என ஜேர்மனிய அதிபர் அங்கெலா மேர்க்கல் தெரிவித்துள்ளார். ஜேர்மனிய நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய மேர்க்கல் மேற்படி தெரிவித்துள்ளார். சூழல் வெப்பமடைவதன் காரணமாக உலகிற்கு தீங்கு ஏற்படும் என்ற கோட்பாட்டின் அடிப்பட...
In அமொிக்கா
May 27, 2017 7:50 am gmt |
0 Comments
1473
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதலாவது வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை அறிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை வெளியாகிய ட்ரம்பின் பொதுமக்களுக்கான வாராந்த உரையில் மேற்படி முன்மொழிவுகள் வெளியாகியுள்ளன. அதன்பிரகாரம், ‘2018 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டமானது பொருளாதார தேக்கநிலையை குறைத்து அம...
In ஐரோப்பா
May 26, 2017 10:15 am gmt |
0 Comments
1508
ஜேர்மனிய வர்த்தக கொள்கைகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எத்தகைய கண்டனமும் தெரிவிக்கவில்லை என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜேன் கிளாட் ஜங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். பிரசல்ஸில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் ஜேர்மனிய வர்த்தக கொள்கைகள் மிகவும் மோசமானவை என்றும், அமெரிக்காவில்...
In அமொிக்கா
May 20, 2017 6:41 am gmt |
0 Comments
1522
தீவிரவாதத்திற்கு எதிரான போரில் நாகரீக உலகை ஐக்கியப்படுத்த முடியும் என்று  நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வாராந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியாகிய வார அறிக்கையில் ட்ரம்ப் மேற்படி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர் ...
In ஐரோப்பா
May 11, 2017 7:33 am gmt |
0 Comments
1465
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடுகள் குறித்து விசாரணை செய்த புலனாய்வு பிரிவின் தலைவர் ஜேம்ஸ் கொமி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் பணிநீக்கம் செய்யப்பட்டமை இருநாட்டு உறவுகளிலும் எவ்வித பாதிப்பையும் எற்படுத்தாது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். ஜேம்ஸ் கொமியின் ப...
In அமொிக்கா
May 11, 2017 5:53 am gmt |
0 Comments
1568
வடகொரிய அணுசக்தி நெருக்கடிகளை தீர்ப்பதற்கு நெருக்கமான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக தென்கொரிய மற்றும் அமெரிக்க தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். தென்கொரியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மூன் ஜே இன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற தொலை...
In உலகம்
May 5, 2017 11:25 am gmt |
0 Comments
1317
பாப்பரசர் பிரான்ஸிஸை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்தியகிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கா திரும்புப் வழியில் எதிர்வரும் 24 ஆம் திகதி பாப்பரசர் பிரான்ஸிஸை சந்திக்கவுள்ளதாக நேற்று (வியாழக்கிழமை) வத்திக்கான் தகவல் ...