Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Uk

In இலங்கை
June 14, 2018 11:00 am gmt |
0 Comments
1035
இந்து சமூகத்தினரை புண்படுத்தும் வகையிலான செயற்பாட்டிற்கு ஆறுதலளிக்கும் வகையில், இந்து சமய விவகார பிரதியமைச்சராக வெகுவிரைவில் இந்து அமைச்சரொருவர் நியமிக்கப்பட வேண்டும் என பிரித்தானியாவிலிருந்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம், ஜனாதிபதி மைத்திரிபால ...
In இங்கிலாந்து
June 2, 2018 4:07 am gmt |
0 Comments
1147
பிரித்தானியா மற்றும் அயர்லாந்து நாடுகளில் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, விசா அட்டை மூலம் பணப்பரிமாற்றம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஐரோப்பிய கண்டத்தின் சில பகுதிகளிலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பணம் எடுக்க முடியாமலும், பொருட்கள் வாங...
In இங்கிலாந்து
June 1, 2018 9:36 am gmt |
0 Comments
1039
வர்த்தக பங்காளிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என பிரித்தானியா எதிர்க்கட்சியான தொழிற்கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினியப் பொருட்கள் மீதான அம...
In இலங்கை
May 21, 2018 4:07 am gmt |
0 Comments
1138
பிரித்தானியாவின் மிச்சம் பகுதியில், புலம்பெயர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அருணேஸ் தங்கராஜா என்ற 28 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் த...
In இங்கிலாந்து
May 14, 2018 8:32 am gmt |
0 Comments
1099
பிரித்தானியாவிலுள்ள வின்ட்ரஷ் சமூகத்தினர் சார்பாக மற்றுமொரு பாரிய ஊழலில் அரசாங்கம் சிக்க நேரிடலாமென லண்டன் மேயர் ஸாதிக் ஹான் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் வசித்துவரும் வின்ட்ரஷ் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்களும் இளம் பிராயத்தினரும் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக ஆயிரம் பவுண்ட்ஸ் கட்டணம் செலுத்...
In இங்கிலாந்து
May 14, 2018 5:31 am gmt |
0 Comments
1082
பிரெக்சிற்றுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுப் பாதுகாப்புக்கொள்கை மீதான செல்வாக்கை பிரித்தானியா இழக்கக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இது தொடர்பாக எதிர்கால ஒத்துழைப்புக்கான யோசனையை பிரித்தானியா அரசாங்கம் முன்வைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரெக்சிற் தொடர்பாக விடுக்கப்பட...
In இங்கிலாந்து
May 14, 2018 4:49 am gmt |
0 Comments
1097
பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக தன் மீது நம்பிக்கை வைத்து நடக்குமாறு பொதுமக்களிடம் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே வேண்டுகோள் விடுத்துள்ளார். சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின்போது அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்ததாக சர்வதேச ஊடகமொன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தி வெளியிட்டது. அச்செவ்வியில் அவர...
In இங்கிலாந்து
May 13, 2018 9:23 am gmt |
0 Comments
1084
ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய சுங்க ஏற்பாடுகளைக் கடைப்பிடிப்பதற்கான யோசனையைத் தான் முன்வைத்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிரெக்சிற் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது, இந்த விடயம் தொடர்பாகக் கவனஞ்செலுத்தப்படுமெனவும் அவர் கூறி...
In இங்கிலாந்து
May 13, 2018 7:20 am gmt |
0 Comments
1066
பிரித்தானியாவின் தொழில் அமைச்சரவையின் முன்னாள் அமைச்சர் டேம் டெஸ்ஸா ஜொவல் (Dame Tessa Jowell) தனது 70ஆவது வயதில் சுகவீனம் காரணமாக காலமானார். கடந்த வருடம் முதல் மூளைப் புற்றுநோயினால் அவதியுற்றுவந்த நிலையிலேயே, அவர் நேற்று (சனிக்கிழமை) மாலை காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இவரது ...
In ஏனையவை
May 12, 2018 10:58 am gmt |
0 Comments
1034
துருக்கிக்கும் பிரித்தானி;யாவுக்குமிடையில் சிறந்த உறவு காணப்படுவதாக, ஐரோப்பிய ஒன்றியத்துக்கான துருக்கிய அமைச்சர் ஒமர் செலிக் (Omer Celik ) தெரிவித்துள்ளார். லண்டனுக்கு விஜயம் செய்துள்ள துருக்கிய அமைச்சர், பிரித்தானிய உயர்மட்ட அதிகாரிகளை நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்த பின்னர், கருத்துத் தெரிவித்தபோதே...
In இங்கிலாந்து
May 12, 2018 6:33 am gmt |
0 Comments
1057
பிரித்தானிய அரசாங்கத்தின் குடிவரவுக்கொள்கை மற்றும் சிக்கன நடவடிக்கைகளினால், பிரித்தானியாவிலுள்ள சிறுபான்மைச் சமூகத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஐ.நா.சபையின் விசேட பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவிலுள்ள வின்ட்ரஷ் சமூகத்தினர் தொடர்பாகக் கவனஞ்செலுத்தியுள்ள ஐ.நா.சபையின் இனவாதம் சம்...
In இங்கிலாந்து
May 10, 2018 6:30 am gmt |
0 Comments
1179
பிரெக்சிற்றுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உடன்படிக்கை கைவிடப்பட்டால், பிரித்தானியாவில் உணவுப்பொருட்களுக்கான விலை அதிகரித்துக் காணப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுச்சூழல் குழுவினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று இன்று (வியாழக்கிழமை) தெரி...
In இங்கிலாந்து
May 10, 2018 4:46 am gmt |
0 Comments
1149
கடந்த 2015ஆம் ஆண்டில் ஈரானுடன் செய்துகொள்ளப்பட்ட அணுசக்தித்திட்ட உடன்படிக்கையைக் கைவிடும் எண்ணம் பிரித்தானியாவுக்கு இல்லையென, பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளார் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தித்திட்ட உடன்படிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) கலந்துரையாடியபோதே, அவர் ம...
In இங்கிலாந்து
May 10, 2018 4:08 am gmt |
0 Comments
1111
ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கத்திணைக்களத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதில் உறுதியென, பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரெக்சிற் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றபோது, சுங்கத்திணைக்கள விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் எழுப்பிய கேள்விக...
In இங்கிலாந்து
May 5, 2018 6:31 am gmt |
0 Comments
1087
பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் எதிர்கால உறவு தொடர்பாக பரந்துபட்ட பேச்சுவார்த்தை நடத்த இணக்கம் காணப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக பிரஸ்ஸல்ஸில் கடந்த 3 நாட்களாக நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளும் ...
In இங்கிலாந்து
May 5, 2018 5:30 am gmt |
0 Comments
1158
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் மாக்கிலின் திருமண வைபவத்துக்கு, அவர்களின் நெருங்கிய நண்பர்கள் தவிர்ந்த, எந்தவொரு அரசியல் பிரமுகர்களும் அழைக்கப்படவில்லையென்று தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் 2ஆம் எலிஸபெத் மகாராணியின் பேரப்பிள்ளையான இளவரசர் ஹரி, அமெரிக்காவைச் சேர்ந்த நடிகையான மேகன் மாக்கிலை இம்...
In இங்கிலாந்து
May 4, 2018 6:56 am gmt |
0 Comments
1064
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறத் தயாராகும் நிலையில், அமெரிக்க வங்கி அதன் வேலைவாய்ப்புகளை பிரித்தானியாவிலிருந்து நகர்த்த தீர்மானித்துள்ளது. இந்நிலையில், முதற்கட்ட நடவடிக்கையாக பிரித்தானியாவிலிருந்து 125 வேலைவாய்ப்புகளை அயர்லாந்துக்கு நகர்த்த தயாராகுவதாக, மேற்படி வங்கி தெரிவித்துள்ளது...
In ஏனையவை
May 3, 2018 9:13 am gmt |
0 Comments
1064
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறவுள்ள நிலையில், பல்லாண்டுகால புதிய வரவு –செலவுத்திட்ட யோசனையை ஐரோப்பிய ஒன்றியம் நேற்று (புதன்கிழமை) முன்வைத்துள்ளது. எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் நிலையில், அந்நாட்டின் நிதி நெருக்கடியை ஈ...
In இங்கிலாந்து
May 3, 2018 7:17 am gmt |
0 Comments
1054
பிரித்தானியாவிலுள்ள வின்ட்ரஷ் சமூகத்தினர் தொடர்பாகச் சட்ட ஆவணங்களை வெளியிட வேண்டுமென்று எதிர்க்கட்சியினர் முன்வைத்த மனுவை எதிர்த்து, கொன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். 1940ஆம் ஆண்டு முதல் 1970ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில், பிரித்தானியாவுக்கு கரீபியன் நாடுகளிலிருந்து தொ...